புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Poll_c10நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Poll_m10நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Poll_c10 
59 Posts - 40%
heezulia

45 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Poll_c10நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Poll_m10நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Poll_c10 
310 Posts - 50%

183 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம்

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 29, 2012 6:46 pm

மதுரை: தந்தையும், மகனும் ஒரு 'கம்பெனி'யை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் நானும், நித்தியானந்தாவும் இணைந்து தந்தை, மகன் போல் மதுரை ஆதீனத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மதுரை ஆதீனம் பேசுகையில்,

இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் இந்த மடத்தின் நிர்வாகத்துக்குள் இருந்தது. பின்னர் அரசு எடுத்து கொண்டது.

மதுரை ஆதீனம் 293-வது குரு சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது திடீர் என எடுத்து முடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக புதியவரை நியமிக்க யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்த அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள். சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். இப்போது 293-வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்து எடுத்ததற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சிவன்- பார்வதி ஆசியுடன் நித்தியானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர். நானும் அவரும் இணைந்து நிர்வாகத்தை நடத்துவோம்.

தந்தையும், மகனும் ஒரு கம்பெனியை, ஒரு துறையை எப்படி நிர்வகிப்பார்களோ அதுபோல் இருவரும் இணைந்து தந்தை, மகன் போல் நடத்துவோம். இவர் இங்கு அடிக்கடி வருவார் என்றார் மதுரை ஆதீனம்.
தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 29, 2012 6:49 pm

அப்பவும் ரஞ்சிதா யாருக்குன்னு பிரச்சனை வருமே அப்ப என்ன செய்வாங்க... நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் 745155

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 29, 2012 6:50 pm

தந்தை,மகன் போல என்றால் ரஞ்சிதா என்ன உறவுல வரும்

நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Uநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Dநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Aநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Yநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Aநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Sநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Uநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Dநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Hநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் A
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 29, 2012 6:50 pm

எப்படி ராமதாசும் அன்புமணியும் மாதிரியா இல்ல கருணாநிதியும் அழகிரியும் மாதிரியா. நீ ஒரு மொள்ள maari அந்த ஆள் ஒரு மூடுச்சு அவிக்கி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 29, 2012 6:51 pm

radharmaa wrote:எப்படி ராமதாசும் அன்புமணியும் மாதிரியா இல்ல கருணாநிதியும் அழகிரியும் மாதிரியா. நீ ஒரு மொள்ள maari அந்த ஆள் ஒரு மூடுச்சு அவிக்கி
சரியா சொன்னிங்க தர்மா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Uநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Dநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Aநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Yநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Aநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Sநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Uநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Dநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் Hநானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 6:52 pm

Tamilzhan wrote:அப்பவும் ரஞ்சிதா யாருக்குன்னு பிரச்சனை வருமே அப்ப என்ன செய்வாங்க... நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் 745155

நிர்வாகத்தை மட்டுமல்ல ரஞ்சித்தத்தையும் இருவரும் இணைந்தே நடத்துவார்

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 29, 2012 6:58 pm

radharmaa wrote:எப்படி ராமதாசும் அன்புமணியும் மாதிரியா இல்ல கருணாநிதியும் அழகிரியும் மாதிரியா. நீ ஒரு மொள்ள maari அந்த ஆள் ஒரு மூடுச்சு அவிக்கி
மிகவும் சரியாக சொல்லி உள்ளீர்கள்.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 29, 2012 6:59 pm

நன்றி சகோதரி
உதயசுதா wrote:
radharmaa wrote:எப்படி ராமதாசும் அன்புமணியும் மாதிரியா இல்ல கருணாநிதியும் அழகிரியும் மாதிரியா. நீ ஒரு மொள்ள maari அந்த ஆள் ஒரு மூடுச்சு அவிக்கி
சரியா சொன்னிங்க தர்மா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 29, 2012 7:01 pm

balakarthik wrote:
Tamilzhan wrote:அப்பவும் ரஞ்சிதா யாருக்குன்னு பிரச்சனை வருமே அப்ப என்ன செய்வாங்க... நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் 745155

நிர்வாகத்தை மட்டுமல்ல ரஞ்சித்தத்தையும் இருவரும் இணைந்தே நடத்துவார்
யாரு ரஞ்சிதா.?/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 7:29 pm

மகா பிரபு wrote:
balakarthik wrote:
Tamilzhan wrote:அப்பவும் ரஞ்சிதா யாருக்குன்னு பிரச்சனை வருமே அப்ப என்ன செய்வாங்க... நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் 745155

நிர்வாகத்தை மட்டுமல்ல ரஞ்சித்தத்தையும் இருவரும் இணைந்தே நடத்துவார்
யாரு ரஞ்சிதா.?/

விடிய விடிய வில்லு படம் பார்த்துட்டு பிரேபுதேவாவுக்கு நயன்தாரா சித்தினு சொன்னா எப்படி பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக