புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எந்த ராசிக்கு, எந்த திசையில் அமைந்த வாசல் சரியாக அமைந்தால் நல்லது என்பதை வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. வாஸ்து திசை
வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு கட்டிட அமைப்பு, நகர அமைப்பு எப்படி அமைக்க வேண்டும் என சொல்லும் ஒரு துறை. நாம் கட்டும் கட்டிடம் எதுவானாலும் நாம் புது தொழில் நுட்பத்தில் செய்தாலும் பழமையான அறிவியலான வேதம் சார்ந்த அறிவுத் துறையாக இந்த வாஸ்து சாஸ்திரம் பார்க்கப்படுகின்றது.
வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்படும் ஒரு கட்டிடம் மிக சிறப்பான அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும்[சான்று தேவை]. "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.
பொதுவாக வாஸ்து என்பது உலகளவில் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இங்கு நாம் என்ன வாஸ்து விதி சொல்கின்றோமோ, அதே தானே உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் வாஸ்து கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் பல நாட்டினர் வாஸ்து விதிகளை கடைப்பிடிப்பதில்லையே, அவர்கள் எப்படி சிறப்பாக வாழ்கின்றனர் என்ற கேள்வி எழும்.
வாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு... உபயோகிப்பது எப்படி தெரியுமா?
அதே போல் நாம் ஒரு வீட்டை காட்டுகின்றோம் அல்லது ஒரு வீட்டிற்கு குடிபோகின்றோம் என்றால் அந்த வீட்டின் வாசல் எந்த திசையில் உள்ளது என்பது பார்க்கின்றோம். அதில் குடும்ப தலைவனின் ராசி, நட்சத்திரத்தை பார்க்கின்றோம். ஆனால் மனைவியின் ராசி நட்சத்திரத்திற்கு ஒத்துவருமா என பார்ப்பதில்லை என்ற கேள்வி எழும்.
ஒரு வீட்டுக்கான வாஸ்து போடும் போது, கணவன் மட்டுமல்லாமல், மனைவிக்கான பூஜை போட வேண்டுமா? என்ற கேள்வி வரும்
அதே போல் “கெட்டும், தெற்கு பார்த்த வீட்டிற்கு போகாதே” என்ற பழமொழி கூறுவதுண்டு...............................................
நன்றி சமயம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாஸ்து படி வீடு அமைத்தல்:
வடக்கு, கிழக்கு திசை பார்த்த வாசல் வைக்கும் போது வீட்டின் இடத்தை முழுவதுமாக சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.
ஆனால் தெற்கு, மேற்கு திசை பார்த்த வீடு, தொழிற்சாலை கட்டும் போது மனையை முழுவதும் பயன்படுத்த ஏதுவாக இருக்காது.
தெற்கு பார்த்த வாசல் வைக்கலாமா?
தெற்கு பார்த்து வாசல் வைப்பது தவறில்லை. ஆனால் அது எந்த திசையை ஒட்டி இருக்கின்றது என்பது மிக முக்கியம்.
தெற்கில் வாசல் வைக்கும் போது கிழக்கு திசையை ஒட்டி வைத்தால் உச்ச வாசல் என்கின்றோம். அதுவே மேற்கு திசையை ஒட்டி வைத்தால் அது சரியில்லாத வாசல் ஆகும்.
சிறப்பான வாஸ்து வாசல் வைப்பது எப்படி?
கிழக்கு வாசல்:
கிழக்கு திசையில் வாசல் வைக்க வேண்டுமானால், அது வடக்கு திசையை ஒட்டி இருக்க வேண்டும்.
வடக்கு வாசல்: அதே போல் வடக்கு நோக்கி வாசல் வைத்தால் அது கிழக்கு திசையை ஒட்டி இருக்குமாறு வைக்க வேண்டும்.
தெற்கு வாசல்:
தெற்கு திசை நோக்கி வாசல் வைக்க வேண்டுமானால், அது கிழக்கு திசையை ஒட்டி இருப்பது அவசியமாகும்.
மேற்கு வாசல் :
மேற்கு திசை நோக்கி வாசல் வைக்க விரும்புபவர்கள், அந்த வாசல் கிழக்கு திசையை ஒட்டி இருப்பது அவசியமாகும்.
இப்படி வாசல் வைப்பதை உச்ச வாசல் என்கின்றோம்.
செல்வங்களை அள்ள ஜோதிடம் கூறும் அருமையான வழிகள்
நாள், நட்சத்திரம் பார்த்து வைக்கலாமா?
ஒரு வீட்டில் 5-8 பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அனைவருக்கும் சேர்த்து நாள், நட்சத்திரம் பார்த்து வீட்டின் வாசல் வைக்க முடியாது.
வீட்டின் தலைவரான அப்பாவின் ராசி, நட்சத்திரத்தைப் பொருத்து வீட்டின் வாசல் வைக்க முடியாது.
இதன் காரணமாக வாஸ்து சாஸ்திரம் குறிப்பிட்ட அந்த உச்ச வாசல் பிரிவில் வாசலை அமைக்கலாம்.
ஏன் உச்ச வாசல் பகுதியில் வாசல் அமைப்பது அவசியம்?
உச்ச வாசல் பகுதியில் வாசல் அமைக்கும் பட்சத்தில் சூரிய ஒளி, நிலா வெளிச்சம், காற்று வீட்டில் வந்து செல்லும். இதை விட நாம் வசிக்கும் வீட்டில் சிறப்பான அம்சம் எது இருக்க முடியும்.
வாஸ்து பூஜையில் பெண் முக்கியமா ஆண் முக்கியமா?
பொதுவாக பூஜை செய்யும் போது பெண் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அவரின் ராசி, நட்சத்திரத்தைக் கருத்தில் கொண்டு பூஜைக்கான தேதி, நேரத்தில் பூஜை செய்வது நல்லது.
அதே சமயம், அந்த நாள் ஆணின் நட்சத்திரத்திற்கு ஒத்து போகின்றதா என்பதையும் பார்த்துக் கொள்வது நல்லது.இரண்டுமே சரியாக இருந்தால் அது ஆனந்தத்தை தரும்.
வாசலின் எண்ணிக்கை முக்கியம்:
தலை வாசல் ஒன்று என்றால் வெளியே செல்லக் கூடிய வாசலாக, 1,2,4,6,8 என இருக்கலாம். 3,5, 7 எண்ணிக்கையில் வாசல் இருத்தல் கூடாது.
----------------------------------------------------------------------------------------

தெற்கு பார்த்த வாசல் கூடாது .என்கிறார்கள்
வாசல் தெற்கை பார்க்கிறது என்பது நீ எங்கே இருந்து வாசலை பார்க்கிறாய் என்பதை பொறுத்து இருக்கிறது.
வீட்டிற்கு நுழைவதற்கு முன் பார்க்கும் போது வடக்கு நோக்கி இருக்கும் வாசல்
வீட்டினுள் சென்று விட்டால் தெற்கு நோக்கி இருக்கிறது.
வாஸ்து என்பது சுற்றுப்புற சூழல் வசிப்போருக்கு ஏற்றபடி இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.
இரட்டை படையில் ஜன்னல்கள் இருக்கவேண்டும் என்பதே "க்ராஸ் வென்டிலேஷன்" எனப்படும் காற்று தடை இன்றி போகவேண்டும் என்பதே.
ஈசான்ய மூலையில் ஜன்னல் வைப்பதே காற்று அந்த பக்கத்தில் அதிகம் இருக்கும் என்பதாலேதான்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1