புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
53 Posts - 45%
heezulia
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
2 Posts - 2%
prajai
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
2 Posts - 2%
jothi64
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
417 Posts - 49%
heezulia
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%
prajai
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_m10எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 29, 2012 12:43 pm

எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? 29sachin4300
டெல்லி: சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...

ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.

எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.

வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.

ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.

ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.

ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.

எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.

ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.

இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.

தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/04/29/india-what-sachin-entitles-as-rajya-sabha-mp-aid0091.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 29, 2012 1:20 pm

சே பொறாமையா இருக்குப்பா. மக்களுக்கு ஒண்ணுமே செய்யாத எம்.பி.க்களுக்கு இம்புட்டு சலுகை கிடைக்குதேன்னு. ஏற்கனவே மக்கள் பணத்தில கிரிக்கெட் விளையாடி கோடி கணக்குல சொத்து இருக்கிறவர் இவர். இதுல இது வேறயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Uஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Dஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Aஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Yஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Aஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Sஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Uஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Dஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Hஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 1:31 pm

நாமளும் ரிடயர் ஆவரதுக்கு முன்னாடி எம்பி ஆயிடனும்.
அப்பதான் இந்த பென்ஷன் நம்மள காப்பாத்தும் இருக்கற வரைக்கும்.

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sun Apr 29, 2012 2:23 pm

அண்ணன் நானும் எம்.பி ஆகுறதுக்கு என்ன பண்ணனும்........

யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் பிளீஸ்..................... போட்டிக்கு ரெடி

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 2:29 pm

solomon wrote:அண்ணன் நானும் எம்.பி ஆகுறதுக்கு என்ன பண்ணனும்........

யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் பிளீஸ்..................... போட்டிக்கு ரெடி
இந்த பாக்ஸிங் விளையாட்டுக்கு நாங்க எம்பி பதவி தர மாட்டோம். எங்க முதலில் கிரிக்கெட் சொல்லுங்க பாப்போம் அப்புறம் விளையாடரத பார்ப்போம்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:42 pm

கொலவெறி wrote:நாமளும் ரிடயர் ஆவரதுக்கு முன்னாடி எம்பி ஆயிடனும்.
அப்பதான் இந்த பென்ஷன் நம்மள காப்பாத்தும் இருக்கற வரைக்கும்.

அதுக்கு நீங்க atleast மில்லியனராவாவது இருக்கணும்.... !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 4:44 pm

பிரசன்னா wrote:
கொலவெறி wrote:நாமளும் ரிடயர் ஆவரதுக்கு முன்னாடி எம்பி ஆயிடனும்.
அப்பதான் இந்த பென்ஷன் நம்மள காப்பாத்தும் இருக்கற வரைக்கும்.

அதுக்கு நீங்க atleast மில்லியனராவாவது இருக்கணும்.... !
அச்சச்சோ அதான் மில்லி அடிச்சா மில்லியனர் ஆகாலான்னு மக்கள் நெனச்சு டாஸ்மாக்கில கூட்டம் அதிகமாயிடிச்சோ?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 5:24 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
கொலவெறி wrote:நாமளும் ரிடயர் ஆவரதுக்கு முன்னாடி எம்பி ஆயிடனும். அப்பதான் இந்த பென்ஷன் நம்மள காப்பாத்தும் இருக்கற வரைக்கும்.
அதுக்கு நீங்க atleast மில்லியனராவாவது இருக்கணும்.... !
அச்சச்சோ அதான் மில்லி அடிச்சா மில்லியனர் ஆகாலாம்ன்னு மக்கள் நெனச்சு டாஸ்மாக்கில கூட்டம் அதிகமாயிடிச்சோ?
என்ன ஒரு கண்டுபிடிப்பு... சூப்பருங்க சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 29, 2012 6:37 pm

இதற்கு சச்சினை குறை சொல்லி என்ன பண்ணுவது. இதை இவர் இல்லாவிட்டாலும் எது ஒரு நா..... வாங்க தான் போகுது..

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Apr 29, 2012 9:23 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? 1357389எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? 59010615எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Images3ijfஎம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...? Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக