புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.
கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாயும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாயும் செலவிடுபவர்கள் ஏழை அல்ல என்று கூறப்பட்டு இருந்தது. அதற்காக திட்ட கமிஷனுக்கு அப்போதே பலத்த கண்டனம் எழுந்தது. ஆனால் தற்போது, அதையும் விட குறைவான தொகையை குறிப்பிட்டு, வறுமை கோட்டை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது. இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், நேற்றைய புள்ளி விவரத்தில், 2004-2005-ம் நிதி ஆண்டில், 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, 2009-2010-ம் நிதி ஆண்டில் 34 கோடியே 47 லட்சமாக (29.8 சதவீதம்) குறைந்து விட்டது என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. நகர்ப்புறத்தை விட கிராமப்புறத்தில்தான் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில், முஸ்லிம்களில்தான் அதிக ஏழைகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களில் குறைவான ஏழைகள் இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படின்னா நம்ம நாட்ல ஏழைகளே இல்லை.
அது மாதிரி டிவி வச்சு இருந்தா அவுங்க ஏழை இல்லைன்னு ஒரு அறிவிப்பு கொடுங்க பாஸ்.
அது மாதிரி டிவி வச்சு இருந்தா அவுங்க ஏழை இல்லைன்னு ஒரு அறிவிப்பு கொடுங்க பாஸ்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஏழைகளே இல்லாத நாடு நம் இந்தியா என்று அறிவித்துவிடுவார்களோ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திட்டக் கமிஷனா? மட்டக் கமிஷனா?
இல்ல இதுபோல் முட்டாள் தனமான அறிக்கை
விட்டு திட்டு வாங்கறதுனால திட்டுக் கமிஷனா?
இவனுக சம்பளத்த முதலில் இந்த ஆராய்ச்சி படி
குறைக்கணும் அப்பத்தான் சரியா வருவானுக வழிக்கு.
இல்ல இதுபோல் முட்டாள் தனமான அறிக்கை
விட்டு திட்டு வாங்கறதுனால திட்டுக் கமிஷனா?
இவனுக சம்பளத்த முதலில் இந்த ஆராய்ச்சி படி
குறைக்கணும் அப்பத்தான் சரியா வருவானுக வழிக்கு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஏழைகளைக் கணக்கிடுவதைக் கூடவா இவர்களால் ஒழுங்காக செய்ய முடியாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா, இதை சொல்ல ஒரு கமிசனா ........... ஆ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:திட்டக் கமிஷனா? மட்டக் கமிஷனா?
இல்ல இதுபோல் முட்டாள் தனமான அறிக்கை
விட்டு திட்டு வாங்கறதுனால திட்டுக் கமிஷனா?
இவனுக சம்பளத்த முதலில் இந்த ஆராய்ச்சி படி
குறைக்கணும் அப்பத்தான் சரியா வருவானுக வழிக்கு.
:அவங்க சம்பளத்தை குறைங்க முதலில்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///நகர்ப்புறங்களில், முஸ்லிம்களில்தான் அதிக ஏழைகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களில் குறைவான ஏழைகள் இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.///
இதை நாமும் நிறைய இடங்களில் பார்க்கலாம்...
உண்மைதான்...
இதை நாமும் நிறைய இடங்களில் பார்க்கலாம்...
உண்மைதான்...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னப்பா இது அநியாயம்? ஒரு நாளைக்கு 22 ரூபாய் செலவு செய்தால் அவன் ஏழை இல்லையா? இத இவங்க விலைவாசிய குறைச்சுட்டு சொன்னா நல்லா இருக்கும்.விலை வாசி ராக்கெட் மாதிரி விர்ருன்னு போய்கிட்டு இருக்கு.இப்ப போய் கேணதனமா 22 ரூபாய் செலவு செய்தா ஏழை இல்லைன்னு சொன்னா?
இன்னிக்கு பிச்சைக்காரன் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் அவன் பிச்சை காரன் இல்லையா
இன்னிக்கு பிச்சைக்காரன் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் அவன் பிச்சை காரன் இல்லையா
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விசேட நிகழ்வுகள் - இது தினசரி செய்தி அல்ல
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» `இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்!' - மூங்கில் உணவக ஸ்பெஷல்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4