புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 64 of 76 •
Page 64 of 76 • 1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
உண்மைதான் அருண்...மிகவும் நன்றிஅருண் wrote:சாமி பேர சொல்லிவிட்டு இவர்கள் செய்யும் கூத்துக்கு அளவில்லை.!
நல்ல குறளுக்கு .நன்றி அய்யா.!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை மகா பிறப்பு...நன்றிமகா பிரபு wrote:இப்பொழுதெல்லாம் கோவில் வாசலில் வரிசையில் நிற்பவர்களை விட , டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்பவர்களே அதிகம். அருமை ஐயா.![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நிச்சயமாக ....முரளி....கொஞ்சம் பொறுங்கள்...எனது அலுவலக வேலைப் பளுவில் இருந்து ஒய்வு கிடைத்ததும் ஆரம்பித்துவிடுகிறேன்.முரளிராஜா wrote:எளிமையாக இருப்பினும் உங்கள் பொருள் விளக்கம் அருமையாக படிக்க தூண்டும் வகையில் இருக்குமே என்ற எண்ணத்தில் கேட்டேன் அய்யா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Kuppaiporukki](https://2img.net/r/ihimizer/img803/8508/kuppaiporukki.jpg)
குறள் வெண்பா : ௦௯௬ (096)
பள்ளிக்குப் போகின்றான் பைதனைத் தோளிலிட்டே
பள்ளியோ குப்பைமடு பார்
பள்/ளிக்/குப் - போ/கின்/றான் - பை/தனைத் - தோ/ளிலிட்/டே
பள்/ளியோ - குப்/பைம/டு - பார்
நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்
தேமாங்காய் –1- தேமாங்காய் –2- கூவிளம் –3- கூவிளங்காய் -4-
கூவிளம் –5- கூவிளங்காய் –6- நாள்
1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : பள்ளிக்குப்; பள்ளியோ
மோனை : பள்ளிக்குப் – பைதனைத்; பள்ளியோ – பார்
ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தினமொரு தித்திக்கும் கருத்தாய் வெற்றிநடைப்
போடுகிறது பயனுள்ள இத்திரி..
போடுகிறது பயனுள்ள இத்திரி..
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அய்யா அழகிய குறள் வெண்பா,
உணவு, மற்றும் கல்வி சரிவர கிடைக்காத குழந்தைகள் மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
மிகவும் வருத்தம் தரும் செய்தி,
உணவு, மற்றும் கல்வி சரிவர கிடைக்காத குழந்தைகள் மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
மிகவும் வருத்தம் தரும் செய்தி,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று....மகா பிரபுமகா பிரபு wrote:தினமொரு தித்திக்கும் கருத்தாய் வெற்றிநடைப்
போடுகிறது பயனுள்ள இத்திரி..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை தம்பி சதாசிவம்....என்ன செய்வது?சதாசிவம் wrote:அய்யா அழகிய குறள் வெண்பா,
உணவு, மற்றும் கல்வி சரிவர கிடைக்காத குழந்தைகள் மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
மிகவும் வருத்தம் தரும் செய்தி,
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Saathichchuvar](https://2img.net/r/ihimizer/img685/9955/saathichchuvar.jpg)
குறள் வெண்பா : ௦௯௭ (௦௯௭)
கல்லறைக் காட்டினிலே கல்சுவரைக் கண்டீரோ
பொல்லாத ஜாதிவெறி போ
கல்/லறைக் - காட்/டினி/லே - கல்/சுவ/ரைக் - கண்/டீ/ரோ
பொல்/லா/த - ஜா/திவெ/றி - போ
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்
கூவிளம் –1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமாங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்
1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : கல்லறைக்; பொல்லாத
மோனை : கல்லறைக் – காட்டினிலே – கல்சுவரைக் – கண்டீரோ;
பொல்லாத – போ
ஈற்றுச்சீர் : போ > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
![தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Realguts](https://2img.net/r/ihimizer/img163/6120/realguts.jpg)
குறள் வெண்பா: ௦௯௮ (098)
ஆனாலும் கொஞ்சம் அதிகமாய் தோன்றுதுபார்
ஏனிந்த தைரியமோ என்று
ஆ/னா/லும் – கொஞ்/சம் – அதி/கமாய் – தோன்/றுது/பார்
ஏ/னிந்/த – தை/ரிய/மோ – என்/று
நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு
தேமாங்காய் –1- தேமா –2- கருவிளம் –3- கூவிளங்காய் -4-
தேமாங்காய் –5- கூவிளங்காய் –6- காசு
1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை
எதுகை : ஆனாலும்; ஏனிந்த
மோனை : ஆனாலும் – அதிகமாய்; ஏனிந்த – என்று
ஈற்றுச்சீர் : என்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 64 of 76 • 1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 64 of 76
|
|