புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி Poll_c10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி Poll_m10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி Poll_c10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி Poll_m10பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 9:33 am

செப்.20: பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் சித்த மருந்துகளுக்கு உண்டு என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல் பரவியபோது சித்த மருந்துகளின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே தமிழக அரசு பரப்பியதைப் போன்று பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கும் சித்த மருந்துகள் பயன்படும் என்பதை பொதுமக்களிடையே பரப்ப வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் தெ.வேலாயுதம், சித்த மருத்துவ நிபுணர் ஜி.சிவராமன்

ஆகியோர் கூறியதாவது:-

""கொசுக்கள் மூலம் பரவி காய்ச்சலுடன் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தக்கூடிய கொடிய சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு சித்த மருந்தான நிலவேம்புக் குடிநீர் (தூள்) தொடர்ந்து பலன் அளித்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா காய்ச்சல் பரவியபோது, அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் நிலவேம்புக் குடிநீர் (தூள்), பிரம்மானந்த பைரவ மாத்திரை, அமுக்கரா மாத்திரை ஆகியவற்றை பொது மக்களுக்கு தமிழக அரசு இலவசமாக விநியோகிக்க உத்தரவிட்டது.

இப்போது பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அலோபதி முறையில் மூக்கில் தடுப்பு மருந்து ஸ்பிரே செய்தல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பு மருந்துக்கு சென்னை மாநகராட்சி சோதனைக்கூடங்களில் ரூ.100-ம், தடுப்பூசிக்கு ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிகக் குறைந்த செலவிலான சித்த மருந்துகளை பன்றிக் காய்ச்சல் தடுப்புக்குப் பயன்படுத்த முடியும்.

தடுப்பு சித்த மருந்துகள் என்ன? கபத்துக்கு உரிய நோய்க்குறிகளையே பன்றிக் காய்ச்சலும் கொண்டுள்ளதால், நிலவேம்புக் குடிநீரை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்' (தூள்), உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கக்கூடிய "பிரம்மானந்த பைரவம்' மாத்திரை, "அமுக்கரா' மாத்திரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதுமானது.

அதாவது, "கபசுரக் குடிநீரை' (தூள்) நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் 40 மில்லி சாப்பிட வேண்டும்; அத்துடன் பிரம்மானந்த பைரவம் ஒரு மாத்திரை, அமுக்கரா 2 மாத்திரை ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

இவ்வாறு தொடர்ந்து 3 நாள்கள் சாப்பிட்டாலே பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு உரிய ஆற்றல் உடலுக்குக் கிடைத்து விடும். பக்க விளைவுகள் இல்லாத இந்த மருந்துகளை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் உள்பட அனைவரும் சாப்பிடலாம்.

எங்கே கிடைக்கும்? பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் மேலே குறிப்பிட்ட கபசுரக் குடிநீர் (தூள்) உள்ளிட்ட சித்த மருந்துகள் தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலும் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ முறை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கும்.

எனினும் பொது மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இந்த சித்த மருந்துகளை இலவசமாக வழங்க தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Sep 21, 2010 9:48 am

நம் பாரம்பரிய மருந்துகளுக்கு ஈடு இணை எதுவும் உலகிலேயே கிடையாது ... என்ன சரியான குறிப்புகளை நம் முன்னோர்கள் விட்டு சென்றிருந்தால் இன்னும் நாம் மருத்துவ உலகில் முதலிடத்தை பிடித்திருப்போம் .....
இன்னும் கண்டுபிடிக்கமுடியாத, கண்டுபிடிக்காத எத்தனையோ அரிய மூலிகைகள் நம் மலைகளிலே செழித்து வளர்ந்து கிடக்கிறது ...

நல்ல பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி கார்த்தி ...

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 10:17 am

சாந்தன் wrote:நம் பாரம்பரிய மருந்துகளுக்கு ஈடு இணை எதுவும் உலகிலேயே கிடையாது ... என்ன சரியான குறிப்புகளை நம் முன்னோர்கள் விட்டு சென்றிருந்தால் இன்னும் நாம் மருத்துவ உலகில் முதலிடத்தை பிடித்திருப்போம் .....
இன்னும் கண்டுபிடிக்கமுடியாத, கண்டுபிடிக்காத எத்தனையோ அரிய மூலிகைகள் நம் மலைகளிலே செழித்து வளர்ந்து கிடக்கிறது ...

நல்ல பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி கார்த்தி ...

உண்மைதான் தோழரே

நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக