புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
69 Posts - 36%
heezulia
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
320 Posts - 48%
heezulia
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
23 Posts - 3%
prajai
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Barushree
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_m10மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 21, 2012 9:43 am

First topic message reminder :

நான் ஆசிரியர் ஆவதற்கு முன் 3 வருடங்களாக ஒரு ப்ளோர் மில்லில் சூப்பர் வைசராக பணியாற்றியிருக்கிறேன். அங்கு கோதுமையை அரைத்து மைதா, ரவை, ஆட்டா, தவிடு இலைத்தவிடு என பல ரகங்களில் பிரித்தெடுக்கும் பணியாளர்களை கண்காணிக்கும் பணி மேலாளர் நான் சிப்ட்டு முறையில் இயங்கும் ஒரு ஆலை அது.

கோதுமையை பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊரவைத்து பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் அவற்றை இட்டு அரைத்து முதல் தரமாக அதிலிருந்து மைதாவை பிரித்தெடுப்போம். இதில் எந்த கெமிக்கலும் போடுவது கிடையாது.  

ஒரு கோதுமை மணியில் 60 சதவிகிதம் நடுப்பகுதியான சத்துபகுதி அது தான் மைதாவாகும். மிகமிக நடுப்பகுதி தவிர்து மற்ற புரதப்பகுதியை சக்கரைமாதிரி அரைத்து ஒன்னும் ரெண்டுமாக சூஜி (ரவை) எடுப்போம். இவை இரண்டும் எடுத்த பிறகு மீதம் உள்ள 40 விழுக்காடு கோதுமையிலிருந்து எடுக்கப்படுவது தான் ஆட்டா.

கடைகளில் நீங்கள் பார்க்கும் ஹோல் வீட் ஆட்டா என்பது முழுகோதுமையை அரைத்த உணவு. அது வயதானவர்களுக்கு நல்லதல்ல. மைதா மற்றும் ரவையை நீக்கிய பிறகு எடுக்கப்படும் ஆட்டா தான் உண்மையிலேயே வயதானவர்களின் உடலுக்கு சிறந்த உணவு.

ஆட்டா நீக்கிய பிறகு அதிலிருந்து வரும் ஒருவித தவிடு பொடி தான் ஆடுமாடுகளுக்கு உணவாகிறது.  முழுவதும் எடுத்தபிறகு சக்கையாக இருக்கும் அதன் தோல் தான் மாட்டிற்கு தண்ணீருடன் கலந்து தரப்படும் இலைத்தவிடு உணவு. ஆக கோதுமையின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மிகுந்த சத்தளிக்கக்கூடிய உணவாகும்.

நான் வேலை செய்த காலங்களில் தரையில் விழும் மாவை பெருக்கி கன்வையர்களில் போடும்முன் ஜலித்து மண் மற்றும் கல் நீக்கி தான் உள்ளே கொட்டுவோம்.  துடப்பகுச்சி மற்றும் கோணி நூல் சேர்ந்து ஒரு முறை என் கீழ் பணியாற்றும் ஒருவர் மாவு பைப்பினுள் போடும் போது அது முதல் அரவையில் மாட்டி மில்லை ஒருமணி நேரம் நிறுத்தும் நிலை ஏற்பட்டது.

அணைத்தும் ஜெர்மணி மெசின்கள் சிறு கல் மாட்டினாலும் பெல்ட் கழன்று வேலை செய்யாமல் கன்வெய்யர்கள் மாவை வெளியில் கொட்டிவிடும் பிறகு அது இரவு சிப்டாக இருந்தால் என் பாடு திண்டாட்டம் தான். ராவெல்லாம் மாவை ஜலித்து மீண்டு உள்ளார ஏத்துறதுக்குள்ள தாவு தீர்ந்துவிடும்.

இத்தனை டன் கோதுமையை அரைத்து அதில் இருந்து பெறப்படும் மைதாவை உள்ளேயே உள்ள ஆய்வகத்தில் ரொட்டி (பிரட்) தயாரித்து அதன் மிருது தன்மையை சோதித்த பின் அது திருப்திகரமாக இல்லையென்றால் அந்த மைதா வெளி சந்தைக்கு போகாது. அது மீண்டும் மற்ற கோதுமையுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை அரைவைக்கு செல்லும்....

இந்த கட்டுரையில் உள்ளதுபோல எந்த வேதிபொருளும் இதில் கலப்பது இல்லை. இதற்கு நானே சாட்சி.. ஒருமுறை சுத்தம் கொஞ்சம் 1 சதவிகிதம் தான் குறைவான காரணத்திற்காக நான் மெமோ பெற்றேன் மற்றும் சம்பள பிடித்தம் செய்தார்கள். ஐ.எஸ்ஓ சரிடிப்பிக்கெட் மற்றும் மனிதவள துறை என எல்லாமே ஐடெக் தான்.

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Tue Sep 06, 2016 3:36 pm

மைதா எப்படி சார் வெள்ளை கலர்ல இருக்கு ...கோதுமை வேற கலர்ல இருக்கு ..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 10:35 am

tamiliyappan wrote:மைதா எப்படி சார் வெள்ளை கலர்ல இருக்கு ...கோதுமை வேற கலர்ல இருக்கு ..
மேற்கோள் செய்த பதிவு: 1221110

கோதுமையை உடைத்துப் பாருங்கள் tamiliyappan .
உட்பாகம் (கரு பாகம்) வெண்மையாகத்தான் இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Wed Sep 07, 2016 11:19 am

T.N.Balasubramanian wrote:
tamiliyappan wrote:மைதா எப்படி சார் வெள்ளை கலர்ல இருக்கு ...கோதுமை வேற கலர்ல இருக்கு ..
மேற்கோள் செய்த பதிவு: 1221110

கோதுமையை உடைத்துப் பாருங்கள் tamiliyappan .
உட்பாகம் (கரு பாகம்) வெண்மையாகத்தான் இருக்கும் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1221187

கோதுமையை உடைக்கலாம் ஐயா ஆனால் தனி தனியாக பிரிப்பது எளிமை இல்லையே ... நெல் மாதிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 5:10 pm

எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் உள்ளன ,தமிழ் .

தென்னை மரமேற கூட மெஷின் உள்ளதே இப்போது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 11:34 pm

இப்படித்தான் தயாரிக்கப்படுகிறதா..... அப்புறம் எதற்கு மைதாவை பற்றி அவ்வளவு மோசமாய் எழுதுகிறார்கள்...?

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 11:36 pm

ப்ரெட் டிலும் கூட வெள்ளை நிறத்தில் உள்ளதை சாப்பிடவேண்டாம் என்கிறார்கள்... என்னத்தான் செய்வதாம்.... சோகம் சோகம்

மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மைதா தயாரிக்கும் முறை - அசுரன்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 08, 2016 12:31 am

விமந்தனி wrote:இப்படித்தான் தயாரிக்கப்படுகிறதா..... அப்புறம் எதற்கு மைதாவை பற்றி அவ்வளவு மோசமாய் எழுதுகிறார்கள்...?
கோதுமையின் சத்துக்கள் எல்லாம் நீக்கப்பட்டு , தூய்மையான வெள்ளை நிற starch எனப்படும் மாவுச்சத்தை மட்டும் எடுத்து மைதா என்று நாம் சாப்பிடுகிறோம் அக்கா. இது அப்படியே சர்க்கரைக்கு சமமானது புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக