புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
87 Posts - 65%
heezulia
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_m10ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:16 pm

ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் BT_1334737609ஆற்று வெள்ளத்திற்கு அனைபோட்ட அம்மன் E_1334738140

ஜீவநதியான தாமிரபரணியால் செழிப்புற்று விளங்கும் தலம். ஆத்தூர், தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தோன்றி சோமநாதசுவாமி எனும் திருநாமத்தோடு அருள்புரிகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமைய õன ஆலயம்.

அக்காலத்தில் இந்த பகுதி பாண்டிய மன்னர்களின் எல்லைக்குட்பட்ட சோமாரயண்யம் எனும் வனப்பகுதியாய் விளங்கியது. பசுக்கÙளின் மேய்ச்சல் இடமாய் இருந்தது. ஒரு சமயம், பசுக்கள் ஆலமரத்தடியில் பால் சொரியும் காட்சியை அரசன் காண நேரிட்டது. உடனே அம்மரத்தை வெட்ட ஆணையிட்டான். சேவகர்கள் மரத்தை வெட்டும் போது குபுகுபுவென ரத்தம் வருவதை கண்டதும் பயந்துபோய் மரத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டனர். அன்றிரவு அரசனின் கனவில் இறைவன் சோமநாதர் தோன்றி தான் ஆலமரத்தின் தூரில் சுயம்பாய் எழுந்துள்ளதாகவும், தனக்கு அந்த இடத்தில் கோயில் ஒன்று கட்டுமாறும் அருளினார். இறைவன் இட்ட கட்டளைப்படி அரசனும் திருக்கோயிலை சிறப்பாக கட்டி முடித்தான்.

ஆலமரத்தின் தூரிலிருந்து லிங்கம் தோன்றியதால் இத்தலம் ஆலந்தூர் என்றழைக்கப்பட்டு, நாளøடைவில் ஆத்தூர் ஆனது. பசும்பால் சொரியும் காட்சியை கோயிலில் மகாமண்டபத்தில் இன்றும் காணலாம். இறைவி சோமசுந்தரி கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. அவள் ஆற்றல் அளவிடற்கரியது. சுமா6ர் எழுபது ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊரின் பண்ணையார், வெள்ளம் ஊருக்குள் பாயாமல் இருக்க கரையில் மண்ணை வெட்டி போடுமாறு ஊர் மக்களை பணித்தார். அவர்களும் கடும் சிரமப்பட்டு மண்ணை வெட்டி போட்டார்கள். இருந்தாலும் ஆற்றின்நீர்வரத்தை தடுக்க முடியவில்லை. அன்னை சோமசுந்தரியின் தீவிர பக்தரான பண்ணையார் அம்பாளிடம் சென்று எங்களால் ஆனதை செய்து விட்டோம். இதற்கு மேல் உன் பொறுப்பு என கண்ணீர் மல்க முறையிட்டு சோமசுந்தரியிடம் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். பின்னர் ஆற்றை பார்வையிட்ட அவருக்கு ஆச்சரியம் காத்திரிருந்தது. கரையில் புதிதாக காய்ந்த மண்போடப்பட்டுள்ளதையும், ஆற்று வெள்ளம் குறைந்திருப்பதையும் கண்டு மகிழ்நாதர். அன்னையில் கருணை அனைவரையும் மெய்சிலிர்க்க செய்தது. ஆலயத்தில் சோமநாதசுவாமியுடன் சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள்,தட்சிணாமூர்த்தி, சப்தகன்னியர், அகத்தியர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், சோமசுந்தரி காலபைரவர், அனந்தபத்மநாபர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்திற்கு முன்பாக அமைந்துள்ள திருக்குளத்தில் சோமன் என்றழைக்கப்படும் சந்திரனும், கௌதம முனிவரும் தங்கள் பாவங்கள் விலக புனித நீராடி இறைவனை வழிப்பட்டதால் இத்தீர்த்தக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணி என்று பெயர்.

கோயிலில் உள்ள தூனில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இன்றும் கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் வேண்டி இங்கு வழிப்பட்டு செல்கின்றனர்.

தூணில் உள்ள அனுமானுக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது. ஆலய மண்டலங்களில் ராமாயண சுதை சிற்பங்களும், ஆழ்வார்களின் சிற்பங்களும் நிறைந்துள்ளன. இத்தல்த்திற்கு பாண்டிய மன்னர்களும், திருப்பணிகள் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திருமால் சயனக்கோலத்தில் காட்சி தரும் ஐந்து சிவாலயங்களுள் இதுவும் ஒன்று. சுவாமி அனந்தபத்மநாபர் சேவை சாதிக்கிறார்.

தினமும் நான்கு வேளை பூஜையும், தமிழ் மாத முதல் செவ்வாய் விளக்கு பூஜையு ம், கடைசி ஞாயிறு திருவாசகம் முற்றோதுதலும் நடைபெறுகிறது. பங்குனி, ஐப்பசி திருவிழாக்களும், பிரதோஷம் பௌர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. அம்பாளுக்கு ஐப்பசி பத்து நாள் பிரம்மோற்சவமும், நவராத்திரி விழாவும் சிறப்பிக்கப்படுகிறது.

ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் பல இடங்களில் இருந்து இவ்வூர் வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இத்தலத்தில் ஓர் இரவு தங்கி, தாமிரபரணியில் நீராடி அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

-என்.எஸ்.பிச்சுமணி, பாளையங்கோட்டை.

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக