புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
98 Posts - 49%
heezulia
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
225 Posts - 52%
heezulia
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_m10இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 12:14 am

First topic message reminder :

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Images?q=tbn:ANd9GcQmoq9eynScal0FooDd-MJh5kpxs97L8dH2PSbKxJbgvgQUdNb9

அம்மா பதில் சொல்லு...
ஏழாம் மாசம் நானும்
எட்டி கையால உதைச்சதால
ஏதாவது கோவமா அம்மா உனக்கு?

கைய எடுத்து எங்கயோ
எறிஞ்சிட்டு போச்சு நாயும்
எச்சில் காக்கா அதையும்
எடுத்து கொத்தும்போது
இந்த பாப்பா நிலைமை பாத்து
எரியாதா அம்மா உன் மனசு?

சின்னகாலால் நானும்
சேர்த்து அடிச்சதுனால
சொல்லாத கோவமா அம்மா உனக்கு?

சிகப்புமாறாப் பாதம்
சின்னாபின்னம் ஆகி
சாலையோர சைக்கிளில்
மிதிபடும் போது
செல்லப் பாப்பா நிலைமை பார்த்து
வலிக்கலையா அம்மா உன் மனசு?

ஒன்பதாம் மாசம் நானும்
ஒருக்களிச்சு படுத்ததினால
ஒருவேள கோவமா அம்மா உனக்கு?

ஒரு கண்ணை மட்டும்
பருந்து தூக்கிட்டு போக
ஓடிப்போயி நானும் அதை தேட
உன்னோட பாப்பா நிலைமை பார்த்து
ஒண்ணுமே தோணலியா அம்மா உனக்கு?

ஆவியா நான் வந்து
அம்மானு கூப்பிட்டா
அன்பா ஒரு முத்தம் குடுப்பியா அம்மா?

அடுத்த ஜென்மம்னு
ஒண்ணு இருந்தா
அப்பா இருக்கிற வீட்டுல
குழந்தையா பொறக்கணும்

அப்படியே தப்பா பொறந்தாலும்
சிரமம் பார்க்காம
ஆசிரமத்துல சேர்த்துடு அம்மா
இந்த குப்பைத்தொட்டியில
கொடூரமா சாக
ரொம்ப பயமா இருக்கு மா....

எழுதியவர் : கவிஞர் வே.பத்மாவதி

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 224747944

இது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Aஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Emptyஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 Rஇது மட்டும் அம்மாவுக்கும் எனக்கும் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 23, 2012 4:44 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப சூப்பரா சொல்லி இருக்க அதி.... சியர்ஸ்
வேதனையில சொல்லியிருக்கேன்.எனக்கு தெரிந்த ஒரு அக்கா இருக்கிறார்கள்.அவர்களின் தாயார் சிறு வயதிலேயே அவர்களை தத்துக் கொடுத்துவிட்டார்கள்.கணவன் எத்தனை சொல்லியும் கேட்காமல் புண்ணியம் அது இதென்று சொல்லி பிறந்தவுடனே கொடுத்துவிட்டார்கள்.தத்து வாங்கியவர்கள் தங்கள் வயதான காலத்தில் படுத்திவிட்டால் எல்லாம் செய்ய துணை வேண்டுமே என்று அந்த அக்காவுக்கு இன்னும் திரும்னம் செய்யவில்லை.அவர்களுக்கு வயது 35க்கு மேல் ஆகிறது.
கண்களில் கல்யாண கனவோடு அந்த அக்காவைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும் கசப்பாய் இருக்கும் பானு.தாய் வளர்க்காத எந்த பிள்ளையும் இப்போதைய பூமியில் நல்லபடியாக வாழ்வது அரிது தான்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 23, 2012 4:51 pm

கொலவெறி wrote:
(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)
இதை பற்றி கூடுதல் விபரம் தேவை ???...எந்த கவிதை ??யார் ஆர்ப்பாட்டம் செய்தது ??

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Mar 23, 2012 4:54 pm

நான் பல லட்சம் அணுக்களுடன் போராடி உள் நுழைந்தவன் பத்து மாதம் வாயி மூடி தவம் இருந்தவன் அருமை தெரியா என் தாயே இறைவன் unnai படைத்து மிக பெரிய தவறு செய்து விட்டான். பூமிதாய் தாங்குவதை பார்த்தாவது திருந்து

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 23, 2012 5:09 pm

கொலவெறி wrote:
(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)
http://www.eegarai.net/t82027p30-topic
இந்த தலைப்பில் நான் போட்ட பின்னூட்டத்தைதான் இங்கே கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் !
யார் கவிதையையும் ..இன்னாருடையது என்று ..நான் சொன்னதில்லை ! அதற்க்கு அவசியமும் எனக்கில்லை !
அந்த பதிவிலையே இப்படி நான் விளக்கம் கொடுத்திருந்தேன் ...
கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:http://www.eegarai.net/t44708-topic The Road not taken பாடலுக்கு
கலைவேந்தன் ..சிறப்பான மொழிபெயர்ப்பை தந்துள்ளார்

பாலா சார் முழுதாகப் படியுங்கள்...இது ரசித்தக் கவிதையோ...மொழி பெயர்ப்போ இல்லை...அந்தக் கவிஞன் போல் நான் குழப்பாமாக நிற்கமாட்டேன் என்று சொல்லும்போது ராபர்ட் ஃப்ராஸ்ட் பெயரை மட்டும் பயன்படுத்தினேன்...
எந்தக் காரணத்திற்காக எந்தக் கவிதையைக் குறிப்பிட்டேனோ அதற்காக அவரைப் பற்றி அடிக்குறிப்பு நம் உறவுகளுக்காகப் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டேன்...
இது நான் எழுதியது...எழுதியது...எழுதியது...

....இந்த பதிவில் பல பின்னூட்டங்கள் Robert frost பற்றி வினவப்பட்டிருந்தது அதற்காக மட்டும்தான் இந்த எடுத்துக்காட்டு ..
ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் திரி தோறும் என்னை :கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது இது சரியல்ல !.. கூடாது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 5:24 pm

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
(அன்னிக்கு உங்க கவிதைய அடுத்தவருதுன்னு ஆர்பாட்டம் பண்ணினாங்க, இன்னிக்கு அடுத்தவங்க கவிதைய உங்க கவிதைன்னு ஆர்ப்பாட்டம் பண்ண யாரு வரப் போறாங்களோ?)
இதை பற்றி கூடுதல் விபரம் தேவை ???...எந்த கவிதை ??யார் ஆர்ப்பாட்டம் செய்தது ??
என்ன பாலா சார் - சீரியஸா எடுத்துட்டீங்களா?

அப்படீன்னா ஆத்தமார்த்தமாக மன்னிப்பு கோருகிறேன் உங்களிடம்.
சப்புன்னு என்ன ஒன்னு அறைந்ததா நெனச்சுக்கொங்க.
நீங்க அடிக்காம யாரு என்ன அடிக்க போறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 5:29 pm

கே. பாலா wrote:
இந்த தலைப்பில் நான் போட்ட பின்னூட்டத்தைதான் இங்கே கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் !
யார் கவிதையையும் ..இன்னாருடையது என்று ..நான் சொன்னதில்லை ! அதற்க்கு அவசியமும் எனக்கில்லை !
அந்த பதிவிலையே இப்படி நான் விளக்கம் கொடுத்திருந்தேன் ...

ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் திரி தோறும் என்னை :கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது இது சரியல்ல !.. கூடாது
அது அன்னிக்கே புரிஞ்சது பாலா சார் - நா ராராவ கலாட்டா பண்ணத் தான் அப்படி சொன்னேன்.

இந்த தவறுக்கு நீங்க என்ன மன்னிச்சுதான் ஆவணும் - வேற வழி இல்ல உங்களுக்கு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 23, 2012 5:37 pm

கொலவெறி wrote:
இந்த தவறுக்கு நீங்க என்ன மன்னிச்சுதான் ஆவணும் - வேற வழி இல்ல உங்களுக்கு.
சிரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 5:40 pm

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
இந்த தவறுக்கு நீங்க என்ன மன்னிச்சுதான் ஆவணும் - வேற வழி இல்ல உங்களுக்கு.
சிரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சூப்பருங்க மகிழ்ச்சி ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 23, 2012 6:17 pm

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
இந்த தவறுக்கு நீங்க என்ன மன்னிச்சுதான் ஆவணும் - வேற வழி இல்ல உங்களுக்கு.
சிரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அவர ஒரு வழி பண்ணாம இப்படி ரோஜா குடுத்து சிரிச்சிட்டீங்களே....

பாலா அண்ணா... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 6:19 pm

ஜாஹீதாபானு wrote:
கே. பாலா wrote:
கொலவெறி wrote:
இந்த தவறுக்கு நீங்க என்ன மன்னிச்சுதான் ஆவணும் - வேற வழி இல்ல உங்களுக்கு.
சிரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அவர ஒரு வழி பண்ணாம இப்படி ரோஜா குடுத்து சிரிச்சிட்டீங்களே....

பாலா அண்ணா... சோகம்
எங்கடா அடிச்சுக்குவாங்க - உள்ள பூந்து கெடச்சத சுருட்டலாம்ன்னு தான காத்திருக்கீங்க? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக