புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 66 of 76 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 71 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 11, 2012 10:12 am

நூறாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

மனதார வாழ்த்துகிறேன் ஐயா உங்களின்
மகத்தான இப்பணிக் கு.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 11, 2012 2:07 pm

தங்களின் 100 வது! குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா!
தொடர்ந்து 1000 குறளுக்கு மேல் சென்று வெற்றி பெற வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Sep 11, 2012 4:26 pm

அய்யா அழகிய திரி தொடங்கி, பழகிய தமிழில் மரபுப்பா அமைக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி...


நுண்ணிய யாப்பெடுத்தும் செம்மொழித் தீங்குறளால்
பண்ணிய வெண்பா நறுந்தேனாம்- எண்ணிய
எண்ணங்கள் பன்மடங்கு நூறாகும் ஈகரையில்
வண்ணப் படத்துடன் பார்




சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 12, 2012 8:11 am

மகா பிரபு wrote:நூறாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

மனதார வாழ்த்துகிறேன் ஐயா உங்களின்
மகத்தான இப்பணிக் கு.
மிகவும் நன்றி மகா பிரபு.... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 12, 2012 8:14 am

அருண் wrote:தங்களின் 100 வது! குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா!
தொடர்ந்து 1000 குறளுக்கு மேல் சென்று வெற்றி பெற வாழ்த்துகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி அருண் ...தொடருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 12, 2012 8:29 am

சதாசிவம் wrote:அய்யா அழகிய திரி தொடங்கி, பழகிய தமிழில் மரபுப்பா அமைக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி...
நுண்ணிய யாப்பெடுத்தும் செம்மொழித் தீங்குறளால்
பண்ணிய வெண்பா நறுந்தேனாம்- எண்ணிய
எண்ணங்கள் பன்மடங்கு நூறாகும் ஈகரையில்
வண்ணப் படத்துடன் பார்

நேரிசை வெண்பாவில் நேர்த்தியாய் வாழ்த்தினீர்
பேரிசையாய் என்னுள்ளில் பாட்டு
மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 12, 2012 9:07 am


தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Thanneerthanneer

குறள் வெண்பா : ௧௦௧ (101)

தண்ணீர் தருவதற்குத் தத்தளிக்கும் தையலிவர்
கண்ணீர் கசிந்திடுதே கண்டு


தண்/ணீர் – தரு/வதற்/குத் - தத்/தளிக்/கும் - தை/யலி/வர்
கண்/ணீர் - கசிந்/திடு/தே - கண்/டு

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/பு

தேமா –1- கருவிளங்காய் –2- கூவிளங்காய் –3- கூவிளங்காய் -4-
தேமா –5- கருவிளங்காய் –6- காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : ண்ணீர்; ண்ணீர்

மோனை : ண்ணீர் – ருவதற்குத் – த்தளிக்கும் – தையலிவர்;
ண்ணீர் – சிந்திடுதே – ண்டு

ஈற்றுச்சீர் : கண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

ஒரு கூடம் தண்ணீருக்காக பெண்கள் எவ்வளவு சிரமம் எடுக்க வேண்டி உள்ளது. சிறிது கால் பிசகினாலும் என்னாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்.
சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 12, 2012 2:42 pm

இன்று 1 லிட்டர் தண்ணீர் 20 ருபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது
வரும் காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும் போலிருக்கு..! சோகம்

குறளுக்கு நன்றி அய்யா.!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 13, 2012 8:06 am

அருண் wrote:இன்று 1 லிட்டர் தண்ணீர் 20 ருபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது
வரும் காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும் போலிருக்கு..! சோகம்
குறளுக்கு நன்றி அய்யா.!
மிகவும் நன்றி அருண் மகிழ்ச்சி நீங்கள் சொல்வது சரியே...நல்ல தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட வேண்டிய காலம் கட்டாயம் வரும் என்றே தெரிகிறது சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 13, 2012 8:27 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 66 Natunilaimai

குறள் வெண்பா : ௧௦௨ (102)

நடுவினிலே உள்ளதனை நாம்பதிந்தே அஃதை
நடுநிலைமை என்கின்றோம் ... நன்கு!


நடு/வினி/லே – உள்/ளத/னை – நாம்/பதிந்/தே – அஃ/தை
நடு/நிலை/மை – என்/கின்/றோம் – நன்/கு

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கருவிளங்காய் -1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- தேமாங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை


எதுகை : டுவினிலே; டுநிலைமை

மோனை : டுவினிலே – நாம்பதிந்தால்; டுநிலைமை – ன்று

ஈற்றுச்சீர் : நன்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

மீடியா/பத்திரிகை சுதந்திரம் என்று எல்லோரும் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆயினும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை பதிந்துவிட்டு நாங்கள் நடுநிலைமையுடன்தான் இதை வெளியிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பவர்களே அதிகமாக உள்ளனர், பத்திரிகையாளர்களின் நடுநிலைமையை எவ்வளவு அழகாகப் படம் பிடித்துள்ளார் இதை வரைந்த கார்ட்டூன் ஓவியர். அவரைப் பாராட்டுவோமாக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 66 of 76 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 71 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக