புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
15 Posts - 68%
heezulia
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
1 Post - 5%
Barushree
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
69 Posts - 80%
heezulia
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
2 Posts - 2%
prajai
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_m10சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 7:50 am

சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களிலுள்ள விழித்திரை பாதிப்படைந்து பார்வை மங்கிப் போகலாம்.

சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் LoveYouForever

அதிகபட்சமாக பார்வையிழப்பும் ஏற்படக்கூடும். இந்தப் பிரச்னை இரு வகை சர்க்கரை நோயாளிகளுக்கும் வரக் கூடும்.

*
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு விழித்திரைப் பகுதியில் ஓடும் ரத்தக் குழாய்கள் வீக்கமடைகின்றன அல்லது விரிவடைகின்றன; கசிவு ஏற்படுகின்றன அல்லது தேவையற்ற புதிய ரத்தக் குழாய்கள் ஏற்படுகின்றன.

*

அதனால் விழித்திரை மறைக்கப்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் " டயாபடிக் ரெட்டினோபதி ' என்று பெயர்.

*

ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் தெரியாது. வலியோ பார்வை மங்குவதோ இருக்காது. முற்றிய நிலையில் பார்வை மங்கத் தொடங்கிவிடும்.

*

எனவே, கண் மருத்துவரை ஆண்டுக்கொரு முறையாவது சந்தித்து கண்பரி சோதனை செய்து கொள்வது அவசியம். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடகளிலும் இந்ப்பிரச்னை அதகமாக உள்ளது.

*

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த ரெட்டினோ பதி எனும் கண் கோளாறு பற்றி இந்தியாவில் இன்னும் முறையான கணக் கெடுப்பு நடத்தப் படவில்லை.

*

ஆகவே, அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் விழித்திரை நன்றாக உள்ளதா என்பதைப் பரிசோதிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். விழித்திரை பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை நவீன கருவிகள் மூலம் மிக எளிதில் கண்டுபிடித் துவிடலாம்.

*

விழித்திரை பாதிப்பைச் சீர்படுத்த பல் வேறு சிகிச்சைகள் உ ள்ளன. உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். விட்ரக்டமி எனப்படும் அறுவைச் சிகிச்சையைச் செய்து கொள்ளலாம்.

*

எனவே, சர்க்கரை நோயாளிகள், கண் மீது எப்போதும் ஒரு கண்வைத்திரப்பது நல்லது. அடிக்கடி கண் மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து கொண்டால் விழித்திரை பாதிப்பால் பார்வை மங்கா மலும் அல்லது பார்வை பறிபோகாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தினமணி!

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 10:04 am

பயனுள்ள தகவல்கள் தாமு.. சர்க்கரை வியாதி என்னும் தலைப்பில் இருக்கும் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் தொகுப்பாக வழங்க கொஞ்சம் உதவி செய்யுங்களேன். நிறைய திரிகள் இது தொடர்பாக சிதறிக்கிடக்கின்றன..ஓரிடத்தில் தொகுத்தால் நிறைய பயன் கிடைக்கும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 10:56 am

பயனுள்ள தாகவல் தாமு அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நல்ல யோசனை காலை அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri May 06, 2011 10:59 am

நன்றி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 11:03 am

கலைவேந்தன் wrote:பயனுள்ள தகவல்கள் தாமு.. சர்க்கரை வியாதி என்னும் தலைப்பில் இருக்கும் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் தொகுப்பாக வழங்க கொஞ்சம் உதவி செய்யுங்களேன். நிறைய திரிகள் இது தொடர்பாக சிதறிக்கிடக்கின்றன..ஓரிடத்தில் தொகுத்தால் நிறைய பயன் கிடைக்கும்.

நீங்கள் சொல்லுவது நல்ல யோசனை தான் அண்ணா . கட்டாயம் சேயிவேம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 11:03 am

அனைவருக்கும் சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக