புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.
நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?
முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.
முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.
விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.
ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.
அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?
இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.
அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?
தேடுதல்கள் தொடரும்…

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
"குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை"க்கு பெயர்தான் முயற்சி.
விதியால் மட்டுமே எதுவும் நடக்கும்.
அறிவியல் கூட விதியால் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் இந்த விதியை "தியரி"ன்னு சொல்லும். சிலர் விதின்னே சொல்றாங்க. அவ்வளவுதான்!

வள்ளுவரின் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை, அதனால் தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக இன்றளவும் உயர்ந்து நிற்கிறது.Mohan Pandiyan wrote:"குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை"க்கு பெயர்தான் முயற்சி.
விதியால் மட்டுமே எதுவும் நடக்கும்.
அறிவியல் கூட விதியால் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் இந்த விதியை "தியரி"ன்னு சொல்லும். சிலர் விதின்னே சொல்றாங்க. அவ்வளவுதான்!
மனதோடு கோபம நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்.
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று.
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
மிக நீண்ட காலமாக என் மனதில் இருக்கும் சந்தேகம் இல்லை ஆதங்கள் அல்லது அறியாமை பற்றியதை தெரிவிக்க பதில் அறிய கிடைத்த சரியானத் திரி இதுவென எண்ணுகிறேன்.
விதி என்பது என்ன ... ?
இவ்வுலக ஜீவராசிகளுக்கான முற்பிறவி இப்பிறவி மருப்பிறவிக்கான நிர்ணயம் ... ?
அவ்வாறென்றால் விதியை நிர்ணயிப்பது
கடவுள் ... ?
அப்படியானால் கடவுள் என்பவர் யார் ... ?
படைத்தல் காத்தல் அழித்தல் வலிமை கொண்டவர் !
அப்படியென்றால் கடவுள் நல்லவரா கெட்டவரா ... ?
நல்லவர் !
அவர் நல்லவரென்றால் ... ஏன் அனைத்து உயிர்களுக்கும் துன்பம் ... ?
அது முற்பிறவிப் பயன் !
அப்படி முற்பிறவிப் பயனென்றால் முதற்பிறவி ... ?
ஆதாம் ஏவாள் !
ஆதாம் ஏவாள் தவறுகளை ஏன் அவர் முன்னரே தடுக்கவில்லை ... ?
அல்லது தவறு செய்யும் எண்ணத்தை ஏன் நீக்கவில்லை ... ?
அடுத்த ஜென்மத்திலாவது அவர்களை மன்னித்து அவர்களது தவறு வழியை மாற்றவில்லை ... ?
உயிர்கள் தவற்றின் பலனை அனுபவிக்கிறார்கள் என்றால் தவறு செய்யத் தூண்டிய மனதை அளித்தவனும் தவற்றைத் தடுக்கும் திறனிருந்தும் தடுக்காமல் விடுபவனும் தவறு செய்பவனை விட மிகப்பெரியக் குற்றவாளி அல்லவா ?
எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன் ... ?
அப்படியென்றால் அந்தக் கடவுளும் குற்றவாளி அல்லவா ?
அவனை தண்டிப்பது யார் ? இன்னொரு கடவுள் ... ?
அந்தக் கடவுளும் தவறு செய்தால் ... ?
இவனது பிழையினால் ஒவ்வொரு உயிருக்கும் எத்தனை எத்தனை துன்பங்கள் ... ?
அனாதை, ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி அற்றோர் இன்னும் பல ...
மனிதனின் துன்பங்கள் எல்லையில்லை என்றால் பிற உயிர்களின் துன்பம் அதற்கும் மேல் !
நமக்காவது மொழி சைகை இருக்கு நமது துன்பத்தை அறிவிக்க ...
வாயில்லாத ஜீவன்களுக்கு ... ?
அந்த கடவுள் மட்டும் என் கையிலக் கிடைச்சான் .... ?

பூர்ணகுரு
தங்களின் சந்தேகளுக்கு தனிப்பதிவு தான் இடவேண்டும். சுறுங்கச் சொன்னால்...பூர்ணகுரு wrote:
விதி என்பது என்ன ... ?
...
அந்த கடவுள் மட்டும் என் கையிலக் கிடைச்சான் .... ?
விதி என்பதற்கும் கடவுள் என்பதற்கும் தொடர்பே இல்லை. விதி என்பது செய்த வினையின் பயன். கடவுள் என்பது இயற்கை.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
அப்படியென்றால் விதியை நிர்ணயித்தது ... நிர்ணயிப்பது ... நிர்ணயிக்கப்போவது ... யார் ... ?
பூர்ணகுரு
விதியை அனுபவிப்பவர் தான். அதாவது நாம் தான் நம் விதியை தீர்மானிக்கிறோம்.பூர்ணகுரு wrote:அப்படியென்றால் விதியை நிர்ணயித்தது ... நிர்ணயிப்பது ... நிர்ணயிக்கப்போவது ... யார் ... ?
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
எல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம் !
தயவு செய்து என் கேள்வியை புரிந்து கொள்ளுங்கள் !
எதற்கும் தொடக்கம் உண்டல்லவா ... அந்தத் தொடக்கத்தை ஏற்படுத்தியவர் யார் ... ?
அதாவது விதியை தொடங்கியவர் யார் ... ?
நம் முன்ஜென்ம பாவ புண்ணியங்களை அளவிட்டு அதற்கேற்றார் போல் பழி பாவங்கள் கொடுப்பது யார் ... ?
மீண்டும் பிறவி எடுக்க வைப்பது யார் ...?

இதெற்கெல்லாம் பதில் ஒன்றுதான் - ஒரே கேள்வி சில மாற்றங்களுடன் 4 கேள்விகளாக மாறியிருக்கிறது .
ஒரு விதையை நடுவதென்பதுதான் மனிதனின் முயற்சி , அதனை விளைவிப்பதும் , விளைவிக்காமல் கருக விடுவதும் இயற்கையின் முடிவாகும் . நீங்கள் அதனை விதி என்று பெயரிடுகின்றீர்கள் . ஏன் இயற்கை விதையை கருக விடவேண்டும் ? என்பது உங்கள் கேள்வியாக இருக்குமானால் அந்த விளைவினால் உங்களுக்கு பயன் இறாது என்பது பூமியில் உங்கள் பிறப்பின் போது அமைந்திருந்த க்ரஹ நிலையாகும் . ஒருமனிதனின் பிறப்பிடத்தையும் , பிறப்பையும் , பெற்றோரையும் இயற்கையே தீர்மானிக்கின்றது ! இதனை விளங்கிக்கொள்ளவும் , உணரவும் , இயற்கையை உணர்ந்த உயர்நிலை வேண்டும் ! காகம் ஏன் கருப்பாக இருக்கவேண்டும் ? எனக்கேட்கும் புரியாத குழந்தைக்கு எப்படி உணர்த்துவீர்கள் ? குழந்தையே உணரும் காலம் வரும் வரை , நாம் என்ன சொன்னாலும் மீண்டும் ஒரு கேள்விதான் அந்த குழந்தையிடம் உருவாகும் . இயற்கையோடு ஒன்றுபட்டு , இயற்கையை அதன் நியதியை , அது வகுக்கும் தீர்ப்பினை அறிந்து கொள்ள முயலுங்கள் , நமது கேள்விகள் நமக்கே குழந்தைத்தனமாக இருப்பதை காண்பீர்கள் .
எது முதலாக இருக்கின்றதோ அதுவே அனைத்திற்கும் மூலமுமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1037985karunakaran6 wrote:எல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம் !

மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் ஐயா
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|