புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
அம்மா பதில் சொல்லு...
ஏழாம் மாசம் நானும்
எட்டி கையால உதைச்சதால
ஏதாவது கோவமா அம்மா உனக்கு?
கைய எடுத்து எங்கயோ
எறிஞ்சிட்டு போச்சு நாயும்
எச்சில் காக்கா அதையும்
எடுத்து கொத்தும்போது
இந்த பாப்பா நிலைமை பாத்து
எரியாதா அம்மா உன் மனசு?
சின்னகாலால் நானும்
சேர்த்து அடிச்சதுனால
சொல்லாத கோவமா அம்மா உனக்கு?
சிகப்புமாறாப் பாதம்
சின்னாபின்னம் ஆகி
சாலையோர சைக்கிளில்
மிதிபடும் போது
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து
வலிக்கலையா அம்மா உன் மனசு?
ஒன்பதாம் மாசம் நானும்
ஒருக்களிச்சு படுத்ததினால
ஒருவேள கோவமா அம்மா உனக்கு?
ஒரு கண்ணை மட்டும்
பருந்து தூக்கிட்டு போக
ஓடிப்போயி நானும் அதை தேட
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு?
ஆவியா நான் வந்து
அம்மானு கூப்பிட்டா
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா?
அடுத்த ஜென்மம்னு
ஒண்ணு இருந்தா
அப்பா இருக்கிற வீட்டுல
குழந்தையா பொறக்கணும்
அப்படியே தப்பா பொறந்தாலும்
சிரமம் பார்க்காம
ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா
இந்த குப்பைத்தொட்டியில
கொடூரமா சாக
ரொம்ப பயமா இருக்கு மா....
எழுதியவர் : கவிஞர் வே.பத்மாவதி
அம்மா பதில் சொல்லு...
ஏழாம் மாசம் நானும்
எட்டி கையால உதைச்சதால
ஏதாவது கோவமா அம்மா உனக்கு?
கைய எடுத்து எங்கயோ
எறிஞ்சிட்டு போச்சு நாயும்
எச்சில் காக்கா அதையும்
எடுத்து கொத்தும்போது
இந்த பாப்பா நிலைமை பாத்து
எரியாதா அம்மா உன் மனசு?
சின்னகாலால் நானும்
சேர்த்து அடிச்சதுனால
சொல்லாத கோவமா அம்மா உனக்கு?
சிகப்புமாறாப் பாதம்
சின்னாபின்னம் ஆகி
சாலையோர சைக்கிளில்
மிதிபடும் போது
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து
வலிக்கலையா அம்மா உன் மனசு?
ஒன்பதாம் மாசம் நானும்
ஒருக்களிச்சு படுத்ததினால
ஒருவேள கோவமா அம்மா உனக்கு?
ஒரு கண்ணை மட்டும்
பருந்து தூக்கிட்டு போக
ஓடிப்போயி நானும் அதை தேட
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு?
ஆவியா நான் வந்து
அம்மானு கூப்பிட்டா
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா?
அடுத்த ஜென்மம்னு
ஒண்ணு இருந்தா
அப்பா இருக்கிற வீட்டுல
குழந்தையா பொறக்கணும்
அப்படியே தப்பா பொறந்தாலும்
சிரமம் பார்க்காம
ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா
இந்த குப்பைத்தொட்டியில
கொடூரமா சாக
ரொம்ப பயமா இருக்கு மா....
எழுதியவர் : கவிஞர் வே.பத்மாவதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உங்க மேல எங்களுக்கு கோவமே வரல அவருக்காவது வந்ததேனு சந்தோஷமா இருந்துச்சு கடைசில ரோஜா குடுத்துட்டார் ....கொலவெறி wrote:எங்கடா அடிச்சுக்குவாங்க - உள்ள பூந்து கெடச்சத சுருட்டலாம்ன்னு தான காத்திருக்கீங்க?ஜாஹீதாபானு wrote:அவர ஒரு வழி பண்ணாம இப்படி ரோஜா குடுத்து சிரிச்சிட்டீங்களே....கே. பாலா wrote:கொலவெறி wrote:
இந்த தவறுக்கு நீங்க என்ன மன்னிச்சுதான் ஆவணும் - வேற வழி இல்ல உங்களுக்கு.
பாலா அண்ணா...
radharmaa wrote:நான் பல லட்சம் அணுக்களுடன் போராடி உள் நுழைந்தவன் பத்து மாதம் வாயி மூடி தவம் இருந்தவன் அருமை தெரியா என் தாயே இறைவன் unnai படைத்து மிக பெரிய தவறு செய்து விட்டான். பூமிதாய் தாங்குவதை பார்த்தாவது திருந்து
பத்மாவதியின் கவிதை மனத்தில் புண்ணாக்கி விட்டது.
காயும் முன் இந்த வரிகள் காயத்தின் ரணத்தை இன்னும் அதிகமாக்கி விட்டது.
இவர்களெல்லாம் (பெண்கள்) இப் புண்ணிய பூமிக்கு சாபம்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பானு நா இவ்ளோ கிண்டல் பன்றேன்ல - அடுத்த வாரம் நீங்க என்ன திட்டு திட்டுன்னு திட்டி ஒரு திரி போடுங்க ப்ளீஸ்.ஜாஹீதாபானு wrote:உங்க மேல எங்களுக்கு கோவமே வரல அவருக்காவது வந்ததேனு சந்தோஷமா இருந்துச்சு கடைசில ரோஜா குடுத்துட்டார் ....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அது என்னால சத்தியமா முடியாது அதுக்கு வேற ஆள பாருங்க ........கொலவெறி wrote:பானு நா இவ்ளோ கிண்டல் பன்றேன்ல - அடுத்த வாரம் நீங்க என்ன திட்டு திட்டுன்னு திட்டி ஒரு திரி போடுங்க ப்ளீஸ்.ஜாஹீதாபானு wrote:உங்க மேல எங்களுக்கு கோவமே வரல அவருக்காவது வந்ததேனு சந்தோஷமா இருந்துச்சு கடைசில ரோஜா குடுத்துட்டார் ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:மனதில் சுமை ஏறிவிட்டது இக்கவிதையைப் படித்து
தகப்பன் இல்லாவிட்டாலும் தகப்பனாய் தாயாய் நானிருக்கிறேன் எப்போதும் உன்னுடன் என்று சொல்லும் துணிவு ஏன் வருவதில்லை என்று புரியவில்லை.
சமுதாயதுக்காக பயப்படுகிறார்கள் என்றால் அந்த பயம் ஏன் ஆரம்பத்திலேயே இல்லை என்று கோபம் எழுகிறது.
வறுமையிலும் கூட குழந்தைக்கு ஒருவாய் கஞ்சியாவது ஊற்றும் தாய்மார்களுக்கு மத்தியில் இவர்களெல்லாம் தாயென்றே சொல்ல தகுதியில்லாதவர்கள்.
அற்புதம் அதி உங்கள் பின்னூட்டம்...இந்தக் கவிதைக்குச் சற்றும் குறைவில்லாதது...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதி wrote:வேதனையில சொல்லியிருக்கேன்.எனக்கு தெரிந்த ஒரு அக்கா இருக்கிறார்கள்.அவர்களின் தாயார் சிறு வயதிலேயே அவர்களை தத்துக் கொடுத்துவிட்டார்கள்.கணவன் எத்தனை சொல்லியும் கேட்காமல் புண்ணியம் அது இதென்று சொல்லி பிறந்தவுடனே கொடுத்துவிட்டார்கள்.தத்து வாங்கியவர்கள் தங்கள் வயதான காலத்தில் படுத்திவிட்டால் எல்லாம் செய்ய துணை வேண்டுமே என்று அந்த அக்காவுக்கு இன்னும் திரும்னம் செய்யவில்லை.அவர்களுக்கு வயது 35க்கு மேல் ஆகிறது.ஜாஹீதாபானு wrote:ரொம்ப சூப்பரா சொல்லி இருக்க அதி....
கண்களில் கல்யாண கனவோடு அந்த அக்காவைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும் கசப்பாய் இருக்கும் பானு.தாய் வளர்க்காத எந்த பிள்ளையும் இப்போதைய பூமியில் நல்லபடியாக வாழ்வது அரிது தான்.
கண்ணீர்தான் நம்மால்தான் முடிந்தது...அந்த சகோதரிக்கு இனியாவது ஓர் இனிய வழிப் பிறக்கட்டும் அதி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கே. பாலா wrote:http://www.eegarai.net/t82027p30-topicகொலவெறி wrote:
(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)
இந்த தலைப்பில் நான் போட்ட பின்னூட்டத்தைதான் இங்கே கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் !
யார் கவிதையையும் ..இன்னாருடையது என்று ..நான் சொன்னதில்லை ! அதற்க்கு அவசியமும் எனக்கில்லை !
அந்த பதிவிலையே இப்படி நான் விளக்கம் கொடுத்திருந்தேன் ...ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் திரி தோறும் என்னை :கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது இது சரியல்ல !..கே. பாலா wrote:ரா.ரா3275 wrote:கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்
பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...
....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
பாலா சார்...அது அன்றோடு முடிந்தது...உங்கள் விளக்கம் தெளிவாக இருந்தது...எந்த வருத்தமும் யாருக்கும் துளியும் இல்லை...
நம் நண்பர் இனியவன் சொல்வதை ரசித்து விட்டுவிடுங்கள்...அவர் உள்ளீடில்லாமல் பேசி நம்மை மகிழ்விப்பவர்...
எனவே,இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்...இது என் வேண்டுகோள்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:என்ன பாலா சார் - சீரியஸா எடுத்துட்டீங்களா?கே. பாலா wrote:இதை பற்றி கூடுதல் விபரம் தேவை ???...எந்த கவிதை ??யார் ஆர்ப்பாட்டம் செய்தது ??கொலவெறி wrote:
(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)
அப்படீன்னா ஆத்தமார்த்தமாக மன்னிப்பு கோருகிறேன் உங்களிடம்.
சப்புன்னு என்ன ஒன்னு அறைந்ததா நெனச்சுக்கொங்க.
நீங்க அடிக்காம யாரு என்ன அடிக்க போறது.
பாலா சார்...இதுதான் நம்ம நண்பர் கொலவெறி...பாவம்...பச்சப் புள்ள சார்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:radharmaa wrote:நான் பல லட்சம் அணுக்களுடன் போராடி உள் நுழைந்தவன் பத்து மாதம் வாயி மூடி தவம் இருந்தவன் அருமை தெரியா என் தாயே இறைவன் unnai படைத்து மிக பெரிய தவறு செய்து விட்டான். பூமிதாய் தாங்குவதை பார்த்தாவது திருந்து
பத்மாவதியின் கவிதை மனத்தில் புண்ணாக்கி விட்டது.
காயும் முன் இந்த வரிகள் காயத்தின் ரணத்தை இன்னும் அதிகமாக்கி விட்டது.
இவர்களெல்லாம் (பெண்கள்) இப் புண்ணிய பூமிக்கு சாபம்..
நன்றி ஆதிரா அவர்களே...கொஞ்சம் அறிவைக் கொசுவத்தில் வைத்திருந்தாலே,பெண்ணீயச் சாயம் பூசிக்கொள்ளும் இந்தக் கால மகளிருக்கு மத்தியில் நிறைமதியோடு நீங்கள் நியாயம் பேசுவது -அதுவும் ஆண்களுக்காக-எங்கள் நெஞ்சம் நெகிழச் செய்கிறது...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|