புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
100 Posts - 49%
heezulia
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
7 Posts - 3%
prajai
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
Barushree
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 1%
cordiac
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
227 Posts - 52%
heezulia
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_m10தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 20, 2012 8:15 am

புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பொது வேட்பாளராக போட்டியிட, தே.மு.தி.க., தலைமை ரகசிய தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.,- ம.தி.மு.க.,- பா.ம.க.,- இ.கம்யூ.,- மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கியதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தே.மு.தி.க.,வும், நேரடியாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நேரடி மோதல்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இக்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், மற்ற கட்சிகள் ஒதுங்கிய நிலையில் புதுக்கோட்டையில் நேரடியாக மோதவுள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலம் காலமாக, தி.மு.க.,விற்கு எதிராகவே அரசியல் நடத்தும் அ.தி.மு.க.,வினர், தற்போது தே.மு.தி.க.,வுடன் மோதலில் ஈடுபட்டு வருவது, இந்த பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சவாலை ஏற்று தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலும், டெபாசிட் இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால், இம்முறை கவுரவமான ஓட்டை பெற வேண்டும் என்று, அக்கட்சி தலைமை விரும்புகிறது. அதற்கேற்ற வகையில் வேட்பாளரை அறிவித்து, காய்களை நகர்த்த துவங்கியுள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அக்கட்சி தொண்டர்களின் ஓட்டுகளை தனதாக்கும் வகையிலான முயற்சிகளில், தே.மு.தி.க., தலைமை ஈடுபட்டுவருகிறது. புதுக்கோட்டையில், அ.தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தி.மு.க.,வின் ஆதரவைப் பெற வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியால் தான் ஆட்சியை இழந்தோம் என்ற எண்ணம், தி.மு.க.,வினர் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.

மென்மையான போக்கு: இருப்பினும், தே.மு.தி.க.,வை வளைத்துப்போட்டு, லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆட்சியின் ஆரம்பத்தில், தே.மு.தி.க.,வுடன் உரசலில் இருந்த தி.மு.க., நிர்வாகிகள், தற்போது, அக்கட்சியுடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர். முதல்வராக இருந்தபோது, விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, முதல் ஆளாக விஜயகாந்திற்கு ஆதரவான கருத்தை, அவர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலின் போது, விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். விஜயகாந்த், ஸ்டாலின் விமானத்தில் சந்தித்து, தங்களது பழைய நட்பை ரகசியமாக புதுப்பித்துக் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் அழகிரி மீது பாய்ந்து வந்த விஜயகாந்தும், அவர் மீதான விமர்சனத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது நிலவும் இதுபோன்ற சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தி.மு.க., ஆதரவைப் பெற, தே.மு.தி.க., முயற்சித்து வருகிறது. மதுரையில் உள்ள தே.மு.தி.க., மாநில நிர்வாகி மூலம், அழகிரியிடம் ஆதரவு கேட்டு தூது அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டாலினிடமும், மற்றொரு நிர்வாகி மூலம் தூது அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தே.மு.தி.க., தூதர் விஜயகாந்தை சந்திப்பார் எனத் தெரிகிறது. நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி, மறைமுக ஆதரவையாவது தர வேண்டும் என்று, தூதர்களிடம் தே.மு.தி.க., தலைமை கூறி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அழகிரி, ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் இருவரும், ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.

வாய்ப்பு உள்ளது: இதேபோல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளுக்கும், தே.மு.தி.க., தலைமை தூது அனுப்பியுள்ளது. பெரும்பாலான சமயங்களில், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வரும் இ.கம்யூ., தலைமை, தே.மு.தி.க.,விற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தொகுதியை இழந்த துக்கத்தில், அக்கட்சி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், தே.மு.தி.க.,விற்கு ரகசியமாக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், தே.மு.தி.க.,விற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், பெரும் பகுதியினர், இது லோக்சபா தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பலவீனமாக அமையும் என்பதால், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று, முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொது வேட்பாளருக்கு ம.தி.மு.க.,- பா.ம.க.,- வி.சி., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அது தே.மு.தி.க.,வாக இருந்தால், ஆதரவு அளிப்பது சந்தேகம் தான். இருப்பினும், தி.மு.க., ஆதரவை பெற்றுவிட்டால், அந்த கட்சிக்கு நெருக்கமான கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என, தே.மு.தி.க., தலைமை உறுதியாக நம்புகிறது.

-தினமலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 8:21 am

இப்பொழுதுதான் இந்த செய்தியை தினமலரில் படித்தேன் .

அரசியல் என்பதே கூத்தாக போய்விட்ட இந்த காலத்தில் இதெல்லாம் ஏன் இருக்க கூடாது என்றே தோன்றுகிறது..

செய்தி பகிர்விற்கு நன்றி ரமேஷ்..

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sun May 20, 2012 8:23 am

இது தினமலர் வெளியிடும் கடைந்தெடுத்த பொய்களில் ஒன்று

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 8:25 am

radharmaa wrote:இது தினமலர் வெளியிடும் கடைந்தெடுத்த பொய்களில் ஒன்று
ஆமாம் அண்ணா. குறிப்பாக கலைஞர், விஜயகாந்த் ஆகியோரை இழுக்கா விட்டால் தினமலருக்கு தூக்கமே வராது.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sun May 20, 2012 8:42 am

ஆமாம் தம்பி இப்படிதான் சசிகலா வெளியேற்றப்படும்போது ஆஹா ஓஹோ என்று குதித்தார்கள் இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளனர். அது ஒரு நடுத்தர பத்திரிக்கை
அல்ல. ஆனால் அதில் வரும் செய்திகள் அரசியல் தவிர மற்றவைகள் மிகவும் நன்றாக
இருக்கும். தினகரனை போல ஜால்ரா வேலை செய்ய மாட்டார்கள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 8:50 am

எந்த பத்திரிக்கையும் இப்போது நடுநிலையுடன் இல்லை.

தினத்தந்தி மட்டும் யாருக்கும் பாதகமில்லாமல் செய்தி வெளியிடுகிறது..

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sun May 20, 2012 8:52 am

சரியாக சொன்னீர்கள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 20, 2012 12:11 pm

radharmaa wrote:ஆமாம் தம்பி இப்படிதான் சசிகலா வெளியேற்றப்படும்போது ஆஹா ஓஹோ என்று குதித்தார்கள் இப்போது வாயை மூடிக்கொண்டு உள்ளனர். அது ஒரு நடுத்தர பத்திரிக்கை
அல்ல. ஆனால் அதில் வரும் செய்திகள் அரசியல் தவிர மற்றவைகள் மிகவும் நன்றாக
இருக்கும். தினகரனை போல ஜால்ரா வேலை செய்ய மாட்டார்கள்
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் பாஸ் சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun May 20, 2012 2:08 pm

தினமலர் படிப்பதையே விட்டுவிட்டேன் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 20, 2012 2:10 pm

வை.பாலாஜி wrote:தினமலர் படிப்பதையே விட்டுவிட்டேன் ...
ஏதோ கொஞ்சம் கொஞ்சம்
எழுத்து கூட்டி படிச்சிகிட்டிருந்திங்க அந்த பழக்கத்தையும் விட்டுடிங்களா தல ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக