புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 28 Poll_c10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 28 Poll_m10ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி! - Page 28 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Page 28 of 29 Previous  1 ... 15 ... 27, 28, 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்

Spoiler:

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 10:18 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:எந்த tech-கும் நா படிக்கல...ஆள விடுங்க... அய்யோ, நான் இல்லை
ஏன் இப்படிஓடறீங்க. எந்த டெக்கும் படிக்காம மனிசங்க மனசுக்குப் புடிக்கற மாதிரி படம் புடிக்க முடியுமா?
அன்பு டெக் அதிகமாகப் படித்தவர் நீங்கள். அன்பு மலர்

நன்றிகள்...உங்கள் வார்த்தைகள் பளிக்கட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 12:17 am

இரா.பகவதி wrote:
நமக்கு இதெல்லாம் சரி படாது - அருவாள் பிரிவுன்னு ஒண்ணு இருந்தா சொல்லுங்க நானும் வாரேன்.

குருவே அரூவை பிரிவுனு ஒண்ணு இருக்காம் உங்களுக்கு ஓகேவா ஓகே!!!!
அதத் தான் இங்கயே பன்றோமே - அப்புறம் என்ன? புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 12:38 pm

சிவாவின் கேள்விகளில் மாணிக்கம் நடேசன் அய்யா மற்றும் கிரிகாசன் ஆகியோரின் பதில்கள் எங்கே. ? ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 07, 2012 4:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவாவின் கேள்விகளில் மாணிக்கம் நடேசன் அய்யா மற்றும் கிரிகாசன் ஆகியோரின் பதில்கள் எங்கே. ? ஒன்னும் புரியல

அவர்கள் இன்னும் பதில் இடவில்லை அய்யா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 15, 2012 11:44 am

வலையில் சிக்கும் மூன்றாவது புலி : 'உஷார்ப் புயல்' உதயசுதா

பெண்கள் மட்டுமே தாய்-தந்தை உள்ளிட்ட உறவுகள் மீது (அதீதப்) பிரியம் கொண்டவர்கள் என்றால் புகுந்த இடத்தில் மட்டும் அந்தப் பிரியம் காட்ட மறுப்பது ஏன்?.
மாமியாரை எப்போதும் எதிரியாகவேப் பார்க்கும் மரபு(?! ) எந்தவகையில் நியாயம்?.இதே பெண்கள் நாளை அவர்கள் மாமியாராகும்போது தங்கள் மருமகளை எதிரி நிலையில் வைத்து 'முக்குவதும்-முனகுவதும்' எந்த ஊர் நீதி?உறவுச் சிக்கல்களுக்கு 'இந்த நூல்கண்டே' காரணம் என்று கூறலாமா?

இந்த கேள்விக்கு இன்னிக்கு பதில் சொல்றேன் ரா.ரா.

அன்பு விஷயத்தில் பெண்கள் ஆண்களை விட ஒரு படி மேலானவர்கள் தான். ஆனால் எங்களிடம் உள்ள ஒரு குறை காட்டும் அன்புக்கு பதில் அன்பு கிடைக்க வேண்டும் என்பதுதான்.

பெத்தவங்க மேலே அன்பு காமிக்குறது எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.ஏன்னா ஆட்டோமாடிக்கா அவங்களுக்கு பதில் அன்பு கிடைக்கும்.இந்த மாதிரியே வளரும் பெண்கள் புகுந்த வீடு போகும்போதும் இதே அன்பை எதிர்பார்த்து போகிறார்கள்.அப்படி போகும் மருமகள்கள்,மாமியாரிடம் இருந்து பெறுவது அன்பாக இருந்தால் ஓ.கே.மாறாக வம்பாக இருந்தால் தான் விபரிதமே. கல்யாணம் ஆகி வரும் மருமகளிடம்
என் மகனுக்கு அங்க இருந்து பொண்ணு வந்துச்சு,உங்க வீட்டை விட இத்தனை பவுன் கூட போடுறேன்னு சொன்னாங்க,ஆனா எங்க காலம் உன்னை மருமகளா கொண்டு வந்து இருக்கோம் என்று இடித்தும் பழித்தும் பேசும் மாமியார்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். ஒரு மருமகள் மூலமா ஏதாச்சும் ஆதாயம் கிடக்கும் என்றால் அவளை மட்டும் தூக்கி வச்சு கொண்டாடி மற்றொரு மருமகளை ஏளனமா பார்ப்பது,அவளை அவமானபடுத்துவது என்று இருந்தால் அன்பாக எந்த கடுன் சொல்லையும் கேட்டு வளராத
அந்த பெண்ணின் மனம் என்ன பாடு படும். அப்புறம் எப்படி மாமியாரை அன்புடன் நடத்த தோணும்.ஒருத்தர் தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை.தெரிஞ்சே தவறு செய்யும் போது மன்னிக்க பெண்கள் மாகான் இல்லை

இதே பெண்கள் மாமியார் ஆகும்போதும்,அன்புதான் அங்கே சிக்கலை வளர்க்கிறது. அத்தனை வருடம்
வளர்த்த தான் மகன் எங்கே தன்னை தவிக்க விட்டுடுவானோ என்ற நினைவுதான் அந்த முக்கலுக்கும், முனகலுக்கும் காரணம்.

மாமியாராக இருப்பவர் முதலில் மருமகளை மகளாக நினைக்கும் மனோபாவம் வரவேண்டும்.அவரை பார்த்துதான் மருமகள் தன்னை மாற்றி கொள்ளும் எண்ணம் வரும்.

உறவு சிக்கல்களுக்கு அன்பில் எதிர்பார்ப்பு என்ற நிலையே காரணம் என்று நான் நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

[You must be registered and logged in to see this link.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 4:57 pm

உதயசுதா wrote:இதே பெண்கள் மாமியார் ஆகும்போதும்,அன்புதான் அங்கே சிக்கலை வளர்க்கிறது. அத்தனை வருடம்
வளர்த்த தான் மகன் எங்கே தன்னை தவிக்க விட்டுடுவானோ என்ற நினைவுதான் அந்த முக்கலுக்கும், முனகலுக்கும் காரணம்.

உண்மைநிலை உரைத்தீர்கள் அக்கா...ரெண்டு பக்கமும் அடி வாங்கும் எங்களின் நிலை தான் பரிதாபம்..,

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 15, 2012 7:02 pm

உண்மைநிலை உரைத்தீர்கள் அக்கா...ரெண்டு பக்கமும் அடி வாங்கும் எங்களின் நிலை தான் பரிதாபம்..,

அண்ணா அடி கொஞ்சம் அதிகமோ ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 1:02 pm

ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்லசோகம்சோகம்சோகம்

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 2:04 pm

ஜாஹீதாபானு wrote:ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்லசோகம்சோகம்சோகம்

சேகரன் ரொம்ப பிஸி போல இருக்கு பானு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 17, 2013 2:22 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஏன் இப்போ இந்த விளையாட்டு இல்லசோகம்சோகம்சோகம்

சேகரன் ரொம்ப பிஸி போல இருக்கு பானு புன்னகை

அவர தெரியுமா மத்தவங்க கேக்கலாமே

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 28 of 29 Previous  1 ... 15 ... 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக