புதிய பதிவுகள்
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
11 Posts - 44%
ayyasamy ram
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
9 Posts - 36%
mohamed nizamudeen
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 4%
Guna.D
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 4%
mruthun
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 4%
Rathinavelu
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_m10திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:14 pm

திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் BT_1334737609திருமணம் நடத்தி வைக்கும் திருக்கண்டீஸ்வரர் E_1334738050

கோயில்களில் லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஈசனின் பெருமைகளை அறிந்திருப்பீர்கள். ஆலயமே லிங்க வடிவில் அமைந்துள்ள தலங்களை பற்றி அறிந்திருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட வெகு சில ஆலயங்களுள் ஒன்று திருவள்ளூருக்கு அருகில் தொழுவூரில் அமைந்துள்ள சிவாலயம். பழமையா இத்திருத்திலத்தில் இறைவன்திருக்கண்டீஸ்வரர் இறைவி திரிபுரசுந்தரி என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகிறார். ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு குறித்து தகவல்கள் எதுவுமில்லை. ஆனால் மன்னர் ராஜராஜ சோழனால் இவ்வாலயம் கட்டப்பட்டது என்கிறார்கள்.

ராஜராஜ சோழனுக்கும் இப்பகுதிக்கும் என்ன சம்பநத்ம். ஒரு முறை முக்கிய காரியமாக ராஜராஜ சோழன் தொழுவூர் வழியாக செல்ல நேரிட்டது. அது கடுமையான வெயில் காலம். சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த மர நிழலில் ஒதுங்கினான். தான் செல்லும் காரியத்தில் வெற்றி கிட்டுமா என்ற கவலை மேலோங்க, மகேசனை மனதில் தியானித்தான். அப்போது மன்னா, நீ செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆறுதல் அளித்தது அசரீரி வாக்கு.

குழப்பம் நீங்கி தெளிவடைந்த மன்னன். தான் செல்லும் காரியத்தில் வெற்றி கிட்டினால் இங்கு ஈசனுக்கோர் ஆலயம் கட்டுவேன் என்று உறுதி கொள்கிறான்.

அவன் சென்ற காரியம் எதிர் பார்த்தததை விட சுலபமாக முடிந்ததால் திரும்பி வரும் வரும்போது, அசரீரி ஒலித்த இடத்திற்கு வருகிறான். அங்கே அவனுக்கோர் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம் சுயம்பலான லிங்கம் ஒன்று அவன் கண்ணில் தென்படுகிறது. விரைவிலேயே அரனாருக்கு அங்கு ஓர் ஆலயத்தை எழுப்பி சுயம்பு லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்தான் என்று செவி வழிசெய்திகள் கூறுகின்றன.

கோயிலுக்கு இரண்டு வாயில்கள், பிரதான தெற்கு வாயில் வழியாக நுழைகிறோம். கிழக்கு நோக்கிய ஆலயம். பலி பீடம் நந்தி மண்டபம் கடந்தால் மகா மண்டபம் எட்டு தூண்கள் தாங்கிய மகா மண்டபத்திலிருந்படியே அனைத்து தெய்வங்களையும் தரிசிக்க முடிகிறது. அர்த்த மண்டபம் கடந்தால் கருவறை உள்ளே மூலவர் திருக்கண்டீஸ்வரர் லிங்க திருமேனியராக அருளாசிபுரிகிறார். நாகாபரணத்துடன் காட்சி தரும் ஈசன் நம் கோரிக்கைகள் அனைத்தையும் ஈடேற்றுகிறார் என்கிறார்கள்.
மூலவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கி திரிபுரசுந்தரி அம்மனின் அழகு தரிசனம் கிட்டுகிறது. மணப்பேறு, மகப்பேறு உள்பட அனைத்து பேறுகளையும் அருள்பவளாம் அவள். மகாமண்டபத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் சூரியபகவான். அவருக்கு எதிரில் ஆணைமுகன் அருள்கிறார். சிவசக்தி விநாயகர் என்று சிறப்பிக்கப்படும் அவருக்கு அருகிலேயே கும்பிட்ட கோலத்தில் ராஜராஜ சோழனும், அவரது மனை சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் காலத்தில் தான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது என்ற ஆதாரத்திற்கு இவை மேலும் வலுவூட்டுகின்றன. அடுத்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியார், காலபைரவர், ஐயப்பன் ஆகியோரை தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம்.

ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மழலைப்பேறு கிட்டாத பலர் அன்னாபிஷேகத்தின்போது கோயிலில் வழங்ப்படும் அருட்பிரசாதத்தை உட்கொண்டு குழந்தை பாக்யம் பெற்றிருக்கிறார்களாம்.

இந்த சிவாலயத்திற்கு எதிரே பொன்னிஅம்மன் ஆலயம் அமைந்துள்ளது. எல்லை தெய்வமாக விளங்கும் அவள், இங்கு குடிகொண்டதற்கு காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

திருக்கண்டீஸ்வரர் ஆலயம் .ருவான சமயத்தில் மூலவரின் உக்ரம் தாங்காமல் ஊர் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்களாம். அதற்கு காரணம் ஊரின் எல்லையை காவல் காக்கும் கிராம தெய்வமான பொன்னியம்மனை மக்கள் வழிபாதது தான் என்பதை உணர்ந்து அவளுக்கு கோயில் எழுப்பினார்களாம் அதன் பின்னர் ஈசனும் மகிழ்ந்து, தன்னை நாடும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றத தொடங்கினாராம்.

இந்து அறநிலைய துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆலயம் தினசரி காலை 9.30 மணி முதல் 10 மயணி வரை மட்டுமே பூஜை õரியங்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது. மாத பிரதோஷங்களின்போது மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஊர் மக்களும், சிவனாடியார்களும் தற்போது ஆலயத்தில் மேலும் பல திருப்பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வெங்கடேசன்.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக