புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 02-sri-lanka-fans-300](https://2img.net/h/tamil.thatscricket.com/img/2012/08/02-sri-lanka-fans-300.jpg)
கொழும்பு: இலங்கை, இந்தியா நாடுகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியை காண கொழும்பு மைதானத்திற்கு சென்ற இந்திய ரசிகர்களின் மீது இலங்கை ரசிகர்கள் பீர் பாட்டில்களை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி கடந்த 31ம் தேதி நடைபெற்றது.
கொழும்புவில் உள்ள் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த நிலையில் போட்டியை காண மைதானத்திற்கு சென்ற இந்திய ரசிகர்களை, இலங்கை கொடிகளை எடுத்து காட்டுமாறு இலங்கை ரசிகர்கள் தொல்லை கொடுத்துள்ளனர்.
போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்ட போது, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதை கண்டு கோபமடைந்த இலங்கை ரசிகர்கள், அவர்களை மிரட்டியுள்ளனர். இதில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் தீவிர ரசிகர் ஒருவரை சூழ்ந்து கொண்ட இலங்கை ரசிகர்கள் அவரை, இலங்கை கொடியை ஏந்தி, அசைத்து காட்டி இலங்கை வீரர்களை உற்சாகப்படுத்த கூறி மிரட்டியுள்ளனர்.
மேலும் மைதானத்தில் பீர் அருந்திய இலங்கை ரசிகர்கள் சிலர், மதுபாட்டில்களை இந்திய பெண் ரசிகர்கள் மீது ஏறிந்துள்ளனர். மைதானத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு இருந்தும், இந்திய ரசிகர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, இந்திய நிருபர் ஒருவர் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
உலகில் வேறெந்த கிரிக்கெட் மைதானத்திலும் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை நான் பார்த்தது இல்லை. இலங்கை ரசிகர்களை விட, வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மரியாதையாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள முன்னாள் இலங்கை வீரர் ரஷல் அர்னால்டு, இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் நடைபெற்ற சம்பவம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நன்றி ஒன் இந்தியா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
புத்த மதத்தை பின்பற்றுகிறவர்கள் அல்லவா...அப்படித்தான் இருப்பார்கள்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தரம் கெட்டவர்கள்
- GuestGuest
அவனுங்க எரிஞ்ச பாட்டில கொஞ்ச விஸ்கி ஊத்தி , துணிய முன்னாடி கொளுத்தி திரும்ப அவனுங்க மேலே எரிஞ்சு இருக்கணும் ...
பெண்கள் மேல எரிஞ்சு இருக்கானுங்க ..விலை மாது மகன்கள்
பெண்கள் மேல எரிஞ்சு இருக்கானுங்க ..விலை மாது மகன்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம என்ன சொல்லி என்ன ஆகப் போவுது.
நம்ம கையாலாகாத அரசு வேடிக்கை தானே பார்க்கிறது.
நம்ம கையாலாகாத அரசு வேடிக்கை தானே பார்க்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
விளையாட்டை ரசிக்க தெரியாத இவர்களை எல்லாம் ரசிகர்கள் என்றே சொல்ல கூடாது.. ![கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 649524](https://2img.net/u/1813/71/41/02/smiles/649524.gif)
![கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Sachin-fan2703_big1](https://2img.net/h/sharadasunder.files.wordpress.com/2011/04/sachin-fan2703_big1.jpg)
ஒரு வேளை இவரை தான் அவர்கள் மிரட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்...
![கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 649524](https://2img.net/u/1813/71/41/02/smiles/649524.gif)
![கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் Sachin-fan2703_big1](https://2img.net/h/sharadasunder.files.wordpress.com/2011/04/sachin-fan2703_big1.jpg)
ஒரு வேளை இவரை தான் அவர்கள் மிரட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இவர் எப்படி ரமேஷ் எல்லா போட்டிகளுக்கும் வருகிறார் ?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இவருக்கு நமது கிரிக்கெட் போர்ட் அல்லது சச்சின் ஸ்பான்ஸர் செய்கிறார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள் அண்ணா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இவர் இந்திய துணைக்கண்டத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் வருகிறார்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
![கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 200px-A_Cricket_fan_at_the_Chepauk_stadium%2C_Chennai](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/95/A_Cricket_fan_at_the_Chepauk_stadium%2C_Chennai.jpg/200px-A_Cricket_fan_at_the_Chepauk_stadium%2C_Chennai.jpg)
அண்ணா இவரது பெயர் சுதீர் குமார் சவுத்ரி
பீகார்காரர் ஆன இவர் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் இவருக்கு போட்டிக்கான டிக்கெட்களை சச்சின் வழங்குகிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்...
விக்கிபீடியா
![கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மீது பாட்டில்களை வீசிய இலங்கை ரசிகர்கள் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு
» லண்டன் கிரிக்கெட் மைதானத்தில் தமிழ் கொடியுடன் ஓடியவர் - படத்துடன் செய்தி
» மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு
» கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
» போலீசார் மீது வெடிகுண்டு வீசிய சிறுவன் பிடிபட்டார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|