புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
46 Posts - 70%
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
211 Posts - 75%
heezulia
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_m10புதிருக்கு விடை கூறுங்கள் 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை கூறுங்கள் 4


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 12:11 am

ஒரு அழகான கோவில் மண்டபத்தில் மூன்று தேவதைகள் வந்திருந்தார்கள்.
அதில் ஒரு தேவதையின் பெயர் உண்மை (உண்மை மட்டுமே பேசும்)
மற்ற தேவதையின் பெயர் பொய் (பொய் மட்டுமே கூறும்)
இன்னுமொரு தேவதையின் பெயர் அறிவு (சில வேளைகளில் பொய் கூறும்)

அவ் வழியால் சென்ற வழிபோக்கன் ஒருவன் அவர்களைக் கண்டதும் ஆவலுடன் நின்று முதாலாவது தேவதையைப் பார்த்துக் கேட்டான், " உன் பக்கத்தில் இருப்பவளின் பெயர் என்ன என்று.

'உண்மை' என்று பதில் கூறினாள்.

நடுவில் உள்ளவளைப்பார்த்து கேட்டான் 'யார் நீ?" என்று. "அறிவு" என்றாள் அவள்.

மூன்றாவது தேவதையைப் பார்த்து கேட்டான், "உனக்கு பக்கத்தில் உள்ளவளின் பெயர் என்ன?" என்று
பொய் என்று பதில் அந்தது. உடனே அவர்களின் உண்மையான் பெயர் என்னவென்று அவனுக்குப் புரிந்தது. எப்படி?




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 12:13 am

சரி
இதோ ஜில் என்று குளிரட்டுமே என்று ஒருகேள்வி. ஏற்கனவே வெளிவந்ததோ தெரியாது


ஒரு இளம் சுமாரான அழகுள்ள இளைஞன் வழக்கம் போல தன் காதலியைச் சந்திக்கிறான். அவளிடமிருந்து ஒரு முத்தம் பெற ஆசையிருந்தும் கேட்பது எப்படி யென்று தெரியவில்லை. கேட்டால் கோபித்துக் கொள்வாளோ என்றுபயம். ஆனால் அன்று எப்படியாவது பெற்று விடவேண்டுமென்று தீர்மானித்து அவளிடம் சொல்கிறான்

இப்போது நான் உன்னிடம் ஒருவிடயம் சொல்லப்போகிறேன். அது உண்மையானதென்று ஒத்துக்கொண்டால் உன்னுடைய போட்டோ ஒன்று தரவேண்டும்
அது பொய்யானதென்றால் உன் போட்டோ எனக்கு தரவேண்டியதில்லை.

. அவளும் 'ஆம்' என வாக்குறுதி அளித்தாள்.

அவன் மன எண்ணம் நிறைவேற என்ன கேள்வி கேட்டிருப்பான்?

(நேரடியாக முத்தம் தருவாயா என்றொன்றும் கேட்கவில்லை. அதில் பயனுமில்லை)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 12:16 am

ம்ம்ம்ம்ம்.....!!! புதிருக்கு விடை கூறுங்கள் 4 502589

நான் காதலித்துப் பழக்கம் இல்லாத்தால் இதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லையே அண்ணா!



புதிருக்கு விடை கூறுங்கள் 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 12:47 am


சிவா wrote:ம்ம்ம்ம்ம்.....!!! புதிருக்கு விடை கூறுங்கள் 4 502589

நான் காதலித்துப் பழக்கம் இல்லாத்தால் இதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லையே அண்ணா!


பரவாயில்லை. கற்பனை செய்தாவது ஒரு பதிலை. .. இல்லை இது காதல் அனுபவம் உள்ளவ்ருக்கே இந்த
மாதிரி எல்லாம் கேட்க வராது (எனக்கும் தான்!)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 1:01 am

தேவதைகள் புதிருக்கு ஒரு தரவு.

இலகுவாக இருக்கும்.

1. உண்மை பொய் அறிவு
2. பொய் அறிவு உண்மை
3. அறிவு உண்மை பொய்
4. உண்மை அறிவு பொய்
5. அறிவு பொய் உண்மை
6 பொய் உண்மை அறிவு

இவை ஆறு வகையில்தான் தேவதைகள் இருந்திருக்க வேண்டும். இதை வைத்து முயற்சி செய்யுங்கள்!
பதிலில் விளக்கம் சொல்வது நல்லது

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 3:22 am

4 B பதில் விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.

Spoiler:


நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:31 am

kirikasan wrote: 4 B பதில் விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.

Spoiler:

புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 677196 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642 புதிருக்கு விடை கூறுங்கள் 4 678642

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 10:56 am

ஆகா! இவ்வுளவா? தாங்ஸுங்க.. ! ஜாலி ஜாலி

தேவதைகள் புதிருக்கு பதில் ஏற்கன்வே கண்டுபிடித்திருப்பீர்கள். இதோ பதில்.
Spoiler:


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 5:26 pm

kirikasan wrote: 4 B பதில் விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.

Spoiler:

அண்ணா நீங்கள் பலே கில்லாடிதான்! முத்தம் பெற வேறு என்னென்ன யுக்திகளைக் கையாண்டுள்ளீர்கள் என எனக்கு (எனக்கு மட்டும்) தனிமடலில் தெரியப்படுத்துங்கள்! இன்றுமுதல் நான் உங்களின் சிஷ்யனாகிவிட்டேன்! புதிருக்கு விடை கூறுங்கள் 4 942



புதிருக்கு விடை கூறுங்கள் 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 20, 2010 2:04 am

சிவா wrote:
அண்ணா நீங்கள் பலே கில்லாடிதான்! முத்தம் பெற வேறு என்னென்ன யுக்திகளைக் கையாண்டுள்ளீர்கள் என எனக்கு (எனக்கு மட்டும்) தனிமடலில் தெரியப்படுத்துங்கள்! இன்றுமுதல் நான் உங்களின் சிஷ்யனாகிவிட்டேன்! புதிருக்கு விடை கூறுங்கள் 4 942

நான் குருவா?
காதல் முதல் பாடம்
காதல் ரோஜா மலர் போன்றது. பார்வைக்கு அழகு. பார்வையோடு விட்டுவிட்டால் தப்பிவிடுவோம். பறிக்கப்போய் முள்ளுக் குத்தி வேதனைப் பட நேரலாம். அனுபவந்தான்! முதல்லேயே சொல்லிட்டேன் இதெல்லாம் இங்கிலீசுக்காரான்ட புதிர். என்னை விட்டுடுங்கப்பா

நான் படிப்பது பட்டினத்தார் பாடல்கள்

ஆண்கள் மட்டும் பார்க்க்கவும்.. இதை கொப்பி பண்ணி எழுத்துரு மாற்றியில்போடவும் Tab வடிவ எழுத்துரு
ºì¢ìø¢ø ñë¢ê¬÷ âí¢ªíò¤ø¢ Ã좮 ºèñ¤Âè¢è¤
ªñ좮좴𢠪ð£ì¢®ì¢´ð¢ ð¤î¢î¬÷æ¬ô õ¤÷è¢è¤ò¤ì¢´ð¢
ðì¢ìð¢ðèô¤ô¢ ªõ÷¤ñòè¢«è ªêò¢»ñ¢ ð£¬õòó¢«ñô¢
Þì¢ìî ï¦ îõ¤ó¢ð¢ð£ò¢ Þ¬øõ£èê¢ê¤ ãèñ¢ð«ù

裪îù¢Á Í袪èù¢Á èí¢ªíù¢Á è£ì¢® âù¢ èí¢ªíó
ñ£ªîù¢Á ªê£ô¢ô¤ õ¼ñ£¬òî à¬ù ñøô¤õ¤ì¢ì
ɪîù¢Áâí¢ í£ñø¢ ²èªñù¢Á ñ¤î¢ ¶ø¢¹î¢î¤¬ò
ãªîù¢Á â´î¢¶¬óð¢«ðù¢ Þ¬øõ£èê¢ê¤ ãèñ¢ð«ù


அன்புடன் கிரிகாசன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக