புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kargan86
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_m10எந்த விதி எமது விதி?? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விதி எமது விதி??

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 10, 2009 2:11 pm

First topic message reminder :

எங்கோ பிறந்து
எங்கோ வழர்ந்து
எதிர் பார்த்ததும் இல்லை

இணையத்தில் சந்தித்தது
இன்னல்களையும் இன்பங்களையும் பரிமாறி
இணைசேர விரும்பியது இரு உள்ளம்

இல்லை என்று
எதிர்க்கிறது இரு உயிர்கள்
இதுதான் நீயூட்டனின் முன்றாம் விதியா இல்லை
எமக்கு இறைவன் படைத்த விதியா

இப்படியும் இரு உள்ளம் ஈகரையில்...................

எந்த விதி எமது விதி?? - Page 2 Skirupairajahblackjh18

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 10, 2009 2:43 pm

எந்த விதி எமது விதி?? - Page 2 Icon_eek எந்த விதி எமது விதி?? - Page 2 Icon_eek

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 2:43 pm

எல்லாரையும் நம்புங்க அவர்கள் சந்தேகப்படுற மாதிரி இருந்தா கூட எனக்கு தெரியும் நீங்க நல்லவர் தான்னு சொல்லிப் பாருங்க நம்ம சொன்னதுனாலேயே அவங்க நல்லவங்களா மாற வாய்ப்பு இருக்கு.
சந்தேகம்

சந்தி சிரிக்க வைக்கும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 2:53 pm

Manik wrote:எல்லாரையும் நம்புங்க அவர்கள் சந்தேகப்படுற மாதிரி இருந்தா கூட எனக்கு தெரியும் நீங்க நல்லவர் தான்னு சொல்லிப் பாருங்க நம்ம சொன்னதுனாலேயே அவங்க நல்லவங்களா மாற வாய்ப்பு இருக்கு.
சந்தேகம்

சந்தி சிரிக்க வைக்கும்

எந்த விதி எமது விதி?? - Page 2 677196 எந்த விதி எமது விதி?? - Page 2 677196 எந்த விதி எமது விதி?? - Page 2 154550 எந்த விதி எமது விதி?? - Page 2 154550 எந்த விதி எமது விதி?? - Page 2 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 3:20 pm

வணக்கம்
//மீனுவா கொக்கா//
மீனுவுக்கும் கொக்குக்கும் தொடர்பு உண்டு. மீனுவாக இல்லாமல் கொக்காகவே இருக்கவேண்டும்.
- மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 3:24 pm

nandhtiha wrote:வணக்கம்
//மீனுவா கொக்கா//
மீனுவுக்கும் கொக்குக்கும் தொடர்பு உண்டு. மீனுவாக இல்லாமல் கொக்காகவே இருக்கவேண்டும்.
- மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
அன்புடன்
நந்திதா

பார்த்தீங்களா நம்ம அக்காவை..மீனுவா கொக்கா..இந்த வார்த்தை பேச்சு வாக்கில் மீனு காதில் விழுந்த வார்த்தை..அந்த வார்த்தைக்கு எப்படி அழகா நம்ம அக்கா..விளக்கம் தந்து இருக்கா..நன்றிகள் அக்கா.. எந்த விதி எமது விதி?? - Page 2 677196 எந்த விதி எமது விதி?? - Page 2 942 எந்த விதி எமது விதி?? - Page 2 154550 .

((என்ன ஒன்று கொக்கு ..மீனை கொத்தாம இருக்கனுமே..அல்லது மீனு கொக்கா மாறி..இணைய தள காதலர்களை கண்டு பிடிக்கணுமே..)).

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 3:29 pm

வணக்கம்
மீனுக்கு உள்ள குணம். தான் ஈன்ற குட்டிகளை ஒரு முறை கண்ணால் பார்த்தாலே போதுமாம். அவைகள் வயிறு நிரம்பி விடுமாம். அதனால் தான் அன்னைக்கு மீனாட்சி என்ற் ஒரு பெயர் உண்டு. மீனைப் போன்ற கண் என்று பொருள் கொள்ளாமல் மீனின் கண்ணைப் போன்ற திருக்கண்களை உடையவள் என்று பொருள்கொள்ள வேண்டும் காரணம் எல்லா மீன்களும் அழகானவை அல்ல. கூம்பும் பருவத்து ஒரே கொத்தில் தன் இரையைத் தேடும் கொக்குப் போன்ற திறமையும் மீனின்கண் போன்ற அருளாட்சியும் என் சகோதரிக்கு இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 10, 2009 3:32 pm

மீனைப் பத்தி இவ்வளவு தகவலா......... நல்லது...... நந்திதா இந்த பேரைப் பத்தி எதுவும் தகவல் உண்டா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 3:45 pm

வணக்கம்,
எனக்குப் பொருத்தமில்லாத பெயர். நத் என்ற வடமொழி வேர்ச்சொல்லுக்கு நனைப்பது . இதிலிருந்து தான் நதி என்ற சொல் தோன்றுகிறது. தன் கருணையால் உலகத்தை ஈரமாக்குகின்ற காரணத்தால் சிவபெருமானுக்கும் நந்தி என்றொரு பெயரைத்திருமூலர் சூட்டுகின்றார்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. (திருமந்திரம்)
மந்திரங்கள் விதியின் கடுமையினைப் போக்கிக் குளிர்விக்கின்ற காரணத்தால் மந்திரங்களுக்கும் நந்தி என்றொரூ பெயர் உண்டு.
இதன் பெண்பால் தான் நந்திதா. வசிட்டனின் பசுவுக்கு நந்தினி என்ற பெயர் உண்டு. அவன் வளர்த்த வேள்விக்கு வேண்டிய பாலைச் சுரந்து தந்ததால். என் அகத்தில் இருந்த ஈரம் இரக்கம் அத்தனையும் அழிந்து விட்டது. அந்த இடத்தில் கோபம் தான் இருக்கிறது அதுவும் கையாலாகாத தனத்தினால். சகோதரி மீனுவுக்காக மிகவும் சிரமப் பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு எழுதுகிறேன். இரண்டரை இலட்சம் பேர் ஏதிலிகளாக இருக்கும்போது அதைக் காணாதிருக்கும் தமிழுலகத்தைப் பார்த்துக் கோபம்கொப்பளிக்கிறது. எனக்கு எப்படி இந்தப் பெயர் பொருந்தும், பெற்றோர்கள் வைத்த பெயர். தாங்கிக் கொண்டிருக்கிறேன்
உண்மையான அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 10, 2009 3:47 pm

உங்கள் அறிவே அறிவு அக்கா ஜெகன் என்ற பெயருக்கு என்ன அர்த்தமிருக்கு அக்கா ஏனெனில் என் இயற்ப்பெயர் அதுதான் எந்த விதி எமது விதி?? - Page 2 733974

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 4:02 pm

வணக்கம்
ஜ என்ற வேர்ச்சொல்லுக்கு உண்டாதல் என்று பொருள். க என்ற வேர்ச்சொல்லுக்கு அறிவு உணர்வு என்று பொருள். அறிவினை விரும்புவோர் கம் கணபதி என்று உபாசிப்பார்கள். அறிவுள்ள உயிர்களால் நிரம்பியது ஜகத். இதனால் தான் தொல்காப்பியர் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றார். அந்த ஜகத்துக்கு நாதனாகிய இறைவனுக்கு ஜகன்னாதன் என்று பெயராயிற்று, ஆங்கிலத்தில் ஜோநாதன் என்ற பெயர் இந்த திரிபே. ஜகன்னாதன் என்ற பெயரின் குறுக்கமே ஜகன். அதனைச் சிலர் ஜெகன் என்பர் (GENESIS, GYNOCOLOGY- இவையெல்லாம் ஜ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தான் பிறக்கின்றன..
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக