உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்by Rajana3480 Yesterday at 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழித்திரை அடையாளம்! - தென்கச்சி!
2 posters
விழித்திரை அடையாளம்! - தென்கச்சி!
ஒரு ஆளை அடையாளம் கண்டுபிடிக்கணும்ன்னா அதுக்குச் சுலபமான வழி என்ன?
முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்கறதுதான்.
ஆனா மனுஷன் தப்பு பண்ண ஆரம்பிக்கும்போது அவனைக் கண்டுபிடிக்கறதுக்கு வேறே வழிகளைத் தான் கையாள வேண்டியிருக்கு!
கைரேகை அதுக்கு ரொம்ப உபயோகப்படுது.
கைரேகைகள் ஒருத்தருக்கு இருக்கிறது மாதிரி இன்னொருத்தருக்கு இருக்கிறதில்லே. பல்வரிசையும் அப்படித்தான்.
ஏமாத்தறவங்க அதிகமாப்போனா... இருக்கிறவங்க எச்சரிக்கையா இருக்க வேண்டியிருக்கு!
Bio Metrics அப்படிங்கறது ஒரு பெரிய தொழில்நுட்பம். இதை உபயோகப்படுத்தி சில பாதுகாப்பு உத்திகளையெல்லாம் உருவாக்கியிருக்காங்க அமெரிக்காவிலே!
வீட்டுக்குச் சொந்தக்காரர் குரல் கொடுத்தா கதவு திறக்கும். அல்லது அவரு கைவச்சா கதவு திறக்கும். மத்தவங்க யாரு என்ன பண்ணினாலும் கதவு திறக்காது. இது எப்படி?
அவரோட குரல் அல்லது கைரேகை ஒரு எலெக்ட்ரானிக் சாதனத்திலே ஏற்கனவே பதிவு பண்ணப்பட்டிருக்கும்.
இவரு குரல் கொடுக்கறப்போ அல்லது கையை வைக்கறப்போ அதை ஒப்பிட்டுப் பார்த்து சரியா இருந்தா கதவு திறந்துக்கற மாதிரி ஒரு ஏற்பாடு இது.
இதே மாதிரி ஒருத்தரோட விழித்திரையிலே உள்ள ரத்தக்குழாய் அமைப்பு பாருங்க... அதுகூட ஒருத்தருக்கு இருக்கிறமாதிரி இன்னொருத்தருக்கு இருக்கிறதில்லே! அதனாலே அதைவச்சி அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய சாதனங்களும் இப்போ பழக்கத்துக்கு வந்தாச்சு!
கைரேகையை ஒப்பிடற சாதனத்தைவிட, விழித்திரை ரத்தக்குழாய் அமைப்பை அடையாளம் காணற சாதனம் இருக்கு பாருங்க... இது ரொம்ப நுட்பமானது... நம்பத் தகுந்தது. ஒரு ஆளை அடையாளம் காண இது எடுத்துக்கற நேரம் ஒரு வினாடிதான்!
ஒரு கருவி இருக்கும். அதுலே உள்ள ஒரு சிறு துளையிலே கண்ணைவச்சிப் பார்க்கணும். உடனே இந்த சாதனம் குறைந்த சக்தி உள்ள அகச்சிவப்பு ஒளியைப் பாய்ச்சி, அவரது விழித்திரையின் ரத்தக்குழாய் அமைப்பை ஆராஞ்சி... ஏற்கனவே அதன் நினைவுப் பெட்டகத்துலே பதிவு செய்யப்பட்டிருக்கிற அமைப்புகளோட ஒப்பிட்டுப் பார்த்து... சரியான ஆள்தானா இல்லையான்னு அடையாளம் காட்டிவிடும்!
குரலை வச்சி அடையாளம் கண்டுபிடிக்கறதும் Biometrics முறைகளிலே ஒண்ணு!
ஒரு நபரோட குரலை டிஜிட்டல் குறியீடுகளா மாத்தி பதிவு பண்ணிக்கிட்டு மீண்டும் அதே குரலை இனங்காணக்கூடிய, சாதனங்கள் ஏற்கனவே அமெரிக்காவுலே விற்பனைக்கு வந்தாச்சு.
ஒரு ஆளுக்கு ஜலதோஷம் பிடிச்சிருந்தாக்கூட அந்த சாதனம் சரியாகவே கண்டுபிடிச்சுடுதாம்.
குரலை மாத்தி பேசறவங்ககூட இந்தக் கருவியை ஏமாத்த முடியாது! இதை ஆஸ்பத்திரிகள், வங்கிகளிலே உள்ள இரும்புப்பெட்டகக் காப்பறைகள் - இங்கேயெல்லாம் உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் உள்ள இடங்களுக்கு இது ரொம்ப உபயோகப்படும். கதவு பூட்டிக்கிட்டுதுன்னு வச்சிக்குங்க கதவை திறக்க சாவியை உபயோகப்படுத்தத் தெரியாத குழந்தைகள் குரல் எழுப்பியே கதவைத் திறந்துட முடியும்!
எதில் காலத்துலே... இந்த Biometrics முறை இன்னும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும்ன்னு எதிர்பார்க்கறாங்க.
ஸ்டியரிங்கை தொட்டதுமே கார் ஸ்டார்ட் ஆயிடும். சாவி வேண்டியதில்லே. கார் சொந்தக்காரர் தொட்டாத்தான் 'ஸ்டார்ட்' ஆகும்! ஒரு மனுஷனோட நடை... அவர் டைப்ரைட்டரைத் தொடுறவிதம் இதையெல்லாம் வச்சிக்கூட ஆளை அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்பம் வரலாம்!
என்னதான் தொழில்நுட்பம் வளரட்டும்... குடும்பத்துக்குள்ளே நடக்கற திருட்டுக்களைக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம் சார்.
ஒரு வீட்டுலே பெட்டியிலே இருந்த பணம் காணாமே போச்சு. வீட்டுக்காரரோ அல்லது பையனோதான் எடுத்திருக்கணும். பெட்டியைத் திறந்து பார்த்த அந்த வீட்டுக்கார அம்மா..
இதுலே இருந்து பணத்தை எடுத்தது நிச்சயமா என் வீட்டுக்காரர் இல்லே! அப்படின்னு உறுதியா சொல்லிப்புட்டாங்க. அந்த வீட்டுக்காரருக்கு ரொம்பப் பெருமை.
"அது எப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே?"ன்னு அவரே கேட்டார்.
"பெட்டியிலே இன்னும் கொஞ்சம் பணம் மிச்சம் இருக்கு... அதனாலே அப்படிச் சொன்னேன்!" அப்படின்னாங்க.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: விழித்திரை அடையாளம்! - தென்கச்சி!
மிகவும் நன்று சிவா

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|