புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
53 Posts - 40%
heezulia
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
34 Posts - 26%
Dr.S.Soundarapandian
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
304 Posts - 50%
heezulia
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
21 Posts - 3%
prajai
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_m10நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 17, 2012 11:02 am

First topic message reminder :

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்,

இன்று காலை பதிவர் ஒருவரை நீக்கியது குறித்த திரி மறைக்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மடலில் வந்த விளக்கமும் சரியென்று படவில்லை. விவாதத்துக்கு குரியவர் யாராக இருந்தாலும் இருதரப்பு வாதங்களை வைத்து முடிவு செய்ய வேண்டும், தலைமை தன்னுடைய சொந்த கருத்தில் பேரிலோ, அல்லது அவர்களின் நண்பர்களின் வேண்டுகோளின் பேரிலோ முடிவு எடுத்தால் அதற்கு விளக்கம் கேட்கக்கூடாது என்று விதி இருந்தால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.

சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட பின்னர் உறவுகள் முடிவு செய்வது சரி என்று எனக்கு பட்டது. மேலும் ஈகரை ஈழத் தமிழகளின் போராட்டத்துக்கு சரி என்று சொல்பவர் மட்டும் பதிவு செய்ய வேண்டுமா என்று விதி இருக்கிறதா என்று விளக்கம் அளிக்கவும்.

ஒரு நபரை குறை கூறி நீக்கும் நிர்வாகம், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லாத தமிழர்களை அதிபுத்திசாலி என்று கிண்டல் செய்வதை அனுமதிக்கிறதா? இப்படி அனுமதிக்காத நிலையில் கண்டனம் ஒருவருக்கு மட்டும் என்றால் அது சரியா?

இந்தப்பதிவும் தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் மறைக்கலாம்.

சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 18, 2012 10:03 am

சதாசிவம் அண்ணா தாங்கள் என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தயவு செய்து எனக்காக ......

நீங்கள் தொடர்ந்து இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.. சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 18, 2012 10:10 am

மகா பிரபு wrote:சதாசிவம் அண்ணா தாங்கள் என்றும் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தயவு செய்து எனக்காக ......

நீங்கள் தொடர்ந்து இணைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.. சோகம்
இதுதான் என் விருப்பமும் நண்பரே

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 18, 2012 11:12 am

அழைத்த உறவுகளுக்கு நன்றி, நிர்வாக உறப்பினர்களும் பின்னுட்டங்களில் வார்த்தை தவறி எழுதுகின்றனர், அவையும் கண்டிக்கப்பட வேண்டும், அவசியம் எனில் அந்த இடத்திலே என்பதே என் நோக்கம். அப்போது தான் நிர்வாகம் நடுநிலையில் இருக்கிறது என்று ஒரு பார்வையாளனுக்கு விளங்கும்.

ஆளுங்க என்ற ஒருவருக்காக மட்டும் என் பதிவு என்று நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய இயலும்.

விகடகவி என்பவர் அரசவை உறுப்பினர்களுள் ஒருவர், அவர் அரசர் அல்ல.

அது போல் தான் நகைச்சுவை உணர்வும், சமீப காலங்களில் அரட்டை பகுதியைத் தாண்டி பல பதிவுகளின் அரட்டை மேலோங்குகிறது. இதை கண்டித்து வழிநடத்த வேண்டியவர்களே அரட்டையில் ஆர்வம் கொண்டு உள்ளனர் என்பது மேலும் வருத்தமான விஷயம். ஒரு பதிவில் அரட்டை ஆரம்பம் ஆகும் போது, அந்தப் பதிவின் முழு நோக்கமே சிதைந்து வரும் அரட்டையே மிஞ்சி நிற்கிறது. பார்வையாளர் அனைவரும் அதில் பங்கு பெற்று மூலக் கருத்தை மறந்து விடுகின்றனர். . கடினப்பட்டு ஒருவர் பதியும் பதிவு இதில் ஓடி மறைகிறது.

இப்படி ஒன்று நிகழவில்லை என்று நிர்வாகம் விளக்கம் கொடுத்தால் அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்று ஈகரையை வலம் வரும் பார்வையாளருக்குத் தெரியும். ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இந்தத் திரியிலும் அரட்டை ஆரம்பம் ஆகிறது கருத்தை திசைத் திருப்ப. என்ன செய்ய? இதை விட வேறு உதாரணம் தேவையா?

தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்றால், இலங்கை சிங்களத் தலைமைக்குத் தமிழன் கட்டுப்பட்டு இருக்கலாமா, தன்னுடன் தொடர்பில்லாத சகாக்களுக்கு இடர் ஏற்பட்டாலும், அதற்கு விளக்கம் கேட்டு தலைமையிடம் முறையிடுவதே போராளியின் முதல் செயல், ஈழத்தை பேசும் மக்களும் இதை உணராமால் தலைமைக்கு கட்டுபடுகிறேன், நிர்வாகத்துக்காக அமைதியாய் இருக்கிறேன் என்றால் அவர்களை என்ன செய்ய? இதில் பிளவு எங்கே தொடங்குகிறது, உரிமை மறுக்கபடும், உதாசினப்படுத்தும் இடத்தில் தான் என்பதை ஈழத்தை பறை சாற்றும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈகரைக்கு நான் சொல்ல விரும்பியதை வண்ணமிட்டு சொல்லிவிட்டேன். வெறும் பார்வையாளனாக வலம் வருவதே சிறப்பு.

சதாசிவம்
நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 18, 2012 11:44 am

நிர்வாக உறப்பினர்களும் பின்னுட்டங்களில் வார்த்தை தவறி எழுதுகின்றனர், அவையும் கண்டிக்கப்பட வேண்டும், ஒரு பதிவில் அரட்டை ஆரம்பம் ஆகும் போது, அந்தப் பதிவின் முழு நோக்கமே சிதைந்து வரும் அரட்டையே மிஞ்சி நிற்கிறது. பார்வையாளர் அனைவரும் அதில் பங்கு பெற்று மூலக் கருத்தை மறந்து விடுகின்றனர். .

ஐயாவின் இந்த கருத்தினை நானும் ஆதரிக்கிறேன் காரணம். முன்பெல்லாம், ஒரு பதிவில் அரட்டை ஆரம்பிக்கிறது என்றால், நிச்சயம் யாராவது ஒரு நிர்வாக குழுவினர், அங்கு வந்து அரட்டையை நிறுத்தும் படி கேட்டு அவர்களை அரட்டை பகுதிக்கு செல்லும் படி பணித்து பதிவிடுவார். ஆனால், சமீபகாலமாக அப்படி ஒரு நிகழ்வு நடப்பதாக தெரியவில்லை.

ஆக, ஈகரை நிர்வாகம், தனது சில விதிமுறைகளில் திருத்தங்களையும், சில விதிமுறைகளை உட்புகுத்தியும், நிர்வாக குழுவினருக்கு சில வரையறைகளை வகுத்து அதனை அனைவரும் பின்பற்றும் படி செய்தல் வேண்டும் என்பது ஐயாவின் கருத்துடன் கூடிய என் கருத்து.

ஈகரையாம் நற்கரை இங்கினி வேண்டாமே
சோகத்தை நல்கும் செயல்கள், இருப்போம்
வலுவினை நன்றாய் வழங்குவோம் என்று
வலுவாய் உறுதிகொள்வோம் நாம்

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri May 18, 2012 4:32 pm

உணர்ச்சிமயமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்போது, நம்மையும் மீறி சில சமயங்களில் சில கடினமான சொற்களைப் பயன்படுத்திவிடுகிறோம். இன்னும் சற்று கவனமாக இருப்போமேயானால், இது போன்ற சர்ச்சைகளை எளிதில் தவிர்க்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. என்னைப் பொறுத்தவரையில் இப்பொழுதும் எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை. நிர்வாகக் குழு நினைத்தால் மீண்டும் ஒரு சகஜ நிலைக்கு எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட முடியும். அது நமது நிர்வாகத்திற்குக் கை வந்த கலை.
எந்தவொரு சிக்கலான பிரச்சனைகளிலும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. நமது நிர்வாகம் ஏற்கனவே இதுபோன்ற சில பிரச்சனைகளை முதிர்ச்சியோடு கையாண்டதாகவே ஞாபகம். மற்றவரைப் புன்படுத்துதலை ஒரு நோக்கமாக யாரும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் சிலரது ஆணித்தரமான வாதங்கள் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
அரட்டை அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றபோதிலும், சிலர் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டியிருக்கும் இடத்தில் அதைத் தவிர்த்துவிடலாம் என்பதை திரு.சதாசிவம் ஐயாவின் வார்த்தைகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்வதில் பெரிதாக சிரமம் ஒன்றும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Fri May 18, 2012 7:49 pm

ஈழத்தை பேசும் மக்களும் இதை உணராமால் தலைமைக்கு கட்டுபடுகிறேன், நிர்வாகத்துக்காக அமைதியாய் இருக்கிறேன் என்றால் அவர்களை என்ன செய்ய?

நீங்கள் கூறும் அரட்டை பற்றிய விசயத்தில் நானும் உடன் படுகிறேன் ...
ஈழத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் போடும் பதிவு வருத்தத்துக்கு உரியது ...
தமிழர் ஒரே புள்ளியில் நிற்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 7:55 pm

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )

முத்துராஜ் அண்ணா உங்கள் பதிவு எற்கனவே பதிய பட்டுஇருந்ததால் நான் தான் உங்கள் பதிவை பழய பதிவோடு இனைத்தேன் அதனை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் மன்னிக்கவும் இனி இது போல் செய்யும் போது பதிவிட்டவர்களுக்கு தெரிய படுத்துகிறேன் அன்பு மலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 18, 2012 9:12 pm

இரா.பகவதி wrote:
கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் பதிந்த பதிவை காணவில்லை வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது பற்றிய பதிவு ஆனால் அதே பதிவை ஈகரை நண்பர் ஒருவர் அதற்கு பிறகு பதிந்துள்ளார் இதற்கு என்ன காரணம் ( என்னால் தனி மடல் அனுப்ப முடியவில்லை அதனாலதான் இங்கு பதிவிடுகிறேன் )

முத்துராஜ் அண்ணா உங்கள் பதிவு எற்கனவே பதிய பட்டுஇருந்ததால் நான் தான் உங்கள் பதிவை பழய பதிவோடு இனைத்தேன் அதனை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் மன்னிக்கவும் இனி இது போல் செய்யும் போது பதிவிட்டவர்களுக்கு தெரிய படுத்துகிறேன் அன்பு மலர்

பகவதி நான் ஏற்கனவே இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளேன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 18, 2012 9:29 pm

பகவதி நான் ஏற்கனவே இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளேன்.
நன்றி பிரபு அண்ணா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 19, 2012 10:42 am

மன்னிக்கணும் சதாசிவம் சார். உங்களோட இந்த திரில என்னோட சில பின்னுட்டங்களும் அரட்டையாகி போனது. இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
ஏதாச்சும் ஒரு திரில அரட்டை அதிகம் ஆகும்போது நான் சென்று அரட்டை பகுதிக்கு போங்க என்று சொன்னால் அரட்டை அடிச்சால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கிறார்கள்.
அப்படி கேக்கும்போது என்ன செய்வது என்று தான் நான் எதுவும்,யாரையும் இப்போது எதுவும் சொல்வதில்லை.

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Yநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Aநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Sநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Uநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Dநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 Hநிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்  - Page 8 A
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக