புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Poll_c10 
34 Posts - 43%
heezulia

32 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 3%
Balaurushya

Karthikakulanthaivel

Dr.S.Soundarapandian

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%
jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

400 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Poll_c10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Poll_m10அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Poll_c10 
30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 04, 2012 12:45 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 201109031616350006ce28

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது.

ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Apr 05, 2012 5:15 pm

மிக மிக அதிர்ச்சியான செய்தி. நண்பர்களின் வேதனைகளை உங்கள் வார்தைகளிலிருந்து உணர முடிகிறது. அவரது குடும்பத்தை என்னும்போது துக்கம் மனதை துளையிடுகிறது. வேறு வழியில்லை. தாங்கித்தான் ஆகவேண்டும். அவரைப் படைக்கும்போதே கடவுள் உறுதி செய்த விஷயம் இப்போதுதான் நமக்குத் தெரிய வருகிறது. நாம் ஒருவரையொருவர் தேற்றிகொள்வதைத் தவிர நம்மால் இயன்றது வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையப் பிரார்திக்கிறேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 05, 2012 6:53 pm

நம் ஈகரை உறவு உதயா அவர்க்ளும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கச் சொன்னார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஈகரை உறவுகளுக்கும் மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவாதாகச் சொன்னார்.

அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Tஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Hஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Iஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Rஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Aஅன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 05, 2012 6:57 pm

Aathira wrote:நம் ஈகரை உறவு உதயா அவர்க்ளும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கச் சொன்னார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஈகரை உறவுகளுக்கும் மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவாதாகச் சொன்னார்.

அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.
விபத்தா? கவனத்துடன் இருக்க நண்பர்களை வேண்டுகிறேன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 05, 2012 7:23 pm

பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....

ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!

அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 05, 2012 7:29 pm

கே. பாலா wrote:பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....

ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!

அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
ஆமோதித்தல் நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 05, 2012 7:32 pm

பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....

ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!

அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்

நானும் கேள்விபட்டேன் அவருக்கு உடல்நிலை சரிஇல்லை என்று , அவரின் ஃபோன் நம்பர் கொடுத்து உதவ முடியுமா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 05, 2012 7:37 pm

,
அவரின் ஃபோன் நம்பர் கொடுத்து உதவ முடியுமா
தனிமடலில் அனுப்பியுள்ளேன் பகவதி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 05, 2012 7:38 pm

In the End, we will remember not the words of our enemies, but the silence of our friends.
Martin Luther King, Jr.

ஒரு சிறந்த நண்பனை இழந்து விட்டோம்.

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Thu Apr 05, 2012 7:52 pm

அன்பார்ந்த ஈகரையின் உறவுகளே....

ஈகைரையில் இணைந்திருந்த நான் சில சொந்த காரணங்களால் ஈகரையை தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. எதேச்சையாக இப்பொழுதுதான் ஈகரையை திறந்த போது சகோதரர் ரபீக் அவர்களின் மரணச் செய்தியையும், அதனால் ஈகரையின் உறவுகள் தங்களின் சொந்த உறவுகளை இழந்து விட்டதைப்போல துடிப்பதையும் கண்டேன்.... மிகவும் வருத்தமாக உள்ளது. முப்பது வயது முடியும் முன்பே சகோதரர் ரபீக்கிற்க்கு நேர்ந்த மரணம் மிக மிக கொடுமையானது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை ஈகரையின் வாயிலாக தெரிவிக்கின்றேன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 05, 2012 8:39 pm

அழுகை அழுகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 8 Ila
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக