புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.
நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?
முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.
முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.
விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.
ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.
அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?
இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.
அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?
தேடுதல்கள் தொடரும்…

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- GuestGuest
அசுரன் wrote:கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
நீங்கள் டைனோ வாக பிறந்து இருக்க மாட்டிங்க அண்ணே ..எனக்கு தெரியும்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
எல்லாமே நன்றாக போய்கொண்டு தான் இருக்கிறது. மனம் போல் வாழ்வு. திறமை உள்ளவன் மேலே வருகிறான். சிலர் வெற்றியின் எல்லை வரை வந்து விட்டு திரும்பி போய் விடுகிறார்கள் விதியை நினைத்து. பல்பை எடிசன் கண்டு பிடிப்பதற்கு முன்னதாக மாதிவ் ஹென்றி எல்லாம் அதை கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் அவற்றின் கால அளவு மிகவும் குரிஹியதாகவும் செலவினங்கள் அதிகமாகவும் இருந்தது. எடிசனே பிளமெண்டை உபயோகபடுத்தி அதை கண்டுபிடித்தார். ஆகவே சாகும் சாதிக்க நினைத்தால் வாழ்வு நாம் நினைக்கும் நிம்மதியை தரும். எது நிம்மதி என்று தேட தேட கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆகேவே பூவூலகம் கடின உளைப்பாளிகே தவிர விதி படி அல்ல
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
புரட்சி wrote:
நீங்கள் டைனோ வாக பிறந்து இருக்க மாட்டிங்க அண்ணே ..எனக்கு தெரியும்
வாழ்க்கை என்பது ஒரு படகில் பயணம் செய்வது போன்றது, படகு போகவேண்டிய திசையை அல்லது பாதையை தீர்மானிப்பது நாம்தான்
படகை ஓட்டுவதும் நாம்தான், ஆனால் கடல் கொந்தளிப்பதும், கடலில் எமக்கு சார்பாகவோ அல்லது எதிராகவோ காத்தடிப்பதும்,மழை பெய்வதும்
எமது கையில் இல்லை ,அதை நம்மால் சரியாக கணிக்கவும் முடிவதில்லை, ஆக எமது இலக்கை இலகுவாக சென்றடைவோமா?அல்லது மிகவும் சிரமப்பட்டு சென்றடைவோமா?
அல்லது சென்றடையாமலே கடலில் மூழ்கிவிடுவோமா? அது தான் எமது விதி.

தர்மா wrote:சிலர் வெற்றியின் எல்லை வரை வந்து விட்டு திரும்பி போய் விடுகிறார்கள் விதியை நினைத்து. பல்பை எடிசன் கண்டு பிடிப்பதற்கு முன்னதாக மாதிவ் ஹென்றி எல்லாம் அதை கண்டுபிடித்து விட்டார்கள் ஆனால் ....
முயற்சியினால் தான் எல்லாம் நடத்த முடியும். உண்மைதான். ஆனால் விளைவுகள் விதிப்படி தான் நடக்கும். இன்று வரை எடிசன் புகழ் தானே அன்றி ஹென்றியின் பெயர் அல்ல. ஹென்றியின் முயற்சி எடிசனுக்கு புகழ் தேடித்தந்தது. அது தான் விதி. உழைப்பாளிகளின் விதி உழைக்க மட்டுமே. பயன் பெறும் விதி முதலாளிகளுக்கு.
திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- d.antonymuthu.d.thankarajபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 13/11/2012
ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
d.antonymuthu.d.thankaraj wrote:ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...
உங்களை பற்றி அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
- d.antonymuthu.d.thankarajபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 13/11/2012
இயேசு குற்றம் சுமத்தபடுவது விதி ,,,,, இயேசு குற்றம் செய்யாதது முயற்சி,,,,
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றாக உள்ளது.
விதிப்படி தேடுதல்களை தொடருங்கள்.
விதிப்படி சுவாரஸ்யங்களை ரசிப்போம்.
ரமணியன்
விதிப்படி தேடுதல்களை தொடருங்கள்.
விதிப்படி சுவாரஸ்யங்களை ரசிப்போம்.
ரமணியன்
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|