புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
Page 9 of 9 •
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,
இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.
ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?
இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
இலங்கை, ஈழ மக்கள், ஈழம் குறித்த பதிவுகள் ஈழ மக்களின் நிம்மதியை குலைத்தது போதாதென மன ஆறுதலுக்காக பொழுது போகவென இங்கே வரும் பலரையும் நோக செய்ய வேண்டுமா.
எந்த கருத்துக்கும் எதிர்கருத்து உண்டு என்பர்.ஈழ பிரச்சனையை பொருத்தவரை நம் கருத்துக்கு எதிராய் ஒரு பதிவை ஒரு பதிவர் பதிவிட்டால் ஆளாளுக்கு அதற்கு கண்டனம் சொல்லியே அதற்கு அதுவரை இல்லாத்பப்ளிசிட்டியை கொடுக்கத்தான வேண்டுமா...
இங்கே பதியப்படும் பல நம் கருத்துக்கு ஒப்பாத பல பதிவுகள் பின்னுட்டம் இடப்படாவிட்டாலே அடுத்த சில நிமிடங்களில் பலர் பார்வையிலிருந்து மறைந்து விடும். அதை விட்டு விட்டு அதற்கு எதிர்கருத்து, ஏன், எப்படி என விசாரனைபதிவுகளால் நாம் தான அதற்கு வீணான பப்ளிசிட்டியை கொடுக்கிறோம்.
அப்படிபட்டதொன்றே இந்த திரி ஆரம்பிக்கபட காரணமான் ஈழ மக்கள், புலம்பெயர் ஈழத்தமிழர் பத்திய அந்த திரியை நானும் படித்தேன்... அது அவர் பதிவா அல்லது வேறு யாருடையதா எனும் கருத்துக்காக கூட அதை ஆராய நான் விரும்பவில்லை, அவருக்கு அல்லது அப்பதிவருக்கு தெரிந்தது அவ்வளவுதானென விட்டேன்.
பாதிக்கபட்டு மௌனமாயிருக்க சம்பந்தபடாதவர்கள் இதை பேசி ஒருவரை தடைசெய்யவும் மேலும் பலர் மனம் காயபடவும், ஈகரை விட்டு செல்வதாக பதிவிடவும், ஏன் அன்று அந்த திரியில் வாதிட்ட சகோதர்கள் மனம் சங்கடப்படவும் வைக்கும்படியான தொடர் நிகழ்வுகள் தேவையா...
எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு, அதிலும் இம்மாதிரி பொது தளங்களில் நமக்கு பிடித்ததாய் எல்லோரும் எழுத வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. நமக்கு பிடிக்காத கருத்தை அவர்கள் எழுதினால் அப்பதிவை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அப்பதிவு பலர் பார்வையில் படாமல் மறைந்திடவே வாய்ப்பு அதிகம்.
நிர்வாகமும், உறுப்பினர்களும், தலைமையும் இங்கே ஒன்றுதான். நிர்வாக உறவுகள் தாம் ஈகரை உறவுகள். அவர்கள் தான் நிர்வாகிகள் , வழி நடத்துனர்கள் எனும்போது பதிவர்களும், நிர்வாகம் செய்வோரும் வெவ்வேறல்லவே.. பதிவிடும் ஐந்தில் இருவர் நிர்வாகத்தில் இருபோராய் இருக்கும் போது இங்கே எதற்கு வீணான மனசங்கடங்கள்.
நடந்தவை கடந்து போனது. அதை குறித்து மென்மேலும் பேசி மேலும் மனம் காயப்படாமல் இனி மேல் ஒரு கருத்துக்கு எதிர்கருத்தை பதிவிட முயலும் போது அது தேவையா.. நாமே அப்பதிவிற்கான பப்ளிசிட்டியாளராய் மாற வேண்டுமா என சிந்திப்போம்.
நன்றி.

அக்கா இது புரியவில்லை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் சரியான கருத்து அக்கா.. கடைபிடிக்க முயல்கிறேன்..நடந்தவை கடந்து போனது. அதை குறித்து மென்மேலும் பேசி மேலும் மனம் காயப்படாமல் இனி மேல் ஒரு கருத்துக்கு எதிர்கருத்தை பதிவிட முயலும் போது அது தேவையா.. நாமே அப்பதிவிற்கான பப்ளிசிட்டியாளராய் மாற வேண்டுமா என சிந்திப்போம்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
இரா.பகவதி wrote:இங்கே பதியப்படும் பல நம் கருத்துக்கு ஒப்பாத பல பதிவுகள் பின்னுட்டம் இடப்படாவிட்டாலே அடுத்த சில நிமிடங்களில் பலர் பார்வையிலிருந்து மறைந்து விடும். அதை விட்டு விட்டு அதற்கு எதிர்கருத்து, ஏன், எப்படி என விசாரனைபதிவுகளால் நாம் தான அதற்கு வீணான பப்ளிசிட்டியை கொடுக்கிறோம்.
அக்கா இது புரியவில்லை
பகவதி இங்கே ஈகரையில் நிமிடத்திற்கு பல பதிவுகள் பதியபடுகின்றன. பல நல்ல பதிவுகள் கண்டுகொள்ளபடாமல், பின்னூட்டமிடபடாமல் பின்னெ எபின்னே சென்று மறைகின்றது.
ஈகரைக்கு வரும் பலர் முன் முகப்பில் முன்னனியில் தெரியும் பலபதிவுகளைதான் கிளிக் செய்து படிக்கின்றனர். ஒரு பதிவு விவாத பொருளாகி பலரை காயபடுத்த முனையும்போது பக்கங்கள் அதிகமாகுவதோடு மேலும் பலருக்கு அப்பதிவினை படிக்கும் வாய்ப்பினை கொடுக்கிறது. நாம் மறுக்க மறுக்க ந்மமை அறியாமலே அக்கருத்தை பல்ர் அறிய நம் மறுப்பே காரணமாகிறது.
நம் எதிர்ப்பை காட்ட மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை. நமக்கு எதிரான, பிடிக்காத கருத்துக்கள் வந்தாலதை கண்டு கொள்ளாமல் விட்டால் அப்பதிவு அப்படியே பின்னால் சென்று மறைந்து விடும். அப்படி ஒரு பதிவு பதியபட்டதென்பதை அந்தந்த பகுதியில் சென்று தேடி படித்தால் தானுண்டு. அல்லது தேடலில் அகப்பட்டு கண்டுபிடிக்கபட்டால் மட்டுமே படிக்க முடியும். அதற்கான வாய்ப்பு ஈகரையில் குறைவே. ஏனேனில் இங்கே பதிவின் வேகத்தில் தேடலில் அகபட்டாலொழிய பல் பதிவுகள் நமக்கு தாமாய் அகபடாது.
அதை விட்டு விட்டு எதிர்கருத்து, கருத்துக்கு எதிர்கருத்து, நிர்வாக் ரிதியில் விவாதம், வழினடத்துனர் பகுதிக்கு மாற்றமென சொல்லி கண்டுக்காமல் போகும் பலரையும் படிக்கும் படி அப்பதிவின் மீதான ஆர்வத்தை நாம் உருவாக்கி கொடுக்கலாமா..
நலல் நோக்கத்தோடு பதிவிடாத எதைகுறித்தும் ஆர்வம் காட்டாமல் விட்டாலே ஒரிரு பதிவுகளின் பின் அவர்களுக்கே போரடித்துபோய விட்டு விடுவார்கள்
இப்ப புரிகிறதா
நன்றாக புரிகிறது அக்காபகவதி இங்கே ஈகரையில் நிமிடத்திற்கு பல பதிவுகள் பதியபடுகின்றன. பல நல்ல பதிவுகள் கண்டுகொள்ளபடாமல், பின்னூட்டமிடபடாமல் பின்னெ எபின்னே சென்று மறைகின்றது.
ஈகரைக்கு வரும் பலர் முன் முகப்பில் முன்னனியில் தெரியும் பலபதிவுகளைதான் கிளிக் செய்து படிக்கின்றனர். ஒரு பதிவு விவாத பொருளாகி பலரை காயபடுத்த முனையும்போது பக்கங்கள் அதிகமாகுவதோடு மேலும் பலருக்கு அப்பதிவினை படிக்கும் வாய்ப்பினை கொடுக்கிறது. நாம் மறுக்க மறுக்க ந்மமை அறியாமலே அக்கருத்தை பல்ர் அறிய நம் மறுப்பே காரணமாகிறது.
நம் எதிர்ப்பை காட்ட மௌனத்தை விட சிறந்த ஆயுதம் வேறில்லை. நமக்கு எதிரான, பிடிக்காத கருத்துக்கள் வந்தாலதை கண்டு கொள்ளாமல் விட்டால் அப்பதிவு அப்படியே பின்னால் சென்று மறைந்து விடும். அப்படி ஒரு பதிவு பதியபட்டதென்பதை அந்தந்த பகுதியில் சென்று தேடி படித்தால் தானுண்டு. அல்லது தேடலில் அகப்பட்டு கண்டுபிடிக்கபட்டால் மட்டுமே படிக்க முடியும். அதற்கான வாய்ப்பு ஈகரையில் குறைவே. ஏனேனில் இங்கே பதிவின் வேகத்தில் தேடலில் அகபட்டாலொழிய பல் பதிவுகள் நமக்கு தாமாய் அகபடாது.
அதை விட்டு விட்டு எதிர்கருத்து, கருத்துக்கு எதிர்கருத்து, நிர்வாக் ரிதியில் விவாதம், வழினடத்துனர் பகுதிக்கு மாற்றமென சொல்லி கண்டுக்காமல் போகும் பலரையும் படிக்கும் படி அப்பதிவின் மீதான ஆர்வத்தை நாம் உருவாக்கி கொடுக்கலாமா..
நலல் நோக்கத்தோடு பதிவிடாத எதைகுறித்தும் ஆர்வம் காட்டாமல் விட்டாலே ஒரிரு பதிவுகளின் பின் அவர்களுக்கே போரடித்துபோய விட்டு விடுவார்கள்
இப்ப புரிகிறதா
இந்த திரி தொடங்கிய திரு சதாசிவத்திற்கு ஈகரை உறுப்பினர்கள், நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் என அனைவரும் விளக்கமளித்துவிட்டார்கள்.
இந்த திரியில் இனி விவாதம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இந்த திரி lock செய்யபடுகிறது. மேலும் ஏதேனும் விபரம் தேவைபடுவோர் ,Contact Administrator சொடுக்கி தலைமை நடத்துனர்களை தொடர்பு கொள்ளலாம்.

- Sponsored content
Page 9 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 9