புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண தண்டனை -- புதிருக்கு விடை தாருங்கள்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு புதிரோடு சந்திக்க வருகிறேன். எங்கே திறமைக்கு சவால்!
ஒரு நாட்டின் அரசன் அயல்நாட்டில் படையெடுத்துக் கைப்பற்றிய கைதிகளை ஒரு சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்தச் சிறையில் 20 கைதிகள் இருந்தார்கள். ஒருநாள் அரசன் அங்குவந்து கைதிகளிடம் ஒரு விநோதமான அறிவிப்பை தெரிவித்தார்.
அதாவது நாளை உங்களுக்கு விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை உண்டு. உங்கள் ஒவ்வொவருக்கும் கறுப்பு அல்லது சிவப்பு நிற தொப்பி தலையில் அணிவிக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் தன்னுடைய தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் தெரியாது அணிவிக்கப்படும்.
இருந்தாலும் எல்லோரும் ஒரு வரிசையில் ஒரேதிசையில் பார்க்கும்படி நிறுத்தப்படுவீர்கள். அதனால் முன்னால் உள்ளவர்களை மட்டும் பார்க்க முடியும் , பின்னால் திரும்பிப் பார்க்க முடியாது
அதன்படி முதலில் நிற்பவர் மற்றைய 19 பேரையும் பார்க்க முடியும்
இரண்டாமவர் 18 பேரையே பார்க்கலாம். அப்படியே ஒவ்வொரு எண்ணாகக் குறைந்து செல்லும். இறுதியில் நிற்பவர் யாரையுமே பார்க்க முடியாது.
அப்போது நான் ஒவ்வொருவரையும் அழைக்கும்போது அவர் தன்னுடைய தொப்பியின் நிறம் என்னவென்பதை சரியாக உரத்துக் கூறவேண்டும். கேள்வி முதலாமவரிடமிருந்து தொடங்கி இறுதி கைதிவரையும் கேட்கப்படும்
இதில் எவர் சரியாகச் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு உடன் விடுதலை. வீடு செல்லலாம். பிழையாகப் பதில் இருந்தால் அவரின் தலை துண்டிக்கப்படும். மரண தண்டனை!
இடையில் யாரும் திரும்பிப் பார்த்தாலோ, யாருடனாவது உரையாடினாலோ அல்லது ‘கறுப்பு, சிவப்பு’ என்ற இரண்டில் ஒரு சொல்லைத் தவிர வேறேதாவது கூறினாலோ தலைதுண்டாவது உறுதி .நாளை காலை சந்திப்போம் என்று விட்டு சென்றுவிடுகிறான் அரசன்
ஒரு இரவு கைதிகளின் உயிருக்கு நிச்சயம்.. அந்த இரவு அனைவரும் கூடிப் பேசிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் வகுகிறார்கள் . அதன்படி கூடியளவு உயிர்களைக் காக்க திட்டம் போடுகிறார்கள்
முடிவில் முழு கைதிகளும் தப்பவேண்டும் என்ற ஆவலில் உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன கூறுவீர்கள்?. எல்லோரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களில் எத்தனை பேரை தப்பிப் பிழைக்க வைப்பீர்கள்?
அவர்கள்போட்ட திட்டத்தை பின்னர் கூறுகிறேன்!
********************

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சூப்பர் பிஜி....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எனக்கே தொப்பியா.....
அடபாவி
ஆமா, நீ சொல்வது சரி தான்.
தொப்பியை மண்டையல மாட்டாம கண்ணுல மாட்டிட்டு இங்க வந்து நாட்டாமையா பாரு.......ஹா ஹா ஹா அக்காக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பல்பு.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:எனக்கே தொப்பியா.....
அடபாவி
ஆமா, நீ சொல்வது சரி தான்.
தொப்பியை மண்டையல மாட்டாம கண்ணுல மாட்டிட்டு இங்க வந்து நாட்டாமையா பாரு.......ஹா ஹா ஹா அக்காக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பல்பு.......
போதும்...போதும்....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
போதும்...போதும்.... அழுகை
அச்சச்சோ...செல்ல குட்டில........அழக்கூடாது கா.....இதுகெல்லாம் அழுதா........இன்னும் எத்தனை பல்பு வாங்க வேண்டி இருக்கு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:போதும்...போதும்.... அழுகை
அச்சச்சோ...செல்ல குட்டில........அழக்கூடாது கா.....இதுகெல்லாம் அழுதா........இன்னும் எத்தனை பல்பு வாங்க வேண்டி இருக்கு......
போதுமா.....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உமா wrote:
போதுமா.....
அப்படி விழுந்து சிரிக்கிறதா விட்டுப் புட்டு..........சூப்பர் கா..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சரி விடையைச் சொல்லட்டுமா அல்லதுவேண்டாமா
இனியும் சொல்லலேன்னா சுவாரஸ்யம் குறைஞ்போயிடுமோ தெரியவில்லை அதனாலே பதிலைப்பாருங்க
விடை உள்ளே
*************

- Spoiler:
- இரவு ஒன்றாககூடி திட்டம் போட்டபோது அவர்கள் பேசிக்கொண்டது.
அரசன் முதலில் கேட்க ஆரம்பிக்கும் கைதி 19 பேரையும் பார்க்கமுடியுமல்லவா? அவன் உடனடியாக மற்றையவர்களின் தலையிலுள்ள கறுப்பு நிற தொப்பிகளை மட்டும் எண்ணி மொத்த தொகை இரட்டை இலக்கமாக இருந்தால் (2..4, .6..8..10...இப்படி) கறுப்பு என்றும் ஒற்றை இலக்காக இருந்தால் சிவப்பு என்றும் கூறவேண்டும்..
அவன் தன் தலையிலிருக்கும் தொப்பியை பார்க்கமுடியாததால் அவன் உயிர் பிழைப்பானோ இல்லையோ என்பது அதிஸ்டத்தைப பொறுத்தது. ஆனால் மற்றைய 19 பேரும் தப்பி விடலாம்.
எப்படியென்றால் முதலாமவன் கறுப்பு என்று கூறினால், கறுப்புதொப்பிகளின் தொகை இரட்டை எண். ஆகவே இரண்டாமவன் மற்றைய 18 பேரையும் பார்த்து கறுப்புதொப்பிகளை எண்ணவேண்டும். தன்னுடையதைவிட இர்ட்டை எண்ணாக மற்றவர்களின் தொகை காணப்ப்ட்டால் அவன் தலையில் சிவப்பு தொப்பி உண்டு. அவன் சிவப்பு என்று சரியாகச் சொல்வான்
அவன் சிவப்பு என்றுகூறினால் மூன்றாமவன் புரிந்துகொள்வான் கறுப்புதொப்பி இன்னமும் இரட்டையாகவே உள்ளது என்று.. எனவே அவன் 17 பேரருடைய தொப்பிகளையும் எண்ணிப்பார்த்து ஒற்றை இலக்கமாக இருந்தால் தன் தொப்பி கறுப்பு என்றும் இரட்டை இலக்கமாக இருந்தால் சிவப்பு என்றும் சரியாக கூறுவான் இப்படியே அனவரும் கணக்கு பண்ணி த்ப்பவேண்டும்
*************
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
இல்லை.. பத்து பத்தாக என்றில்லை 18 சிவப்பும் 2 கறுப்பென்று வைத்துக்கொள்ளலாமே இறுதியாகப்பதில் சொல்பவர் இரண்டு பேரின் தலைகளில்தான் அந்தக்கறுப்பு தொப்பிகளும்போய்விட்டன என்றொரு கஷ்டனமான நிலைமையிலும் முதலாமனவன் கறுப்பு என்பான்,
முதலாமவன் மட்டுமே கறுப்பு என்று சொல்வதன்மூலம் இரட்டையா ஒற்றையா என்று நிச்சயப்படுத்துகிறான் . மற்ற அதன்பின்னர் கறுப்பு என்று இரண்டாவது முறை சத்தம் கேட்டால் ஒற்றை எண்ணுக்கு தொகையை மாற்றியும் மூன்றாவது முறை கறுப்பு என்று சத்தம் கேட்டால் மீண்டும் இரட்டை எண்ணுக்கு மாற்றியும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
இங்கே இரண்டாவது ஆள் எண்ணிப் பார்த்தல் 2 கறுப்புதொப்பிகள் காண்பான் எனவே இரண்டு இரட்டை எண் என்பதினால் தன்னுடையத்து கறுப்பாக இருந்தால் 3 என ஒற்றைஎண் ஆகிவிடும் எனவே தனதும் சிவப்பென்று பதிலளிப்பான்
இவன் சிவப்பு என்றால் மூன்றாமனவன் கவனிக்க வேண்டும்
முதல்லாவது ஆள் சொன்னதிலிருந்து வேறு யாராவது கறுப்பு சொல்கிறார்களா என்று .
(இரண்டாவது தடவை கறுப்பு என்று யாராவது சொன்னால் கறுப்பின் தொகை ஒற்றைஎண் ஆகிவிடும் )எனவே சிவப்பு என்று குரல் கேட்டால் இரட்டை நிலையிலிருந்து மாறவில்லை என்ற முடிவுடன் தனக்கு முன்னுள்ளவர்களின் தொகையை எண்ணி தன்னுடையதை முடிவு செய்வான்
எனவேநான் முன் கூறிய 18 : 2 எண்ணிகையாய் இருந்தாலும் எல்லோரும் சிவப்பு என்று கூறும்போது இரட்டை தொகை அப்படியே மாறாமல் இருக்கும் .கடைசிக்கு முதல் ஆளின் முறை வரும்போதுதான் அவன் முன்னால் ஒரு தொப்பியத்தான் காண்பான் இரட்டை எண் மாறாமல் தன்னுடை முறை வரைக்கும் வந்ததால் தனது தலையில் கறுப்பென்று ஊகிப்பான்.
கடைசிஆளும் தன்னுடையது கறுப்பென்ரறு ஊகித்துக் கொள்வான்.

- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5