புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
20 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 65 of 76 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 09, 2012 1:29 pm

முயற்சி என்றுமே திருவினையாக்கும்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மனதில் தன்னம்பிக்கை தைரியம் என்றும் இருந்தால் எதிலும் வெற்றி..!

நல்ல குறள்! நன்றி அய்யா.! மகிழ்ச்சி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Sep 09, 2012 1:30 pm

அருமை அய்யா............ சூப்பருங்க

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 09, 2012 11:43 pm

தன்னம்பிக்கைக்கு இதைவிட சிறப்பான குறள் எதுவும் இருக்க முடியாது.. அருமை சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 10, 2012 6:49 am

அருண் wrote:முயற்சி என்றுமே திருவினையாக்கும்.! மகிழ்ச்சி மகிழ்ச்சி மனதில் தன்னம்பிக்கை தைரியம் என்றும் இருந்தால் எதிலும் வெற்றி..!
நல்ல குறள்! நன்றி அய்யா.! மகிழ்ச்சி
மிகவும் நன்றி அருண் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 10, 2012 6:51 am

சசி குமார் wrote:அருமை அய்யா............ சூப்பருங்க
மிகவும் நன்று சசிகுமார்.... மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 10, 2012 6:53 am

அசுரன் wrote:தன்னம்பிக்கைக்கு இதைவிட சிறப்பான குறள் எதுவும் இருக்க முடியாது.. அருமை சூப்பருங்க
நன்றி அசுரன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 10, 2012 9:23 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Sonalimukerjee

குறள் வெண்பா : ௦௯௯ (099)

கமலம்போல் கன்னிமுகம் காய்ந்ததுவே காணீர்
அமிலத்தின் வீச்சால் அழிவு

கம/லம்/போல் – கன்/னிமு/கம் - காய்ந்/தது/வே – கா/ணீர்
அமி/லத்/தின் - வீச்/சால் - அழி/வு

நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/பு

புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – தேமா – பிறப்பு

வெண்சீர் வெண்டளை – வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
இயற்ச்சீர் வெண்டளை – வெண்சீர் வெண்டளை – இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : லம்போல்; மிலத்தின்

மோனை : மலம்போல் – ன்னிமுகம் – காய்ந்ததுவே – காணீர்; மிலத்தின் – ழிவு

ஈற்றுச்சீர் : அழிவு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

சோனாலி முகர்ஜி என்ற இந்த இளம் மாணவியை நான்கு கயவர்கள், மாடியில் படுத்து உறங்கிய வேளையில் முகத்தில் அமிலத்தை ஊற்றி இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் இப்போது வெளியில் சுதந்திரமாக உலவுகின்றனர். இப்பெண்ணோ, கண்கள் இரண்டையும் இழந்த நிலையில், காதும் கேளாமல் ஒரு கேவலமான இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது தன்னை கருணை கொலை செய்யும்படி மனுக்கொடுத்துள்ளார். என்ன கொடுமை இது பாருங்கள்.
சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்:

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 10, 2012 2:29 pm

மிகவும் வேதனையான விடயம்.!
குறள் மூலமாக மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி அய்யா.!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 11, 2012 6:22 am

அருண் wrote:மிகவும் வேதனையான விடயம்.!
குறள் மூலமாக மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி அய்யா.!
மிகவும் நன்றி அருண் புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 11, 2012 6:53 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 65 Whatawaste

குறள் வெண்பா: ௧௦௦ (100)

கொள்முதலாய் கொண்டுவைத்த கோதுமையின் கொட்டடிபார்
கள்வர்கள் கையில்நம் நாடு

கொள்/முத/லாய் - கொண்/டுவைத்/த - கோ/துமை/யின் - கொட்/டடி/பார்
கள்/வர்/கள் - கை/யில்/நம் - நா/டு

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளங்காய் –1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- கூவிளங்காய் -4-
தேமாங்காய் –5- தேமாங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : கொள்முதலாய்; ள்வர்கள்

மோனை : கொள்முதலாய் – கொண்டுவைத்த – கோதுமையின் - கொட்டடிபார்
ள்வர்கள் - கையில்நம்

ஈற்றுச்சீர் : நாடு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

இன்று 100 வது குறளை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி என்றால், இந்தத் திரி துவங்கி இன்றுடன் 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 10000 கும் அதிகமாக உறவுகள் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இந்தத் திரியின் வளர்ச்சியில் தம்பி சதாசிவம் மற்றும் தம்பி இராமனின் பங்கு மகத்தானது. எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர். இவர்களின் பின்னுடக் குறள்களையும் சேர்த்தால் 125 குறள்களுக்குமேல் உள்ளது இத்திரியில். நண்பர்கள் சாமி மற்றும் நாக சுந்தரம் இருவரும் குறளை முறையாக எழுத முயன்று வருகின்றார்கள். ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிகரமான விடயம். இன்னும் நிறையப்பேருக்கு குறள் எழுதவேண்டும் என்ற ஆவல் அதிகமாகி உள்ளது. நிறைய தனிமடல்கள் வருகின்றன. இந்த ஆர்வம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த நேரத்தில் நமது நிறுவனர் சிவாவுக்கும், நிர்வாகக்குழு மற்றும் ஈகரையின் மூத்தவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் கருத்துடன் இந்தத் திரியை கவனித்து/காத்து வருகிறார்கள் என்பது மகிழ்வான ஒரு விடயம். இத்திரி தொடரும். தொடர்ந்து உறவுகள் இதற்கு ஆதரவு தரும்படி அனைவரயும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

Page 65 of 76 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக