புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_m10தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர்

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jul 30, 2012 3:24 pm

First topic message reminder :

தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பினர்.. மங்களூர் மாணவிகள் குமுறல்

மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.

மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.

இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.

மீடியா கேமராமேனும் உடந்தையா...?

இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.

http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jul 30, 2012 6:03 pm

யினியவன் wrote:செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க? புன்னகை
வேலி போட்டு வெள்ளாமை பாக்குறவன் ஒருத்தன், அறுக்குறவன் இன்னொருத்தனா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 6:11 pm

பிளேடு பக்கிரி wrote:உனக்கு எதுக்கு அனுப்பணும்..! நான் ப்ரீயா தான் இருக்கேன், கம்பெனிக்கு ஒரு வாரம் லீவ்..
உங்களுக்கு தான் சொல்றேன் சூடான் டிக்கட் அவங்களுக்கு அனுப்பினா வந்துட்டு போறாங்க. இதுவே புரியல உங்களுக்கு - அவங்க வந்து அங்க என்ன ஆவப் போவுது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 30, 2012 6:11 pm

மகா பிரபு wrote:
யினியவன் wrote:செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க? புன்னகை
வேலி போட்டு வெள்ளாமை பாக்குறவன் ஒருத்தன், அறுக்குறவன் இன்னொருத்தனா?

அட, இது நல்லாருக்கே!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 30, 2012 6:13 pm

யினியவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:உனக்கு எதுக்கு அனுப்பணும்..! நான் ப்ரீயா தான் இருக்கேன், கம்பெனிக்கு ஒரு வாரம் லீவ்..
உங்களுக்கு தான் சொல்றேன் சூடான் டிக்கட் அவங்களுக்கு அனுப்பினா வந்துட்டு போறாங்க. இதுவே புரியல உங்களுக்கு - அவங்க வந்து அங்க என்ன ஆவப் போவுது?
ஆகா... கதையே மாத்துரானே :அடபாவி:

தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் - Page 2 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 6:14 pm

மகா பிரபு wrote:
யினியவன் wrote:செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க? புன்னகை
வேலி போட்டு வெள்ளாமை பாக்குறவன் ஒருத்தன், அறுக்குறவன் இன்னொருத்தனா?
நல்லா கேளுங்க பிரபு - பிரீயா குடுத்தா பீனால் குடிக்கிற குடிகாரப் பசங்களா இருப்பானுங்க போல!!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 30, 2012 10:31 pm

மகா பிரபு wrote:
யினியவன் wrote:செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க? புன்னகை
வேலி போட்டு வெள்ளாமை பாக்குறவன் ஒருத்தன், அறுக்குறவன் இன்னொருத்தனா?

உங்க வருத்தம் எனக்கு புரிகிறது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 11:11 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விவாதம் செய்ய வேண்டியதா விட்டு விட்டு எங்கேயோ சென்று விட்டீர்களே அண்ணக்களே............,

தொடர்ந்து பேசுங்கள் என் கருத்து பெண்கள் மேல்நாடுகளை பார்த்து கெட்டுபோகிறார்கள் நமது சமுதாயம் தவறான பாதையில் செல்கிறதே மிகவும் வருத்தமாக இருக்கிறது.................

மேல்நாட்டில் உள்ளவர்கள் நமது நடை முறைகளை பின்பற்ற ஆசைப்படுகிறார்கள்..............

இதுக்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jul 31, 2012 8:03 am

பாலாஜி wrote:
மகா பிரபு wrote:
யினியவன் wrote:செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க? புன்னகை
வேலி போட்டு வெள்ளாமை பாக்குறவன் ஒருத்தன், அறுக்குறவன் இன்னொருத்தனா?

உங்க வருத்தம் எனக்கு புரிகிறது
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 31, 2012 11:56 am

அதிர்ச்சி இரவு மது விருந்தில் கலந்துக்கொள்ளும் இப்பெண்கள் பேச்சை நம்ப முடியாது அதிர்ச்சி

செந்தில்குமார்
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 1:10 pm

நீங்க சொல்வது உண்மை தான் செந்தில் அண்ணா நன்றி நன்றி நன்றி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக