புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10 
6 Posts - 86%
cordiac

1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 04, 2012 12:45 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 201109031616350006ce28

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 05, 2012 8:41 pm

இளமாறன் wrote: அழுகை அழுகை
வாங்க அண்ணே வாங்க கொடுமை பார்த்திங்களா ...
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 6775841989_a441a7d833_z

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 05, 2012 8:43 pm

maniajith007 wrote:In the End, we will remember not the words of our enemies, but the silence of our friends.
Martin Luther King, Jr.

ஒரு சிறந்த நண்பனை இழந்து விட்டோம்.

மணி அண்ணே மாமா மாமா என்று அழைத்தீர்களே ! பார்த்திங்களா தாங்க முடியல அண்ணே அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Guy_Crying

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 05, 2012 8:46 pm

கே. பாலா wrote:பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....

ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!

அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
ஆமாம் சார். அவர் காலை 3 மணிக்கு என்னை அழைத்து தன்னால் எங்களுடன் வர இயலாமையை என்னிடம் பெருமாள் கூறினார். ஆனால் உடல் நிலையையும் பொருட்படுத்தாது மதியம் வந்து சென்றுள்ளார். சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 05, 2012 8:51 pm

புரட்சி wrote:
இளமாறன் wrote: அழுகை அழுகை
வாங்க அண்ணே வாங்க கொடுமை பார்த்திங்களா ...
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 6775841989_a441a7d833_z

ஈகரை திறந்ததும் ரபீக் மறைவு படித்தேன் ... அதிர்ச்சியில் வார்த்தை இழந்து நிற்கிறேன் ...எதிர்பாராமல் .. இப்படி ஒரு இழப்பு .. நண்பர்கள் நம்மால் தாங்க முடியவில்லையே .. அவரது குடும்பம் மனைவி ?.... சோகம் சொல்ல முடியவில்லை அழுகை அழுகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Ila
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Apr 05, 2012 9:30 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை சோகம் சோகம் சோகம் சோகம்

thiva
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Thu Apr 05, 2012 9:48 pm

இந்த செய்திகேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறேன் அண்ணாரது ஆத்மாசாந்தி அடைய ஆண்டவனை பிரார்திக்கிறேன்

உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Z4f515bfcc79f3
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 10:57 pm

கே. பாலா wrote:பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....

ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!

அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்

ஆம் பாலா, நானும் இன்று மூன்று நான்கு முறை அவருடன் பேசினேன். இல்லை நன்றாகத் திட்டினேன். என்னிடமும் ரபீக்கை இன்று விட்டால் பார்க்க முடியாதே அக்கா என்றார். என்னால் அதற்குமேல் ஒன்றும் பதில் சொல்ல இயலவில்லை. அன்பை, பாசத்தை அணைபோட யாராலும் முடியாது.

“ரபீக் முகம் பார்க்க இறந்தவர் என்று கூறுவது போலவே இல்லை அக்கா. சிரிப்பது போலவே இருந்தது.” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Tஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Hஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Iஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Rஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 11:03 pm

கொலவெறி wrote:
Aathira wrote:நம் ஈகரை உறவு உதயா அவர்க்ளும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கச் சொன்னார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஈகரை உறவுகளுக்கும் மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவாதாகச் சொன்னார்.

அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.
விபத்தா? கவனத்துடன் இருக்க நண்பர்களை வேண்டுகிறேன்.
நன்றி இனியவன். கார் ஒன்று இடித்துவிட்டுச் சென்றதால் ஆட்டோவில் மோதி வண்டியுடன் கீழே விழுந்துள்ளார். உடல் முழுவதும் காயம். கை, கால் கழுத்து என்று எல்லா இடங்களிலும். உள்காயம் வேறு. வண்டிக்கு நல்ல சேதம். சற்றேறக்குறைய ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பித்துள்ளார் எனலாம்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Tஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Hஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Iஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Rஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 Empty
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

PostCHARM SUNDAR Fri Apr 06, 2012 12:13 am

முஹைதீன் wrote:அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 9 201109031616350006ce28

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ரபீக் அவர்களின் மழலைக்கு

சோர்ந்து போகாதே மனமே, சோர்ந்து போகாதே!
உன் தகப்பன் திறைகடல் ஓடி உன்னகென திரவியம் தேடியவன்,
உயிர் உள்ளவரை தமிழை சுவாசித்தவன்,
அவரின் உயிர் கொண்டு போனவன் ஒரு நொடி உன் முகம் பார்த்திருந்தால் உணர்திருப்பான்
அவரின் உயிர் பிரிந்தாலும் இந்த ஊடக உறவுகள் உனக்குண்டு,
இதை உணரும் வயது உன்னகில்லை; இந்த துயர் தாங்கும் மனம் எங்களுக்கில்லை,
சோர்ந்து போகாதே மனமே, சோர்ந்து போகாதே !

-- பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

sivag
sivag
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Postsivag Fri Apr 06, 2012 2:36 am

ஆன்மா சாந்தியடையட்டும்

Sponsored content

PostSponsored content

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக