புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_c10 
34 Posts - 76%
heezulia

10 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_c10 
370 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 25 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Page 25 of 29 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28, 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்

Spoiler:

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 04, 2012 12:10 pm

[quote="சிவா"]1. சுந்தரராஜ் தயாளன்

தங்களின் பணி காலையில் எழுந்தோம், பணிக்குச் சென்றோம், அதே வழி, அதே முகங்கள் என்றில்லாமல் முற்றிலும் மாறுபட்டது, மாதம் ஒரு மாநிலம், பல மொழி பேசும் மக்களுடன் பழகும் வாய்ப்புகள். இதன் மூலம் தாங்கள் கற்றுக் கொண்ட மொழிகள் எத்தனை? கற்ற வாழ்க்கைப் பாடம் என்ன? இந்தச் சூழலிலும் தங்களின் தமிழ் மீதான ஆர்வம் எவ்வாறு உருவானது? இவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Spoiler:

2.மாணிக்கம் நடேசன்

உங்களுக்கு வரலாற்றுடன் தொடர்புடைய கேள்வி? தாங்கள் ஆசிரியர் என்பதால் அனைவருக்கும் தெளிவான விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.

லெமூரியக் கண்டத்தில் தமிழர்கள் நாகரீகத்துடனும், அளப்பரிய வீரத்துடனும், செல்வத்துடனும் வாழ்ந்தார்கள் என்பதை நாம் படித்துள்ளோம், அந்த நேரத்தில் மலாயா என்ற நாடே இல்லை. இப்பொழுது பூமிபுத்ரா என்றழைக்கப்படும் மலாய்க்காரர்களின் பூர்வீகம் எது? மலேசியாவில் இந்தியர்களின் இன்றைய நிலையை நாம் அறிவோம், ஆனால் வரும் காலத்தில் இந்தியர்கள் அனைத்துத் துறைகளிலும் முற்றாகப் புறக்கணிக்கப்படக் கூடிய சூழல் உள்ளது, அதற்கு என்ன செய்யப் போகிறார்கள் நம் தலைவர்கள்? சீனர்களும், இந்தியர்களும் மலேசியாவிலிருந்து விரட்டப்பட வேண்டும் என்னும் கருத்து ஆங்காங்கே தோன்றி வருகிறது. அந்நிலை ஏற்படுமா? ஏற்பட்டால் மலேசியாவின் நிலை என்னவாக இருக்கும்.

(அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம், அல்லது குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும் பதில் எழுதலாம் - காரணம் தாங்கள் அதிகமாக தட்டச்சு செய்ய வேண்டியதிருக்கும்)

3.கிரிகாசன்

லண்டனில் வசித்தாலும் தங்களின் முழு மனதும் ஈழத்தில்தான் படிந்துள்ளது என்பதை நான் அறிவேன், அதனால் ஈழம் குறித்த பார்வையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் எனக் கொக்கரிக்கும் சிங்களவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஜெனீவா தீர்மானத்தால் அங்குள்ள தமிழர்களுக்கு நல்வாழ்வு அமைய வழி ஏற்பட்டுவிட்டது என்பது எத்தனை சதவீதம் உண்மை? எதிர்த்து வாக்களித்த நாடுகளை சிறிதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் எதிர்காலம் எப்படி அமையவுள்ளது?

ஈழத்தமிழர்கள் செழிப்பாக வாழ்ந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து அங்கு வந்து வியாபாரம் செய்தும், வேலை செய்தும் பணம் ஈட்டினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத் தமிழர்களை அங்குள்ளவர்கள் எவ்வாறு நடத்தினர் என்பதைக் கூற முடியுமா? (இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல, இன்று தமிழகத் தொழிலாளர்கள் மலேசியாவில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன்)

(நீங்களும் விருப்பமான கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதினால் போதும் அண்ணா. அதிகமாகத் தட்டச்சு செய்து வருத்திக் கொள்ள வேண்டாம்)

4.பிஜிராமன்

இளம் வயதில் பன்முகத் திறமைகளைக் கொடுள்ள உங்களை ஈகரையில் அனைவருக்கும் பிடிக்கும். காரணம் உங்களிடம் உள்ள எளிமை, அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு. ஈகரையில் இணைந்த பிறகு உங்களின் மனநிலை எவ்வாறு உள்ளது.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றால் உங்களின் நடவடிக்கைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் சூழலில் அரசியல் மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. ஒன்று மக்களுக்குப் பணியாற்றாமல் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும், அல்லது உங்கள் வேலையில் பிரச்சனைக்ள் உருவாகும். இப்படிப்பட்ட சூழலில் நெஞ்சுறுதியுடன் அவர்களை எதிர்ப்பீர்களா? அல்லது வேலைதான் முக்கியம் என்று அவர்களுக்கு அடிபணிவீர்களா?

Spoiler:

5.முஹைதீன்

நீங்கள் அளிக்கும் பதில் இந்திய இஸ்லாம் மக்களின் மனதைப் பிரதிபலிக்க வேண்டும்..!

இந்தோனேஷியாவிற்கு அடுத்து அதிகமான இஸ்லாம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது அனைத்து இந்திய முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படி இருந்தும் இன்னும் சிறுபான்மையினர் என அழைப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

இந்திய ஆட்சியாளர்களால் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா? அல்லது இன்னல்கள் ஏற்படுத்துகிறார்களா?

தமிழகத்தில் எனக்குத் தெரிந்து கிராமப்புறங்களில் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவர் என்ற மதப் பாகுபாடுகள் முற்றாக இல்லை என்பதை அறிவேன். அனைவரும் உறவுமுறை வைத்து பழகுகிறார்கள். நகர்ப்புறங்களில் மற்ற மதத்தவர்களுடனான உறவுமுறை எவ்வாறு உள்ளது?

என்றாவது ஏன் இந்நாட்டில் பிறந்தோம் என்று வருந்தியதுண்டா? உண்டு எனில் என்ன காரணம்?

[spoiler]
5.முஹைதீன்

நீங்கள் அளிக்கும் பதில் இந்திய இஸ்லாம் மக்களின் மனதைப் பிரதிபலிக்க வேண்டும்..!

இந்தோனேஷியாவிற்கு அடுத்து அதிகமான இஸ்லாம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது அனைத்து இந்திய முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படி இருந்தும் இன்னும் சிறுபான்மையினர் என அழைப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

இந்திய ஆட்சியாளர்களால் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா? அல்லது இன்னல்கள் ஏற்படுத்துகிறார்களா?

தமிழகத்தில் எனக்குத் தெரிந்து கிராமப்புறங்களில் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவர் என்ற மதப் பாகுபாடுகள் முற்றாக இல்லை என்பதை அறிவேன். அனைவரும் உறவுமுறை வைத்து பழகுகிறார்கள். நகர்ப்புறங்களில் மற்ற மதத்தவர்களுடனான உறவுமுறை எவ்வாறு உள்ளது? என்றாவது ஏன் இந்நாட்டில் பிறந்தோம் என்று வருந்தியதுண்டா? உண்டு எனில் என்ன காரணம்?

(எனக்கு அவ்வளவாக எழுத வராது. பேச சொன்னால் பேசுவேன்.
இருந்தாலும் என்னால் முடிந்த அளவு பதிலளிக்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். )

இந்தோனேஷியாவிற்கு அடுத்து அதிகமான இஸ்லாம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது அனைத்து இந்திய முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உண்மையில் இது அனைத்து முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமே. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

சிறுபான்மையினர் என அழைப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
உண்மையை சொல்லப்போனால் இதை மனதளவில் எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும் அந்த நிர்பந்தத்தில் தள்ளப்பட்டுவிட்டோம்.

இந்திய ஆட்சியாளர்களால் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா? அல்லது இன்னல்கள் ஏற்படுத்துகிறார்களா?

(இந்த கேள்வி கொஞ்சம் கஷ்டமான கேள்வி.)

ஒரே வரியில் இல்லை. ஆட்சியாளர்களால் அதிகமான இன்னல்களை சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். (மக்களால் அல்ல.)

நகர்ப்புறங்களில் மற்ற மதத்தவர்களுடனான உறவுமுறை எவ்வாறு உள்ளது?
உண்மையில் நன்றாகத்தான் உள்ளது.
உதாரணம் ஈகரையே ஒரு சான்று தானே நான் பானு இன்னும் பல முஸ்லிம்கள் ஈகரையில் இருந்தும் எங்களை நீங்கள் ஒதுக்க வில்லையே. எங்களை உங்களில் ஒருவனாகத்தானே பார்க்கிறீர்கள். ரபீக்கிற்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னவுடன் நீங்கள் அனைவருமே வருந்துனீர்கள்.
எல்லா பாடசாலைகளிலும் எல்லா கல்லூரிகளிலும் இன்னும் அனைத்து இடங்களிலும் எல்லா மதத்தவர்களும் கலந்து ஒற்றுமையாக சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

(ஒரு சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினால் சில மக்கள் மதவெறி பிடித்து அழைகிறார்கள். இது எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். அவர்களை பற்றி நாம் பேசவேண்டாமே.)

என்றாவது ஏன் இந்நாட்டில் பிறந்தோ

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 04, 2012 12:11 pm

அக்கா இப்போ பாக்கமுடியுதா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:17 pm

balakarthik wrote:அக்கா இப்போ பாக்கமுடியுதா

சாரி பாலா, இப்பவும் 3 பேர் பதில்கள் தான் தெரிகிறது, அவங்க 2 பேர் பதிலும் இதில் இல்லையே சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 5:16 pm

என்னை(யும்) வலையில் சிக்க வைத்த வாத்தியார் அசுரன் அவர்களுக்கு நன்றி...

அசுரன் அவர்கள் கூறியது போல ரவுசானக் கேள்விகள்தான்...ஆனால் யாரையும் ரணப்படுத்தும் கேள்விகள் அல்ல...
கேள்விகள் எதுவும் தனிமனித எதிர்ப்போ/ஆதரவோ சம்பந்தப்பட்டதன்று உறவுகளே...
பொதுக் கேள்விகள் தனிமனிதருக்கு...
உங்கள் பதிலில் எங்களுக்கு 'ஓர்  பூபாள வானத்தையே புதுக்குவீர்கள்' என்ற நம்பிக்கை ஏராளமாய் இருக்கிறது இதயத்தில்...

வலையில் சிக்கும் முதல் புலி : புரட்சி

தேசியத் தலைவரை உயிராய் நேசித்து மதிக்கும் உலகத் தமிழர்கள் ஒருபக்கம் இருக்கின்றனர்(நான் உட்பட).இருக்கட்டும்.சந்தோஷம்.ஆனால் ஈழத் தமிழர்களில் குறிப்பிடும் அளவிலானப் பெரும்பாலானோர் அவரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லாமலும் இல்லை.எதிர் வீட்டுக்காரன் நம்மை எதிர்த்து நின்றால் தோள்தட்டி-தொடை தட்டிக் களமிறங்கலாம்.காரணங்கள் ஆயிரம் இருக்கும் அதற்கு.
ஆனால் நம் வீட்டிலேயே நமக்கு எதிர்ப்பு எழுகிறதெனில் யோசிக்க வேண்டியது அவசியமே என்பது என் கருத்து.
இப்போது உலகம் முழுதும் சொல்லப்படும் 'இயக்கத்தின் தற்போதைய இந்தப் பின்னடைவு' இப்படி உள்எதிர்ப்பால் ஏற்பட்டதுதானா?.நடுநிலைப் பார்வையோடு சீர்தூக்கிப் பார்த்து உங்கள் சிறகுகளை விரித்துப் பதிலாகப் பறக்க விடுங்களேன்...

வலையில் சிக்கும் அடுத்தப் புலி : 'நம்ம தல' ராஜா

'வந்தேறிகளின் கூட்டம்' என்ற முழக்கம் கடந்த சிலகாலமாகத் தமிழகத்தில் தொடர்ந்து சற்றே தூக்கலாகக் கேட்டு வருகிறது.பகுத்தறிவுப் பாட்டன் பெரியாரைக் கூட 'தெலுங்கன்' என்று முத்திரைக் குத்தி மூர்க்கமாய்க் காயப்படுத்தும் வேலையும் இதில் அடக்கம்.இந்த வரிசையில் எம்.ஜி.ஆர்.,கலைஞர்,வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டு சீழ்ப் பிடிக்கும் அளவிற்கு கூரிய சொற்களால் குத்திக் கிழிக்கப்படுகின்றனர்.இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி, சமூகப் பாசம் துளிக் கூடவா இல்லாமல் இருக்கின்றனர் இவர்கள் என்று யோசித்துப் பார்க்க மறப்பதேன்?.
தமி
ழ்க் கவிதை உலகின் புதிய மடைத் திறப்பாளன் மகாகவி பாரதியார் 'யார்'?.சொற்சுரங்கம் தமிழுக்குத் தந்த
வீரமாமுனிவர் 'யார்'?.இவர்களின் மூலத்தை நோக்கினால் 'முழக்கக்காரர்களின்' பாஷையில் சொன்னால் 'வந்தேறிகள்'.தமிழ்-தமிழர் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட-ஈடுபட்டு வரும் சிலரை 'சாதி-மொழி' என்ற வர்ணமடித்து வசை பாடுவது வருங்காலத்திற்கு நல்லதா?நடுநிலைமையானதா?

வலையில் சிக்கும் மூன்றாவது புலி : 'உஷார்ப் புயல்' உதயசுதா

பெண்கள் மட்டுமே தாய்-தந்தை உள்ளிட்ட உறவுகள் மீது (அதீதப்) பிரியம் கொண்டவர்கள் என்றால் புகுந்த இடத்தில் மட்டும் அந்தப் பிரியம் காட்ட மறுப்பது ஏன்?.
மாமியாரை எப்போதும் எதிரியாகவேப் பார்க்கும் மரபு(?! அதிர்ச்சி ) எந்தவகையில் நியாயம்?.இதே பெண்கள் நாளை அவர்கள் மாமியாராகும்போது தங்கள் மருமகளை எதிரி நிலையில் வைத்து 'முக்குவதும்-முனகுவதும்' எந்த ஊர் நீதி?உறவுச் சிக்கல்களுக்கு 'இந்த நூல்கண்டே' காரணம் என்று கூறலாமா?

வலையில் சிக்கும் நான்காவது புலி : 'இனிமைப் பண்பாளர்' இளமாறன்

'போராடும் குணம் வேண்டும்' என்று முழங்கும் எத்தனைப் பேர் களமாட வருகின்றனர் தைரியமாக?.அப்படி வராதபோது வெட்டி முழக்கம் எதற்கு?தமிழும்-தமிழனும் அமுங்கிப் போவது இது போன்ற 'பொய்ப்பிம்பங்களின்' சூழ்ச்சியால்தான் என்றால் அதில் என்ன தவறு இருக்கமுடியும்?

வலையில் சிக்கும் ஐந்தாவது புலி : 'உற்சாகப் புயல்' உமா

ஆண்களை -(கணவன் உள்ளிட்ட ஆண் உறவுகள்)-எதற்காகவும் எப்போதும் பொருட்படுத்தாமல் உடைப்பில் தூக்கிப் போட்டுவிட்டு உறுமுவதுதான் பெண்ணீய நியதியா?.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிறர் சார்பு(உதவி-ஒத்தாசை-ஊக்கம்,இன்ன பிற) இல்லாமல் சாதிக்க இயல்வது கடினம் என்பதே யதார்த்தம்.
அப்படி இருக்கையில்,சுயம் பேசுதலே சுத்தமானப் பெண்ணீயம் என்பது எந்த அளவில் நியாயம்?.பெண்ணீயத்தின் உண்மை மதிப்பீடுகள்-பிறழ்வுகள் பற்றிய நடுநிலைப் பார்வை(முடிந்தால்) தர இயலுமா?

#அடித்துத் துவைக்கும் பதில்களை அள்ளி வீசுங்கள்...அதில் அடிபட்டு வீழ்வது நானாக இருப்பினும்...
விமர்சிப்புக் கடுமையாக இருந்தாலும் நம் உறவுகள் எப்போதும் அதை எதிர்கொள்வதில் சமர்த்தர்கள் ...
அட்ரா சக்க...அட்ரா சக்க...ஆரம்பமாகட்டும் உங்கள் சொற்போர்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 6:34 pm

ம............ சூப்பர் ஆக இருக்கு உங்கள் கேள்விகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கலக்கலான உங்கள் கேள்விகளுக்கு எப்படி பதில்கள் வருகின்றன என்று பார்க்கணும்புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2012 10:06 am

"வலையில் சிக்கும் முதல் புலி : புரட்சி

தேசியத் தலைவரை உயிராய் நேசித்து மதிக்கும் உலகத் தமிழர்கள் ஒருபக்கம் இருக்கின்றனர்(நான் உட்பட).இருக்கட்டும்.சந்தோஷம்.ஆனால் ஈழத் தமிழர்களில் குறிப்பிடும் அளவிலானப் பெரும்பாலானோர் அவரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லாமலும் இல்லை.எதிர் வீட்டுக்காரன் நம்மை எதிர்த்து நின்றால் தோள்தட்டி-தொடை தட்டிக் களமிறங்கலாம்.காரணங்கள் ஆயிரம் இருக்கும் அதற்கு.
ஆனால் நம் வீட்டிலேயே நமக்கு எதிர்ப்பு எழுகிறதெனில் யோசிக்க வேண்டியது அவசியமே என்பது என் கருத்து.
இப்போது உலகம் முழுதும் சொல்லப்படும் 'இயக்கத்தின் தற்போதைய இந்தப் பின்னடைவு' இப்படி உள்எதிர்ப்பால் ஏற்பட்டதுதானா?.நடுநிலைப் பார்வையோடு சீர்தூக்கிப் பார்த்து உங்கள் சிறகுகளை விரித்துப் பதிலாகப் பறக்க விடுங்களேன்...
"

உறவுகளுக்கு வணக்கம் ...

நன்றி ரா ரா..

ஆனால் நம் வீட்டிலேயே நமக்கு எதிர்ப்பு எழுகிறதெனில் யோசிக்க வேண்டியது அவசியமே என்பது என் கருத்து.
இப்போது உலகம் முழுதும் சொல்லப்படும் 'இயக்கத்தின் தற்போதைய இந்தப் பின்னடைவு' இப்படி உள்எதிர்ப்பால் ஏற்பட்டதுதானா?

இது சிங்கள் அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனலாம் .. ஏன் என்றால் புலிகள் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமித்து , புலிகளுக்கும் மக்களுக்கு தொடர்பு இல்லாமல் செய்வதே ராணுவத்தின் முதல் வேலை ஆக இருந்து இருக்கிறது ... இதனாலே பின்னாலே பிரபாகரன் மக்களோடு உரையாடவில்லை , மக்களிடம் விவாதிக்க வில்லை என்ற கருத்துகள் வெளிவந்தது ...

தேசிய தலைவர் இறப்பு குறித்து ஒரு இணையத்தில் படித்து கொண்டு இருந்த போது அதில் பின்னூட்டமாக ஒரு ஈழ தமிழரே இவ்வாறாக கூறி இருந்தார்
" ஒன்னாம் தேதி ஆனால் வரி வசூலிக்க புலியல் வந்து நிப்பாங்கள் "
இதன் மூலம் மக்களிடம் புலிகள் வரி வசூல் செய்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது , அவர்களுககத்தான் புலிகள் களமாடி கொண்டு இருக்கிறார்கள் என நம்ப மறுத்தார்கள் ... மேலும் 30 ஆண்டு கால போர் , அடிக்கடி இடம் பெயரும் வாழ்கை என அவர்களுக்கு ஈழம் பிறப்பதில் சந்தேகம் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது ,,,

மேலும் இப்போதைக்கு புலிகள் ராணுவ ரீதியாகவே பின்னடைந்து இருக்கிறார்கள் என புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் , முன்னால் போராளிகளும் தெரிவிகிறார்கள் ... 3 குழுகளாக தமிழர் பிரிந்து கிடப்பதால் எந்த முடிவிலும் சுணக்கம் இருக்கிறது ..

மேலும் சிங்கள அரசின் கைகூலிகளாக செயல்படும் தமிழர் என்று கூறிகொள்ளும் பணத்திற்கு அலையும் பண்டாரங்கள் ... இயக்கதிருக்கு உள்ளாகவும் துரோகங்களை செய்து வருகிறது

தேசிய தலைவர் இருப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்தாலும் , அவர் இறந்து விட்டார் என வரும் மாவீரர் நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒரு கும்பல் தயாராகி வருகிறது .. அவர் இருக்கிறார் என தமிழக அரசியல் தலைவர் மற்றும் , சீமான் உள்ளிட்டோர் கூறி வருகிறார் கள்

இதில் எது உண்மை என்பதே அந்த இறைவனுக்கே வெளிச்சம் ..

இறுதி போர் நடந்து கொண்டு இருந்த இறுதி நாட்களில் தளபதி சூசை அவர்களிடம் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று இணையத்தில் உள்ளது ...

அதில் பொறுப்பை சீமானை, வைகோவை முன்னெடுக்க சொல்லுங்க, அவர்களிடம் தான் விட்டு செல்கிறோம் என்று கூறுகிறார்

புலம் பெயர் சமூகமும் , தமிழக தமிழ் சமூகமும் ஒரு புள்ளி இணையும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ...

நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 11:45 am

தம்பி புரட்சியின் பதிலுக்கு நன்றிகள் பல...நடுநிலைப் பார்வையோடு சார்பின்றி உங்கள் பதிலை சாட்டையடிபோல் தந்தமைக்கு நன்றி கூறி தலைவணங்கி ஏற்கிறேன்...தலைவரைப் பற்றிய புதிர்களுக்கும் அற்புதமான யதார்த்த பதில் தந்துள்ளீர்கள்...தமிழகமும் ஈழத் தமிழினமும் ஒரு புள்ளியில் இணையும் வரை விடிவில்லை என்ற வரிகள் நெஞ்சை அறுக்கும் உண்மை...

நம்மில் சிலர் துரோகத்திற்குப் பிறந்தவர்களாக மாறிப் போனதாலேயே எதிரியின் இயலாமை நிலைக் கூட வலுப் பெற்றுவிடுகிறது என்பதே உண்மை...விதியின் கொடுமை என்று விடவும் முடியாமல் தவிப்பதே தமிழினத்தின் கொடுமை...ஒருநாள் மாறாமலாப் போகும்?..

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 06, 2012 1:08 pm

ரா.ரா3275 wrote:தம்பி புரட்சியின் பதிலுக்கு நன்றிகள் பல...நடுநிலைப் பார்வையோடு சார்பின்றி உங்கள் பதிலை சாட்டையடிபோல் தந்தமைக்கு நன்றி கூறி தலைவணங்கி ஏற்கிறேன்...தலைவரைப் பற்றிய புதிர்களுக்கும் அற்புதமான யதார்த்த பதில் தந்துள்ளீர்கள்...தமிழகமும் ஈழத் தமிழினமும் ஒரு புள்ளியில் இணையும் வரை விடிவில்லை என்ற வரிகள் நெஞ்சை அறுக்கும் உண்மை...

நம்மில் சிலர் துரோகத்திற்குப் பிறந்தவர்களாக மாறிப் போனதாலேயே எதிரியின் இயலாமை நிலைக் கூட வலுப் பெற்றுவிடுகிறது என்பதே உண்மை...விதியின் கொடுமை என்று விடவும் முடியாமல் தவிப்பதே தமிழினத்தின் கொடுமை...ஒருநாள் மாறாமலாப் போகும்?..

மேலும் போராளி ஒருவரிடம் முக நூலில் உரையாடிய போது , தலைவர் இல்லை என்றே வைத்து கொண்டு நாம் முன்னெடுக்க வேண்டிய காரியங்களை செய்ய வேணும் என்று கூறினார் ...

கடந்த புதிய தலைமுறை இதழில் ஜெனீவா வாக்கு எடுப்பு பற்றிய கட்டுரை ஒன்றில் , " ஜெனீவா வாக்கு எடுப்பால் மீதம் உள்ள ஈழ தமிழர்களுக்கு இடையூறுகள் வந்தால் மீண்டும் போராட்ட குழுக்கள் பிறக்க வாய்ப்பு பிரகாசம் ஆகவே இருக்கிறது எனவும் , அப்படி ஏற்பட்டால் தமிழகத்தில் அதன் தாக்கம் முன் எப்போதையும் விட அதிகமா இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தது ...

இதே நேரத்தில் சிங்கள அரசு தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கு பயிற்சி எண்ட ஒரு பொய்யை அவிழ்த்து விட்டு தமிழக காவல் துறையை உசார் படுத்தி வைத்து இருக்கிறது ...

அப்படி தமிழகத்தில் பயிற்சி என்றால் பங்கேற்க தமிழக இளையோர் தயாராகவே உள்ளனர் என்று உளவு துறைக்கு நன்றாக தெரியும் அதனால் கண்காணிப்பை தீவீரபடுதி உள்ளது ..

போர்குற்ற விசாரணைகள் நீர்த்து போய் கொண்டு இருக்கும் பட்சத்தில் மற்றும் ஒரு ஈழ போர் நடக்கவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது ..

தயாராக இருங்கள் ரா ரா , ....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 06, 2012 1:23 pm

புரட்சி அண்ணா அருமையாக பதில் அளித்து தமிழ் ஈழம் பற்றி விளக்கியமைக்கு நன்றி , இதற்க்கு காரணமாக இருந்த நம்மை போல் சிந்தனை உடைய ராஜசேகர் அண்ணாவுக்கும் நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 06, 2012 1:24 pm

ரா.ரா. ஐந்து கேள்விகளும் பெரிய விருட்சத்துக்காக ஊன்றிய சிறு விதைகளாக விதைக்கப்பட்டுள்ளன. ஐந்தும்தான். பற்பல சிந்தனைகளைத் தாங்கி வரும், குறிப்பாக தல ராஜாவுக்காக கேட்கப்பட்ட வந்தேறிகள் குறித்தது. அடிச்சு தூள் கிளப்புவார்கள் நம் உறவுகள்.

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 25 of 29 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக