புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 9 of 76 •
Page 9 of 76 • 1 ... 6 ... 8, 9, 10 ... 42 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

நன்று அப்துல் avargaleஅப்துல் wrote:
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று பகவதிஇரா.பகவதி wrote:அப்துல் wrote:
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : 012
வாழ்வது வாழ்வதற்கே வையகத்தில் வீணாக
வீழ்வது மிக்கவோர் வீண்
வாழ்/வது - வாழ்/வதற்/கே - வை/யகத்/தில் - வீ/ணா/க
வீழ்/வது - மிக்/கவோர் - வீண்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நிரை – நேர்
கூவிளம் – கூவிளம்காய் – கூவிளம்காய் – தேமாங்காய்
கூவிளம் – கூவிளம் – நாள்
எதுகை : வாழ்வது, வீழ்வது
மோனை : வாழ்வது – வாழ்வதற்கே – வையகத்தில்;
வீழ்வது – மிக்கவோர் – வீண்
ஈற்றுச்சீர் : வீண் – நேர் – நாள்
தினம் தினம் செய்தித்தாள்களிலும், இணையத்திலும் நாம் பார்க்கின்ற வேதனையான ஒரு விடயம், தற்கொலை என்பது தான். பள்ளியில் ஆசிரியர் திட்டினார் என்பதற்காக மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை, அம்மா திட்டினார் என்பதற்காக, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டோம் என்று ஒரு தவறான செய்தி வந்தவுடன் மண்ணெண்ணெய் ஊற்றி மாய்த்துக்கொள்ளும் மடமை; சினிமாவின் தாக்கத்தால் திட்டிய ஆசிரியரையே கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன்; காதலர்கள் தற்கொலை, காதலன் வீட்டிற்க்கே சென்று காதலி தீக்குளித்து மரணம், தான் தர்ககொலை செய்வதை எல்லோரும் பார்க்கும்படி இணையத்தளத்தில் வீடியோ கேமெரா ஓடிக்கொண்டிருக்கும்போதே தூக்கில் தொங்கிய பெண் ......என்று இப்படி வெகு மலிவாக ஆகிவிட்டது இந்த வேதனையான இவ்விடயம். இதன் தாக்கத்தால் எழுந்ததே இக் குறள்.

மிகவும் நன்றி பகவதி...தொடர்ந்து வாருங்கள்...பயிலரங்கப் பயிற்சிகளைப் படியுங்கள்இரா.பகவதி wrote:அய்யா உங்கள் தற்கொலை விளிப்புணர்வு வெண்பா அருமை
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : 013
அறிதல் எனப்படுதல் ஆய்வதால் தோன்றல்
அறிவைப் பெருக்குமே அஃது
அறி/தல் எனப்/படு/தல் ஆய்/வதால் தோன்/றல்
அறி/வைப் பெருக்/குமே அஃது
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை – நேர்/நேர் (நேர்பு)
புளிமா – கருவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளம் – காசு
எதுகை : அறிதல், அறிவைப்
மோனை : அறிதல் - ஆய்வதால்; அறிவைப் - அஃது
இன்றைய கணினியுகத்தில், எண்ணற்ற தேடுதளங்கள் உள்ளன. நூலகத்திற்கு செல்லாமலேயே வீட்டிலிருந்தவாறே மடிக்கணணி உதவியுடன் ஆய்ந்தறிந்து நமது அறிவைப் வளர்க்கும் வசதி வந்துவிட்டது இப்போது.

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வாழ்வது வாழ்வதற்கே வையகத்தில் வீணாக
வீழ்வது மிக்கவோர் வீண்
மனதின் பிடிப்பு மரத்து மடியும்
மனங்கள் உலகில் தினம்
தான் தர்ககொலை செய்வதை எல்லோரும் பார்க்கும்படி இணையத்தளத்தில் வீடியோ கேமெரா ஓடிக்கொண்டிருக்கும்போதே தூக்கில் தொங்கிய பெண் ......என்று இப்படி வெகு மலிவாக ஆகிவிட்டது இந்த வேதனையான இவ்விடயம். இதன் தாக்கத்தால் எழுந்ததே இக் குறள்.
குறளும் பொதிந்த கருவும் அருமை
குறளின் குருவே தொடர்
அருமையான குறள் தொடருங்கள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அறிதல் எனப்படுதல் ஆய்வதால் தோன்றல்
அறிவைப் பெருக்குமே அஃது
தேடித் படித்து தெரிந்தீர்கள் அன்றின்றோ
ஓடி வருகுது காண்
அறிவு ஆய்ந்து அறிந்தால் மட்டுமே பெருகும் என்று அருமையாக கூறியுள்ளீர்கள் ஐயா....குறளில்......நன்றிகள்
அணையால் அடக்கிட ஆகா அறிவு
இணைக்குமே விண்மண்ணை நன்கு
நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ...தம்பி இராமன்.பிஜிராமன் wrote:வாழ்வது வாழ்வதற்கே வையகத்தில் வீணாக
வீழ்வது மிக்கவோர் வீண்
மனதின் பிடிப்பு மரத்து மடியும்
மனங்கள் உலகில் தினம்தான் தர்ககொலை செய்வதை எல்லோரும் பார்க்கும்படி இணையத்தளத்தில் வீடியோ கேமெரா ஓடிக்கொண்டிருக்கும்போதே தூக்கில் தொங்கிய பெண் ......என்று இப்படி வெகு மலிவாக ஆகிவிட்டது இந்த வேதனையான இவ்விடயம். இதன் தாக்கத்தால் எழுந்ததே இக் குறள்.
குறளும் பொதிந்த கருவும் அருமை
குறளின் குருவே தொடர்
அருமையான குறள் தொடருங்கள் ஐயா
- Sponsored content
Page 9 of 76 • 1 ... 6 ... 8, 9, 10 ... 42 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 76