புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:11 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:03 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
5 Posts - 56%
heezulia
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
2 Posts - 22%
rajuselvam
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 11%
ஆனந்திபழனியப்பன்
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
193 Posts - 42%
heezulia
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
190 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
18 Posts - 4%
i6appar
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
9 Posts - 2%
prajai
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதைத் திருடர்கள்... Poll_c10கவிதைத் திருடர்கள்... Poll_m10கவிதைத் திருடர்கள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் திருடர்கள்...

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 3:13 pm

உள்ளத்தில் ஏதோ ஒன்று...
சரியா தவறா என்று கூட புரியவில்லை
ஆழ் மனதிலிருந்து எச்சில் படுத்த
ஆசை கொள்கிறேன்...

விரைந்து வரைகிறேன் உள்ளத்தில்
சிக்கியதை காகிதங்களில்...
மறு நாள் உரிமையாளன் வேறு ஒருத்தனாக இருக்க
என் உள்ளக் குமுறல்களைக் காண்கிறேன்
பத்திரிகைகளில்...

இது எப்படி சாத்தியமானது...
குழம்பிப் போகிறேன் தெளிவுக்கு
பல மணி நேரம் தனியாக சிந்திக்கிறேன்
எனக்கு நண்பர்களுமில்லை உறவுகளும் இல்லை
அவைதான் உள்ளத்தில் ஏதோ ஒன்று
தோன்றுவதுக்கும் அடிப்படையாகியது அப்படியிருக்க
என் உள்ளத் தோன்றுதல்களை திருடியது யாராகவிருக்கும்

கவிஞர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
அவர்கள் மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப் பட்டேன் யாரோ எப்பவோ
என் எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக் கேட்டு நானும்
கவிஞனாய் இருப்பதையெண்ணி

அவமானப் படுகிறேன் ஒரு
இடத்தில் திருட்டு கவிஞர்களும்
இருப்பதாக சிலர் பேசிக்கொண்டது என் செவிகளுக்குள்...
நிச்சயமாக இவர்கள் தான் என் தோன்றுதல்களை
திருடியிருக்க வேண்டும்...
இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
அவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..

நன்றி சிட்டு குருவி வலை தளம் .....ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 3:34 pm

கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 3:55 pm

balakarthik wrote:கவிதை திருட்டுக்கள் தவிர்க்கமுடியாதவை ஆமம் எல்லா கவிதைகளுமே கடவுளிக்கு சொந்தமான இயற்கையிலிருந்து காட்சிகளை திருடப்பட்டதுத்தானே பொய்யும் திருட்டும் கவிதைக்கு அழகே
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்லதொரு பகிர்வு, நன்றி சிட்டுகுருவி வலைதள கவிஞ்சருக்கும் சுட்டுகொடுத்த பூவனுக்கும் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:02 pm

pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:16 pm

balakarthik wrote:
pooven wrote:கவிதை ரொம்ப சூடா இருந்ததை வைத்து சுட்டது என கரெக்டா சொல்லிடீங்க ..
சுட சுட இட்டதை சுட்டு இங்கே இட்டதால் இதை சுட்டது என்று நான் சுட்டலை தங்கள் நெஞ்சை தொட்டதை சுட்டு இங்கே இட்டதால் அது சுட்டதாக இருந்தாலும் லட்டாக இனித்தது என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:18 pm

pooven wrote:சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
இப்படி தொட்டதற்கெல்லாம் சுட்டி காட்டி கேட்டால் நாங்கள் எவ்வாறு நெஞ்சில் பட்டதை கொட்டுவது சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:21 pm

balakarthik wrote:
pooven wrote:சுட்டதால் சுடுகிறது என்பதா சுடுவதால் சுட்டது என்பதா ??
இப்படி தொட்டதற்கெல்லாம் சுட்டி காட்டி கேட்டால் நாங்கள் எவ்வாறு நெஞ்சில் பட்டதை கொட்டுவது சிரி சிரி

நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:31 pm

pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 19, 2012 4:40 pm

balakarthik wrote:
pooven wrote:நெஞ்சில் பட்டதை பட் என்று கொட்டி விடுங்கள் ...எதற்கு சுட்டி கேட்க போறேன் ...

அப்படியெல்லாம் பட்டென்று கொட்டிவிட கூடாதென்று நான் இதற்க்கு முன் பட்ட அனுபவம் தலையில் கொட்டி எச்சரிக்கின்றது

கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...
எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 4:43 pm

pooven wrote:கொட்டிய அனுபவம் எல்லாம் தட்டுகிறது என்று எட்டி நின்றால் எப்படி சுட்டி காட்டுவது ...எட்டி விடுங்கள் ...டக் என்று கொட்டி விடுங்கள் ....

எட்டி நின்று தட்டும் அனுபவங்களை கொட்டிபார்க்க எனக்கொரு புட்டி இருந்தால் பக்கபலமாக இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைத் திருடர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக