புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
100 Posts - 48%
heezulia
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
7 Posts - 3%
prajai
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
227 Posts - 51%
heezulia
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_m10பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Oct 05, 2011 10:15 pm

இமாலயப் பகுதி மற்றும் சைபீரியப் பகுதிகளில் அந்நியமானதும் புதிரானதுமான கால் அடையாளங்களைக் கொண்ட பனிமனிதர்கள் உண்மையில் இருக்கின்றார்கள் என பனிமனித வேட்டையாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச விஞ்ஞானிகள் குழு இணைந்து மேற்கொள்ளும் பனிமனிதத் தேடுதலில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வேட்டையில் ரஷ்யாவுடன் அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின்றது. இந்த இடத்தில் 30 பனிமனிதர்கள் காணப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மனித மிருகங்களின் வகையைக் கண்டுபிடிக்க 1958 லிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதலானது கெமறோவோ பிராந்தியத்தில் காணப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பகுதி மொஸ்கோவின் கிழக்காக 3000 மைல் அப்பால் உள்ளது.

பனிமனிதர்கள் உயரமாக இருந்தாலும் அவ்வளவு இராட்சதர்கள் போல் இல்லையென்றும் இவர்களுக்குக் கரடியைப் போல் நீண்ட முடி காணப்படுவதாகவும் இதனைக் கண்ட ஒருவர் தெரிவித்தார். இது மனிதனைப் போலவே நடப்பதாகவும் 7 அடி உயரமாக இருக்கலாம் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவர் இளம் பனிமனிதனைக் கண்டிருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். கெமறோவோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் தலைவரான ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் குறிப்பிடுகையில் இவை சுரங்கப் பகுதிகளில் வாழலாமென்றும் இவை கிராமங்களுக்குள் வந்து செம்மறியாடுகளையும் கோழிகளையும் களவெடுப்பதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்ததாகவும் இவர் கூறினார்.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 10:19 pm

தேடுதல் தொடரட்டும்...... கிடைத்தால் சூப்பு தான்.... யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Oct 05, 2011 10:32 pm

தாங்கள் பதிவிடும் செய்திகள் அனைத்தும் ஆச்சரியமாக உள்ளது... சூப்பருங்க
பனிமனிதர்கள் உயரமாக இருந்தாலும் அவ்வளவு இராட்சதர்கள் போல் இல்லையென்றும் இவர்களுக்குக் கரடியைப் போல் நீண்ட முடி காணப்படுவதாகவும் இதனைக் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
பனிமலையில் முடி திருத்தும் நிலையம் இல்லை போல் உள்ளது அதனால் தான் அவர்கள் அப்படி இருக்கிறார்கள்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 06, 2011 8:57 am

அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! 1357389பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! 59010615பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Images3ijfபனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 10:06 am

புன்னகை உண்மையில் இருக்கிறார்களா என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ன?

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 10:27 am

இது உண்மையா ?

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பனிமனிதர்கள் பற்றிய விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்! Scaled.php?server=706&filename=purple11
svbalakumar2001
svbalakumar2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 06/07/2012

Postsvbalakumar2001 Wed Jul 25, 2012 8:33 pm

புதிய தகவல், ஆச்சர்யம் அளிக்கிறது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 11:20 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக