புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
29 Posts - 60%
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
194 Posts - 73%
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
8 Posts - 3%
prajai
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 11, 2012 9:31 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே...

தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:

மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.

2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.

3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.

4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.

5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.

7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ



avatar
Guest
Guest

PostGuest Thu Sep 13, 2012 6:22 pm

சசி குமார் wrote:
புரட்சி wrote:அதெல்லாம் சரி சசி ... உன்ன மாதிரி அழகாக ஆகுறது எப்படி ? சோகம்
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 8 14477-49


அழகு கூட என்ன செய்யணும் என்று கேளுங்க....., அதுக்கு ஏன் என்ன மாதிரி என்று சொலுரிங்க............. ஜாலி

அழகு குறிப்பு நிறைய சொல்லலாம் .........................

ஆழகு கூடவா யாருக்கு இப்ப கொஞ்சமா இருக்கு .. எனக்குதான் ஒண்ணுமே இல்லையே ஜாலி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Sep 13, 2012 6:22 pm

யினியவன் wrote:அரை கிலோ பாதாம் அரை கிலோ முந்திரி அரை கிலோ பிஸ்த்தா
இவற்றை நன்றாக அரைத்து அதில் பாதியை பாலுடன் கலந்து
குடிக்கணும் தினமும். மீதி பாதியை ஒரு அண்டா வெந்நீரில்
கலக்கி தினமும் குளிக்கணும். அப்ப நம்ம சசி மாதிரி
சூப்பரா ஆயிடலாம் மதன்.

பாதாம்,முந்திரி,பிஸ்த்தா எல்லாம் எப்படி இருக்கும் அண்ணா....



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 6:24 pm

சசி குமார் wrote:அண்ணா நண்பர் கேட்டது எனக்கு புரியவில்லை அது மட்டும் இல்லை அரிப்புக்கு தெரியும் ஆனால் அவர் சரியாக உதவ முடியவில்லை என்று தான் சொன்னேன்............. சோகம்
வருத்தப் படாதீங்க சசி. விரல்களுக்கு இடையில் அறிக்குதாம். அதற்கு மருந்து கேட்கிறார்.

நான் அதை எப்பவும் போல் விரலில் அரிப்பெடுத்தால் பணவரவுன்னு பெருசுங்க சொல்றத கிண்டலா சொன்னேன். அம்புட்டு தான். புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 6:25 pm

புரட்சி wrote:இதெல்லாம் விக்கிற விலைல இது தேவையா மதன் உனக்கு ..
பேசாம இப்படியே இருக்கேன் அண்ணே :வணக்கம்:
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து...




சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Sep 13, 2012 6:26 pm

யினியவன் wrote:
சசி குமார் wrote:அண்ணா நண்பர் கேட்டது எனக்கு புரியவில்லை அது மட்டும் இல்லை அரிப்புக்கு தெரியும் ஆனால் அவர் சரியாக உதவ முடியவில்லை என்று தான் சொன்னேன்............. சோகம்
வருத்தப் படாதீங்க சசி. விரல்களுக்கு இடையில் அறிக்குதாம். அதற்கு மருந்து கேட்கிறார்.

நான் அதை எப்பவும் போல் விரலில் அரிப்பெடுத்தால் பணவரவுன்னு பெருசுங்க சொல்றத கிண்டலா சொன்னேன். அம்புட்டு தான். புன்னகை

அண்ணா நான் வருத்தப் படவே மாட்டேன்............... ஜாலி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 6:26 pm

சசி குமார் wrote:பாதாம்,முந்திரி,பிஸ்த்தா எல்லாம் எப்படி இருக்கும் அண்ணா....
அடப் பாவமே அதுதான்னு தெரியாமலே அதை இம்புட்டு நாளும் யூஸ் பண்ணினீங்களா? பச்ச புள்ளயா இருக்கீங்களே. புன்னகை




சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Sep 13, 2012 6:27 pm

யினியவன் wrote:
சசி குமார் wrote:பாதாம்,முந்திரி,பிஸ்த்தா எல்லாம் எப்படி இருக்கும் அண்ணா....
அடப் பாவமே அதுதான்னு தெரியாமலே அதை இம்புட்டு நாளும் யூஸ் பண்ணினீங்களா? பச்ச புள்ளயா இருக்கீங்களே. புன்னகை


அண்ணா நான் இதை பயன் படுத்துவது இல்லை



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 6:30 pm

என்னன்னு தெரியாததை எப்படி பயன்படுத்துவதில்லைன்னு சொல்றீங்க?

லாஜிக் இடிக்குதே சசி.




சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Sep 13, 2012 6:31 pm

யினியவன் wrote:என்னன்னு தெரியாததை எப்படி பயன்படுத்துவதில்லைன்னு சொல்றீங்க?

லாஜிக் இடிக்குதே சசி.


என்ன என்று தெரியாததை எப்படி வாங்கி பயன்படுத்த முடியும் என்ன கொடுமை சார் இது



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 13, 2012 6:33 pm

பொட்டு கடலைன்னு வாங்கி பயன்படுத்தி இருப்பீங்க
இல்லேன்னா மொச்சை கொட்டைன்னு நெனச்சிருப்பீங்க சசி.

நீங்க தான் பச்ச புள்ளை ஆச்சே.




Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக