புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
37 Posts - 36%
heezulia
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
1 Post - 1%
mruthun
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_m10உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள் Main-qimg-4a3c41e8792b399970faac03f56a1713
--
செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்!

கல்வி சிறக்க பெரும் பணி செய்து வருவோர் ஆசிரியர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது ஆசிரியர் தினம். உலக வரலாற்றில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாதனை ஆசிரியர்கள் குறித்து பார்ப்போம்...

அரிஸ்டாட்டில்:

பண்டைய கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தவர். அறிஞர் பிளாட்டோவின் மாணவர். விலங்கியலில் ஆராய்ச்சிகள் நடத்தியவர்.

அவரிடம் பலவித பயிற்சிகள் பெற்றதால் பல கலைகளில் சிறப்புடன் விளங்கினார் மன்னர் அலெக்சாண்டர். ஆணவம் பிடித்தவராக இருந்த அவரை போதனைகளால் நல்வழிக்கு திருப்பும் பொறுப்பையும் ஏற்றிருந்தார் அரிஸ்டாட்டில்.

எம்மா ஹார்ட்:

அமெரிக்கா, கனெக்டிகட் பகுதியில் குடும்பத்தில், 17 பேரில், 16ம் குழந்தையாக பிறந்திருந்தார். குறிப்பிட்ட சில பாடங்களை ஆண்கள் மட்டுமே அப்போது படித்து வந்தனர். இதை மாற்றும் விதமாக, ஜியாமெட்ரி, தத்துவம், உயர்நிலை கணிதத்தை சிறப்பு பாடங்களாக படித்து தேர்ச்சி பெற்றார்.

பெண் கல்வியை உறுதி செய்ய தீவிரமாக செயல்பட்டார். அதற்காகவே, 'ட்ராய் பீமேல் செமினரி' என்ற அமைப்பை உருவாக்கினார். அது, பெண்களுக்கு மேல்நிலையாக்க கல்வியை அளித்தது.

சாவித்திரிபாய் பூலே:

இந்தியாவில், பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், முதன்மையாக பணியாற்றியவர். மகாராஷ்டிரா மாநிலம், பூனாவில் மாணவியருக்கான முதல் பள்ளியை, 1848ல் துவங்கினார்.

சிறந்த ஆசிரியையாகவும் விளங்கினார். பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து சாதித்தார்.

ஆன் சல்லிவன்:

வரலாற்றில், நீங்கா இடம் பெற்ற அமெரிக்க ஆசிரியை. பெரிதும் நோய்வாய்ப்பட்டு, 5ம் வயதில் பார்வை இழந்தார். அப்போதும் படிப்பைத் தொடர்ந்தார். அறுவை சிகிச்சையால் ஓரளவு பார்வை பெற்று கல்வியில் தேர்ந்தார்.

பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்திருந்த, ஹெலன் கெல்லருக்கு, பாடம் சொல்லி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. கற்பிக்கும் பணியில் காட்டிய பொறுமை ஆன் சல்லீவனை, புகழின் உச்சிக்கு ஏற்றியது. பிரபல நடிகர் சார்லி சாப்ளின், எழுத்தாளர் மார்க் ட்வைன் போன்றோர் இவரை வியந்து பாராட்டியுள்ளனர்.

பிரெடரிக் ப்ரோபெல்:

ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர். எந்த வித பொருளாதார பின்னணியுள்ள குழந்தைகளையும் சமமாகவும், மரியாதையாகவும் நடத்த வற்புறுத்தினார். குழந்தைகளுக்கு, விளையாட்டு வழியாகவே, முழுமையான கல்வி கிடைக்கும் என நம்பினார்.

உலகிலே கிண்டர் கார்டன் பள்ளியை, முதன் முதலில் துவங்கினார். கிண்டர் கார்டன் என்பதற்கு, குழந்தைகளின் நந்தவனம் என்று பொருள். குழந்தைகளை மலர் போல பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைத்தார்.

மரியா மாண்டிசோரி:

ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர். இவர் உருவாக்கிய கல்வி முறை முன்னுதாரணமாக விளங்குகிறது.'விரிவுரை நடத்தும் இடமாக இருக்கக் கூடாது பள்ளி; குழந்தைகள் கற்கும் ஆற்றலை துாண்டும் வகையில் இருக்க வேண்டும்.

கற்பனையைத் துாண்டும் வகையில் கற்பிக்கும் கருவிகள் இருக்க வேண்டும்' என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு சாதித்து உலக புகழ் பெற்றார்.

ரவீந்திரநாத் தாகூர்:

கல்வி, கலாசாரம் மற்றும் இலக்கியத்தை இந்தியாவில் முன்னெடுத்தவர். இலக்கிய படைப்புக்காக இந்தியாவில் இருந்து முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர்.

சாந்தி நிகேதன் என்ற பெயரில் பள்ளியைத் துவங்கியவர். கற்பிக்கும் முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர். இது, விஸ்வ பாரதி பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்:

இந்தியாவின் இரண்டாம் ஜனாதிபதியாக செயல்பட்டவர். இவரது பிறந்தநாள் தான், இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தத்துவத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். கல்வி பற்றி, 'மனித மனதில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள் இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, அன்பை வளர்த்து, உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உயர்ந்த, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது.

--- ஜி.எஸ்.எஸ்.,

நன்றி-சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக