புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 201109031616350006ce28](https://2img.net/r/ihimizer/img641/9630/201109031616350006ce28.jpg)

ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 20110903161646-7cf73d8b](https://2img.net/h/www.eegarai.com/gallery/upload/2011/09/03/20110903161646-7cf73d8b.jpg)
இதோ மற்றும் ஒரு புகைப்படம்
சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். எப்படியும் குணமாகிவிடுவார் என்று நம்பியிருந்தேன்.
(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். எப்படியும் குணமாகிவிடுவார் என்று நம்பியிருந்தேன்.![]()
(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)
ஆமாம் சிவா, எனக்கும் அவர் குணமாகிவிடுவார் என்று மனதில் பட்டது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- GuestGuest
தாங்கொணா துயரத்தை நமக்கு அளித்து சென்று விட்டார் எம் அண்ணன் ரபீக் அவர்கள் ..
அவரது ஆத்மா சாந்தி அடையவும் , அவரது குடும்பத்திற்கு மன உறுதியை அளிக்கவும் எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்
இன்ஷா அல்லா ...
அவரது ஆத்மா சாந்தி அடையவும் , அவரது குடும்பத்திற்கு மன உறுதியை அளிக்கவும் எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்
இன்ஷா அல்லா ...
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என் நண்பனுக்கு உன் சுவனதில் இடம் அளிப்பாயாக ஆமீன்
என் நண்பா உன்னோடு நாங்கள் பேசினது எங்கள் மனதுகளில் இப்போது பேசியது போல் உள்ளதே எங்களை விட்டு பிரிந்து செண்ட்ரூ விட்டாயே நண்பா அல்லாஹ் உனக்கு சுவனதில் இடம் கொடுக்க இறைவனை பிரதிக்கிறேன் நண்பா
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். நேற்றுத்தான் பகவதியிடம் பேசினேன். அவர் மைசூரில் இருந்து திரும்பி கோவை வரும்போது நானும் அங்கு சென்று அவரைக் காணவேண்டும் என்று தம்பி பகவதியிடம் சொன்னேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஈகரை உறவுகளுக்கும் என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
மனம் நிறைந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தேன், ரஃபீக் கண்டிப்பா இந்த அபாயத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று.. ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அதிர்ச்சியான செய்தி இது...![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அக்கா நீங்க தான் என் பெயரை சரியா உச்சரிக்கிறீங்க என்று சொல்லி மகிழ்ந்த ரஃபீக்![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தினம் தவறாமல் செய்திகளை பகிர்ந்த ரஃபீக்![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அக்கா எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று சந்தோஷத்துடன் தனிமடலில் தன் சந்தோஷத்தை பகிர்ந்த ரஃபீக்![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இன்று நம்முடன் இல்லை என்பது மிக்க அதிர்ச்சி எனக்கு நமக்கு...
இத்தனை சின்ன வயதில் இறைவனுக்கு அப்படி என்ன ப்ரீதியோ
ரஃபீக்கை தன்னுடன் அழைத்துக்கொள்ள ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அல்லாஹ் ரஃபீக் ஆத்மாவுக்கு சாந்தியை தரவும் இனி தரும் பிறவியில் நோய் இன்றி எல்லா சௌக்கியங்களுடன் பிறவி தரவும் வேண்டிக்கொள்கிறேன்...
ரஃபீக்கை இழந்து வாடும் ரஃபீக் மனைவி, குழந்தை அவர் குடும்பத்தினரின் சௌக்கியத்திற்கும் மன ஆறுதலுக்கும் வேண்டிக்கொள்கிறேன்....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அதிர்ச்சியான செய்தி இது...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அக்கா நீங்க தான் என் பெயரை சரியா உச்சரிக்கிறீங்க என்று சொல்லி மகிழ்ந்த ரஃபீக்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தினம் தவறாமல் செய்திகளை பகிர்ந்த ரஃபீக்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அக்கா எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று சந்தோஷத்துடன் தனிமடலில் தன் சந்தோஷத்தை பகிர்ந்த ரஃபீக்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இன்று நம்முடன் இல்லை என்பது மிக்க அதிர்ச்சி எனக்கு நமக்கு...
இத்தனை சின்ன வயதில் இறைவனுக்கு அப்படி என்ன ப்ரீதியோ
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அல்லாஹ் ரஃபீக் ஆத்மாவுக்கு சாந்தியை தரவும் இனி தரும் பிறவியில் நோய் இன்றி எல்லா சௌக்கியங்களுடன் பிறவி தரவும் வேண்டிக்கொள்கிறேன்...
ரஃபீக்கை இழந்து வாடும் ரஃபீக் மனைவி, குழந்தை அவர் குடும்பத்தினரின் சௌக்கியத்திற்கும் மன ஆறுதலுக்கும் வேண்டிக்கொள்கிறேன்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
உடன்பிறவா சகோதரர் நம் ரபீக் அண்ணாவின் மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்..
ஆழ்ந்த இரங்கல்கள்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார் - Page 3 Image00045y](https://2img.net/r/ihimizer/img835/6533/image00045y.jpg)
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|