புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10 
99 Posts - 46%
ayyasamy ram

77 Posts - 36%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10 
443 Posts - 46%

335 Posts - 35%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10 
41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 67 of 76 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 71 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2012 10:07 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்று 100 வது குறளை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்றால், இந்தத் திரி துவங்கி இன்றுடன் 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 10000 கும் அதிகமாக உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்தத் திரியின் வளர்ச்சியில் தம்பி சதாசிவம் மற்றும் தம்பி இராமனின் பங்கு மகத்தானது. எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர். இவர்களின் பின்னுடக் குறள்களையும் சேர்த்தால் 125 குறள்களுக்குமேல் உள்ளது இத்திரியில். நண்பர்கள் சாமி மற்றும் நாக சுந்தரம் இருவரும் குறளை முறையாக எழுத முயன்று வருகின்றார்கள். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயம். இன்னும் நிறையப்பேருக்கு குறள் எழுதவேண்டும் என்ற ஆவல் அதிகமாகி உள்ளது. நிறைய தனிமடல்கள் வருகின்றன. இந்த ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த நேரத்தில் நமது நிறுவனர் சிவாவுக்கும், நிர்வாகக்குழு மற்றும் ஈகரையின் மூத்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் கருத்துடன் இந்தத் திரியை கவனித்து/காத்து வருகிறார்கள் என்பது மகிழ்வான ஒரு விடயம். இத்திரி தொடரும். தொடர்ந்து உறவுகள் இதற்கு ஆதரவு தரும்படி அனைவரயும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

திருக்குறளுக்கு புது வடிவம் தந்து 100 -வது நாளைக் கொண்டாடுகிறோம். மிக்க மகிழ்ச்சி! விரைவில் இத்தொடர் புத்தகமாக வெளிவர வேண்டும் என்னும் ஆசை கொண்டுள்ளேன். தொடருங்கள், தங்களின் இலக்கியப் பணியை! அன்பு மலர்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 13, 2012 4:20 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Natunilaimai

குறள் வெண்பா : ௧௦௨ (102)

நடுவினிலே உள்ளதனை நாம்பதிந்தே அஃதை
நடுநிலைமை என்கின்றோம் ... நன்கு!

நடு/வினி/லே – உள்/ளத/னை – நாம்/பதிந்/தே – அஃ/தை
நடு/நிலை/மை – என்/கின்/றோம் – நன்/கு

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கருவிளங்காய் -1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- தேமாங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : டுவினிலே; டுநிலைமை

மோனை : டுவினிலே – நாம்பதிந்தால்; டுநிலைமை – ன்று

ஈற்றுச்சீர் : நன்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மீடியா/பத்திரிகை சுதந்திரம் என்று எல்லோரும் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆயினும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை பதிந்துவிட்டு நாங்கள் நடுநிலைமையுடன்தான் இதை வெளியிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பவர்களே அதிகமாக உள்ளனர், பத்திரிகையாளர்களின் நடுநிலைமையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துள்ளார் இதை வரைந்த கார்ட்டூன் ஓவியர். அவரைப் பாராட்டுவோமாக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

அழகான கார்டூன் அய்யா,
உண்மையில் இன்றைக்கு மக்களுக்கு நன்மை தரும் செய்திகளை கொடுக்கும் வெகுஜன பத்திரிக்கைகள் இல்லை என்று சொல்லலாம். அனைவரும் கருத்தை திரித்து, பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். நாமும் இவர்கள் சொல்வதை நம்பி இணையத்தில் பக்கம் பக்கமாக விவாதம் செய்கிறோம்.

நடுநிலைமை இல்லையின்று நாள்தோறும் தொல்லை
கெடுதிகளைச் சொல்வதே தொண்டு

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 14, 2012 9:03 am

சிவா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இன்று 100 வது குறளை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்றால், இந்தத் திரி துவங்கி இன்றுடன் 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 10000 கும் அதிகமாக உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்தத் திரியின் வளர்ச்சியில் தம்பி சதாசிவம் மற்றும் தம்பி இராமனின் பங்கு மகத்தானது. எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர். இவர்களின் பின்னுடக் குறள்களையும் சேர்த்தால் 125 குறள்களுக்குமேல் உள்ளது இத்திரியில். நண்பர்கள் சாமி மற்றும் நாக சுந்தரம் இருவரும் குறளை முறையாக எழுத முயன்று வருகின்றார்கள். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயம். இன்னும் நிறையப்பேருக்கு குறள் எழுதவேண்டும் என்ற ஆவல் அதிகமாகி உள்ளது. நிறைய தனிமடல்கள் வருகின்றன. இந்த ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த நேரத்தில் நமது நிறுவனர் சிவாவுக்கும், நிர்வாகக்குழு மற்றும் ஈகரையின் மூத்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் கருத்துடன் இந்தத் திரியை கவனித்து/காத்து வருகிறார்கள் என்பது மகிழ்வான ஒரு விடயம். இத்திரி தொடரும். தொடர்ந்து உறவுகள் இதற்கு ஆதரவு தரும்படி அனைவரயும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

திருக்குறளுக்கு புது வடிவம் தந்து 100 -வது நாளைக் கொண்டாடுகிறோம். மிக்க மகிழ்ச்சி! விரைவில் இத்தொடர் புத்தகமாக வெளிவர வேண்டும் என்னும் ஆசை கொண்டுள்ளேன். தொடருங்கள், தங்களின் இலக்கியப் பணியை! அன்பு மலர்
மிகவும் நன்றி சிவா...தொடருவேன் உறுதியாக மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 14, 2012 9:05 am

சதாசிவம் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Natunilaimai

குறள் வெண்பா : ௧௦௨ (102)

நடுவினிலே உள்ளதனை நாம்பதிந்தே அஃதை
நடுநிலைமை என்கின்றோம் ... நன்கு!

நடு/வினி/லே – உள்/ளத/னை – நாம்/பதிந்/தே – அஃ/தை
நடு/நிலை/மை – என்/கின்/றோம் – நன்/கு

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கருவிளங்காய் -1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- தேமாங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : டுவினிலே; டுநிலைமை

மோனை : டுவினிலே – நாம்பதிந்தால்; டுநிலைமை – ன்று

ஈற்றுச்சீர் : நன்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மீடியா/பத்திரிகை சுதந்திரம் என்று எல்லோரும் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆயினும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை பதிந்துவிட்டு நாங்கள் நடுநிலைமையுடன்தான் இதை வெளியிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பவர்களே அதிகமாக உள்ளனர், பத்திரிகையாளர்களின் நடுநிலைமையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துள்ளார் இதை வரைந்த கார்ட்டூன் ஓவியர். அவரைப் பாராட்டுவோமாக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

அழகான கார்டூன் அய்யா,
உண்மையில் இன்றைக்கு மக்களுக்கு நன்மை தரும் செய்திகளை கொடுக்கும் வெகுஜன பத்திரிக்கைகள் இல்லை என்று சொல்லலாம். அனைவரும் கருத்தை திரித்து, பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். நாமும் இவர்கள் சொல்வதை நம்பி இணையத்தில் பக்கம் பக்கமாக விவாதம் செய்கிறோம்.
நடுநிலைமை இல்லையின்று நாள்தோறும் தொல்லை
கெடுதிகளைச் சொல்வதே தொண்டு

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்...நன்றி தம்பி...உங்களின் குறள் பதிந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. முடிந்தால் அனுப்பி வைக்கவும். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 14, 2012 9:10 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Costlyitem

குறள் வெண்பா: ௧௦௩ (103)

ஆறுமுக மானவனே அய்யனே பார்கொடுமை
ஏறுமுகம் என்னும்பெட் ரோல்

ஆ/றுமு/க - மா/னவ/னே - அய்/யனே - பார்/கொடு/மை
ஏ/றுமு/கம் - என்/னும்/பெட் - ரோல்

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்

கூவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – நாள்

வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை இயற்ச்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை : றுமுக; றுமுகம்

மோனை : றுமுக – ய்யனே; றுமுகம் – ன்னும்பெட்

ஈற்றுச்சீர் : ரோல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 14, 2012 9:51 pm

சூப்பருங்க அருமை அய்யா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 15, 2012 6:20 am

புரட்சி wrote: சூப்பருங்க அருமை அய்யா
மிகவும் நன்றி புரட்சித் தம்பி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 15, 2012 6:33 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Rarecoconuttree

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 67 Rollingcoconuttree

குறள் வெண்பா : ௧௦௪ (104)

அதிசயமாய் காண்பதெல்லாம் ஆனதுபார் தெய்வம்
இதற்கென்ன பேர்வைப்பார் இன்று

அதி/சய/மாய் - காண்/பதெல்/லாம் - ஆ/னது/பார் - தெய்/வம்
இதற்/கென்/ன - பேர்/வைப்/பார் - இன்/று

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – தேமாங்காய் – காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : திசயமாய்; ற்கென்ன

மோனை : திசயமாய் – னதுபார்; தற்கென்ன – ன்று

ஈற்றுச்சீர் :இன்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Sat Sep 15, 2012 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 15, 2012 6:40 pm

nankut wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்குட் அவர்களே

Sponsored content

PostSponsored content

Page 67 of 76 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 71 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக