புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
74 Posts - 44%
heezulia
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
71 Posts - 43%
prajai
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kargan86
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
10 Posts - 5%
prajai
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
8 Posts - 4%
Jenila
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

Baarushree
எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விதி எமது விதி??

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 10, 2009 2:11 pm

First topic message reminder :

எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை

இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்

இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா

இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................

எந்த விதி எமது விதி?? - Page 3 Skirupairajahblackjh18

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 10, 2009 4:04 pm

அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்

எந்த விதி எமது விதி?? - Page 3 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 4:08 pm

nandhtiha wrote:வணக்கம்
ஜ என்ற வேர்ச்சொல்லுக்கு உண்டாதல் என்று பொருள். க என்ற வேர்ச்சொல்லுக்கு அறிவு உணர்வு என்று பொருள். அறிவினை விரும்புவோர் கம் கணபதி என்று உபாசிப்பார்கள். அறிவுள்ள உயிர்களால் நிரம்பியது ஜகத். இதனால் தான் தொல்காப்பியர் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றார். அந்த ஜகத்துக்கு நாதனாகிய இறைவனுக்கு ஜகன்னாதன் என்று பெயராயிற்று, ஆங்கிலத்தில் ஜோநாதன் என்ற பெயர் இந்த திரிபே. ஜகன்னாதன் என்ற பெயரின் குறுக்கமே ஜகன். அதனைச் சிலர் ஜெகன் என்பர் (GENESIS, GYNOCOLOGY- இவையெல்லாம் ஜ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தான் பிறக்கின்றன..
அன்புடன்
நந்திதா

இவ்வளவு அர்த்தமா என்பெயருக்குள் மிக்க நன்றிகள் அக்கா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Oct 10, 2009 4:10 pm

அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 4:13 pm

பிரகாஸ் wrote:அக்கா எனது பெயருக்கும் பொருள் சொல்லுங்கள்
என்னோட பேருக்கு எந்த விதி எமது விதி?? - Page 3 67637

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 4:18 pm

பெயர் எப்படி இருந்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் தான் முக்கியம் நண்பர்களே...... பிச்சைமுத்து ஒரு கோடீஸ்வரன் பேரிலே பிச்சை இருக்கிறதே என்று நினைக்கவில்லை அவர். ஆனால் தனுஷ்கோடி என்பவர் மிகவும் கோழையாக இருப்பார் நம் பேரிலே கோடி இருக்கிறதே அது எப்போவாவது நமக்கு வரும் என்று நினைப்பார்கள் அவர்தான் ஒரு சிறந்த கோழை.

வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 4:20 pm

Manik wrote:பெயர் எப்படி இருந்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் தான் முக்கியம் நண்பர்களே...... பிச்சைமுத்து ஒரு கோடீஸ்வரன் பேரிலே பிச்சை இருக்கிறதே என்று நினைக்கவில்லை அவர். ஆனால் தனுஷ்கோடி என்பவர் மிகவும் கோழையாக இருப்பார் நம் பேரிலே கோடி இருக்கிறதே அது எப்போவாவது நமக்கு வரும் என்று நினைப்பார்கள் அவர்தான் ஒரு சிறந்த கோழை.

வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்று நினை
வசந்தம் உன் வாழ்க்கையில்
எந்த விதி எமது விதி?? - Page 3 838572 எந்த விதி எமது விதி?? - Page 3 838572

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 4:29 pm

வணக்கம்
திரு பிரகாஷ் அவர்களே

கஸ் என்ற வேர்ச் சொல்லுக்கு ஒளி என்று பொருள். ப்ர என்றால் முன் நிற்பது. ஒரு வேடிக்கை. விளக்கு என்றால் EXPLAIN என்ற ஒரு பொருளும் LAMP என்ற ஒரு பொருளும் உண்டல்லவா?

ஒளி என்றால் பிரகாசம் மற்றும் மறைத்து வை என்ற பொருளும் உண்டல்லவா. விளக்கிலிருந்து
ஒளி வருதல் உணரக் கூடியது. விளக்கிலிருந்து மறைத்து வைத்தல் என்பது எவ்வாறு கிடைக்கும்.

இதன் உள்ளுறைப் பொருள் விளக்கிலிருந்து வரும் ஒளியால் பருப்பொருளை மட்டுமே காண முடியும்.
எல்லாவற்றுக்கும் காரணமான இறைவனை மறைத்து வைத்தலால் மறைத்து வை என்பதும் பெறப்
படுகின்றது. இறைவன் அருளும் ஆன்ம ஒளியால் காணுகின்ற பருப்பொருள் (MATTER) அனைத்தையும்
அதனதன் நிலையில் நிறுத்தி வைக்கும் இறைவனைக் காண முடியும். இந்த ஆன்ம ஒளியை
அருளும் இறைவனுக்கு முன்னால் நிற்கும் ஒளி என்ற பொருளில் பிரகாசம் என்ற பெயர்
ஆயிற்று,
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 4:36 pm

வணக்கம்
திரு மாணிக் சொல்வது நியாயமே. என் பெயர்ப் பொருத்தத்திலேயே அதனைச் சொல்லி விட்டேன்.
ஆயினும் சிலருக்குத் தன் பெயரின் பொருள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது நியாயமான ஒன்று தான்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 4:38 pm

அக்கா ..எப்படி முடியுது அக்கா..இப்படி பொருள் சொல்ல எல்லாம்..நமக்கும் கொஞ்சம் கற்று தாங்க..அக்கா..ப்ளீஸ்..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 10:11 pm

செல்வி அபிராமி
வணக்கம்
இதோ உங்கள் பெயருக்கான விளக்கம்

செல்வி அபிராமி

ர என்ற ஒற்றை எழுத்து மந்திர மரியாதை உடையது, இதனை அக்னி பீஜம் என்றும் சொல்லுவர், சாந்தியைத்தர வல்லது. யோகத்தில் சமாதிக்கு அடியிட்டு அழைத்துச் செல்வது, அதனால் தான் ஏணையில் குழந்தையை இட்டு உறக்கம் வரும் வரை ஆராரோ ஆரிரரோ என்று ர என்ற அக்கரம் அதிகம் வரும் வார்த்தையை அன்னைமார் உபயோகிக்கின்றனர்,(இதற்கு தாலாட்டு என்று ஒரு பெயர் உண்டு. தாலு என்றால்
உள் நாக்கு. ர என்ற எழுட்த்தை உச்சரிக்கும் போது உள்நாக்கு அசையும். அந்த இடத்தில் அமிழ்தம் பிறக்கும்
என்பது யோக நூல் முடிவு
விரிவு வேண்டுமானால் தருகிறேன்) எகிப்தில் ரா என்பது ஆற்றுத் தெய்வம், ர என்பது ஆண் பால் (அக்னி பீஜம்) ரா என்பது பெண்பால் ( ஆற்றுத் தெய்வம்) ம என்பது மன் ஞானே என்ற விளக்கம் பெற்று ராமன் என்ற பெயராயிற்று,

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வசிட்டன் தயரதனின் மூத்த மகனுக்கு இராமன் என்ற பெயர் வைத்தான்.
அதனை விவரித்த கம்பன்

கரா மலைய தளர் கைக் கரி எய்த்தே
அரா அணையில் துயில்வோய்! என அந்நாள்
விராவி, அளித்தருள் மெய்ப் பொருளுக்கே
:இராமன்எனப் பெஅய் ஈந்தனன் அன்றே.

வேதம் ஆரம்பிக்கும் பொழுது அக்னிம் ஈளே என்று தான் ஆரம்பிக்கும், (THERE CAN BE NO MOTION WITHOUT IGNITION) என்று விஞ்ஞான நூல்கள் நுவலா நிற்கின்றன..உலகத்தின் இயக்க சக்தியாக இறைவனை வணங்குகிறேன்/ போற்றுகிறேன் என்று வேதம் ஆரம்பிக்கிறது

வாலி அடிபட்டுக் கிடக்கிறான். அவனது வலிய மார்பில் தைத்த அம்பைப் பற்றி எடுத்து எய்தவன்
யார் என்று நோக்க முற்படுகிறான்.

மயக்க
நிலையில் உள்ள வாலிக்கு உள்ளொளி பிறக்க இராம நாமத்தைக் கண்ட காட்சியினைக் கம்பன் விளக்குவான்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தரிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்.

இராம நாமம் பொறித்த அம்பைப் பார்த்த உடனே உள்ளொளி பிறந்தது. நேற்று இன்று நாளை என்ற காலக்
கணக்குக்கு உட்பட்ட ( அல்லது தூல சூக்கும காரண) உலகுக்கும் இறைவன் என்று வாலி அறிகிறான்,
இத்துனை பெருமை வாய்ந்த இராம என்ற பெயரின் பெண்பால் ராமி, அபி என்றால் சூழ்ந்திருத்தல்,
ஆவரித்திருத்தல் என்று பொருள், அபி ராமி என்றால் உலகில் உள்ள ஓவ்வொரு பொருளுக்குள்ளேயும்
வெளியேயும் விரவிச் சூழ்ந்திருக்கும் பரம் பொருளின் கருணை வடிவான பெண்மைப் பெயர்.
இன்னும் விளக்கம் வேண்டின் தருகிறேன்

அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக