புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 68 of 76 •
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Ettrathaalvu](https://2img.net/r/ihimg/a/img12/2643/ettrathaalvu.jpg)
குறள் வெண்பா : ௧௦௫(105)
ஏற்றதாழ் வென்றாலே இப்படியா ஓர்நாளில்
காற்றில் ஒடியும் கறங்கு
ஏற்/றதாழ் - வென்/றா/லே - இப்/படி/யா - ஓர்/நா/ளில்
காற்/றில் - ஒடி/யும் - கறங்/கு
நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை/பு
கூவிளம் –1- தேமாங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமா –5- புளிமா –6- பிறப்பு
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை
எதுகை : ஏற்றதாழ்; காற்றில்
மோனை : ஏற்றதாழ் – இப்படியா; காற்றில் – கறங்கு
ஈற்றுச்சீர் : கறங்கு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
அருமையான தொடர் வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ராம்ஜி அவர்களேராம்ஜி wrote:அருமையான தொடர் வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அய்யா உங்களின் குறள் அதற்கேற்ற ஒப்பீடு படமும் நன்றாக உள்ளது ...........
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று பூவன்...தொடர்ந்து வாருங்கள்pooven wrote:அய்யா உங்களின் குறள் அதற்கேற்ற ஒப்பீடு படமும் நன்றாக உள்ளது ...........
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 Paravaimuniyamma](https://2img.net/r/ihimg/a/img837/1585/paravaimuniyamma.jpg)
குறள் வெண்பா : ௰௬ (106)
இரவின் ஒளியில் இனியவடை விற்கும்
பரவை முனியம்மா பார்
இர/வின் - ஒளி/யில் - இனி/யவ/டை - விற்/கும்
பர/வை - முனி/யம்/மா - பார்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்
புளிமா –1- புளிமா –2- கருவிளம்காய் –3- தேமா -4-
புளிமா –5- புளிமாங்காய் –6- நாள்
1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : இரவின்; பரவை
மோனை : இரவின் - இனியவடை; பரவை - பார்
ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
தற்பெருமை பேசுவதில் நமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம். இப்போது இப்படத்தில், அமெரிக்கர்கள் நிலவில் கால் வைத்து நடந்து பார்க்கும் அவ்வேளையில் அங்கே நம்ம பரவை முனியம்மா வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக சித்தரித்து உள்ளனர். பார்பதற்கு நன்றாக இருந்தாலும், உண்மையில் நடப்பதோ வேறுவிதமாக அல்லவோ இருக்கிறது.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௰௬ (106)
இரவின் ஒளியில் இனியவடை விற்கும்
பரவை முனியம்மா பார்
இர/வின் - ஒளி/யில் - இனி/யவ/டை - விற்/கும்
பர/வை - முனி/யம்/மா - பார்
நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்
புளிமா –1- புளிமா –2- கருவிளம்காய் –3- தேமா -4-
புளிமா –5- புளிமாங்காய் –6- நாள்
1.இயற்ச்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : இரவின்; பரவை
மோனை : இரவின் - இனியவடை; பரவை - பார்
ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
தற்பெருமை பேசுவதில் நமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" என்று காலம் காலமாகப் பேசி வருகிறோம். இப்போது இப்படத்தில், அமெரிக்கர்கள் நிலவில் கால் வைத்து நடந்து பார்க்கும் அவ்வேளையில் அங்கே நம்ம பரவை முனியம்மா வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக சித்தரித்து உள்ளனர். பார்பதற்கு நன்றாக இருந்தாலும், உண்மையில் நடப்பதோ வேறுவிதமாக அல்லவோ இருக்கிறது.காட்டிக் கொடுப்பதும், காலை வாரி விடுவதும் நமக்கிடையில் காலம் காலமாக நடந்துகொண்டுதானே உள்ளது. ஈழம் இன்னும் நம் கண் முன்னில் இருந்து அகலவில்லையே
சிந்திப்போமாக.
![]()
![]()
![]()
![]()
![]()
நகைச்சுவையாக இருந்தாலும் நம்மாளுங்க கற்பனையை பாராட்டியே ஆக வேண்டும் அய்யா
சந்திரனில் பாட்டி வடைசுட்ட பொய்க்கதை
தந்திர வித்தையாய் இன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 68 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மதியில் நடக்கும் மனிதர் பசிக்கு
உதவுமோ அந்த வடை
(மன்னிக்கவும் ஐயா. நீண்ட இடைவெளியில் இக்குறளை பின்னூட்டமாக தந்துள்ளேன். ஆனாலும் திரியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிழையின்றி குறள் வெண்பா இயற்ற பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றிகள். )
உதவுமோ அந்த வடை
(மன்னிக்கவும் ஐயா. நீண்ட இடைவெளியில் இக்குறளை பின்னூட்டமாக தந்துள்ளேன். ஆனாலும் திரியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிழையின்றி குறள் வெண்பா இயற்ற பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றிகள். )
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உண்மைதான் தம்பி...நல்ல குறள்சதாசிவம் wrote:
நகைச்சுவையாக இருந்தாலும் நம்மாளுங்க கற்பனையை பாராட்டியே ஆக வேண்டும் அய்யா
சந்திரனில் பாட்டி வடைசுட்ட பொய்க்கதை
தந்திர வித்தையாய் இன்று
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நாகசுந்தரம் wrote:மதியில் நடக்கும் மனிதர் பசிக்கு
உதவுமோ அந்த வடை
(மன்னிக்கவும் ஐயா. நீண்ட இடைவெளியில் இக்குறளை பின்னூட்டமாக தந்துள்ளேன். ஆனாலும் திரியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பிழையின்றி குறள் வெண்பா இயற்ற பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றிகள். )
மிகவும் நன்று நாக சுந்தரம். நான் உங்களுக்கு ஒரு தனிக்கடிதம் எழுதினேன், இன்னும் நீங்கள் அதைப் பார்க்கவில்லையே! அது என்னுடைய " out box " ல் இன்னமும் உள்ளதே? பாருங்கள்.
உங்களின் குறள் மிகவும் நன்று.
மதியில் நடக்கும் மனிதர் பசிக்கு
உதவுமோ ஓட்டை வடை
''ஓட்டை'' வடை என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால் ஈற்றடியிலும் மோனை வருவதை காண்க. உங்களின் விடாமுயற்ச்சியை மிகவும் பாராட்டுகிறேன்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 68 of 76
|
|