உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதைby ஜாஹீதாபானு Today at 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
5 posters
ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
திருமணமாகி, 12 ஆண்டுகள் குழந்தையின்மையால், புகுந்த வீட்டாரின் குத்தல் பேச்சுக்கு ஆளாகி, மனமொடிந்திருந்தாள் என் தோழி. அவள் கணவனிடம் எந்தக் குறையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். குழந்தை வரம் வேண்டி, அவள் போகாத கோவிலும் இல்லை, செய்யாத மருத்துவப் பரிசோதனையும் இல்லை. நாங்கள் படிக்கும் காலத்தில், நாளொரு சிரிப்பும், பொழுதொரு கலகலப்புமாக இருந்த அவள், மெல்ல மெல்ல நடைப்பிணமாகி வருவதைக் காண சகிக்காமல், அவளை மிகவும் வற்புறுத்தி, ஒரு பெண் மருத்துவரிடம் கடைசி முயற்சியாக அழைத்துச் சென்றேன்.
மருத்துவரின் அறைக்குள் நானும், என் தோழியும் நுழைந்தவுடன் நலம் விசாரித்து, இருக்கையில் எங்களை அமரச் செய்து, அவர் , என் தோழியை பார்த்துக் கேட்ட முதல் கேள்வி, என்னை அதிரச் செய்து விட்டது. "எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு குழந்தை இல்லை?' என்பது தான் அது.
என் தோழியைப் பற்றி நான் எதுவும் கூறாமலே, அவள் குறையை எப்படிக் கண்டுபிடித்தார் என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.
"உன் தோழி, என் அறைக்குள் நடந்து வரும் போதே கவனித்தேன். குதியுயர்ந்த செருப்புகளை, ஸ்டைலாக அணிந்து வந்தார். இப்படிப்பட்ட செருப்புக்களை அணியும் போது, பாதங்களின் முன் பகுதிக்கு அழுத்தமும், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சில மாற்றங்களும் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக இதே போன்று நடக்கும் போது, கர்ப்பப்பை தன் இயல்பான இடத்தை விட்டு, இசகுபிசகாக நகர்வதும், குழந்தையின்மைக்கு சில நேரங்களில் காரணமாகிறது. இதை சரி செய்வது, அவ்வளவு சுலபமல்ல என்றாலும், முயற்சிக்கிறேன்...' என்று தன், "ட்ரீட்மென்ட்டை' அன்றைக்கே துவங்கி விட்டார். குற்ற உணர்வுடன் வெளியே வந்த என் தோழி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? 1,800 ரூபாய் மதிப்புள்ள செருப்புக்களை குப்பையில் வீசிவிட்டு, வெறும் கால்களுடனே வீறு நடைபோட்டு வந்ததுதான்.
இயல்பான நம் உயரத்தை அதிகப்படுத்திக் காட்டுவதை விட, குடும்ப நிம்மதி தான் முக்கியம் என்பதை அவள் உணர்ந்து விட்டாள். குதிகால் செருப்பு போடும் நாகரிகத் தோழிகளே... நீங்களும் உஷார்!
— முனைவர். சங்கமித்ரா நாகராஜன், கோவை.
வாரமலர்.!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
ஹை ஹீல்ஸ் இப்போ ஐயோ ஹீல்சாகிடுச்சா நமக்கு தார் ரோடு போடுறவங்கமாடிருப்பான்களே அதுமாதிரி செருப்புத்தான் ஒத்துக்கும்
Re: ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
வெறும் ஹை ஹீல்ஸ் செருப்பால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று என்னை நம்பமுடியவில்லை. நான் சிறுவயது முதல் ஹை ஹீல்ஸ்தான் போடுவதுதான் வழக்கம். அனால் அப்படியொரு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை.
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 23
Re: ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
மீள் பதிவு. நன்றி.
உயர் குதிகால். high heels நானறிந்த வரையில் முதுகு தண்டு வடத்தை பாதிக்கும்.அதனால் அது சம்பந்தப்பட்ட வியாதிகள் உபாதைகள் வரலாம்.
இயற்கை /அல்லது கடவுளின் சிருஷ்டி நம் உடலுக்கு எது ஏற்றதோ அதையே தந்திருக்கிறது/தந்திருக்கிறார். இயற்கையை மறந்து செயற்கை பக்கம் சென்றால் அதன் விளைவுகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.
குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக தோற்றம் தருவதற்காக ஹை ஹீல்சும் platform ம் போடுகிறார்கள். அவசியமே இல்லை. உயரம் குறைந்தவர்களில் சாதனைகள் புரிந்தவர்கள்/புரிகின்றவர்களும் உண்டு.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32939
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|