புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்!' - மூங்கில் உணவக ஸ்பெஷல்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒரு வேலை காரணமாக சென்னையிலிருந்து கும்பகோணம் வரை செல்ல வேண்டியிருந்தது. நீண்ட தூரப் பயணம் என்பதால் கொஞ்சம் அசதியாக இருந்தது. அதனால் ஏதாவது கடை தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்தேன். அப்போது மூங்கில் ரெஸ்டாரெண்ட் என்று பலகை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது அமைந்திருந்த இடம் அவ்வளவு ரம்மியமாக இருக்க உணவகத்துக்குள் சென்றேன். சுற்றி வயல்கள் இருக்கத் தோட்டத்து விருந்தைச் சுவைக்கலாம் என்று மனதுக்குத் தோன்றியது. மாலை நேரம் என்பதால் டிகிரி காபி ஆர்டர் செய்தேன். காபி வரக் கொஞ்ச நேரம் ஆனது அப்போது முற்றிலுமாக அந்த உணவகத்தைச் சுற்றிலும் பார்வை இருந்தது.
வயல்களின் நடுவே கீற்றால் பின்னப்பட்ட மேல் தளம், தென்னையால் பரப்பப்பட்ட கீழ்த்தளம் என மூங்கில் விளக்கு, மூங்கில் தூண்கள், மூங்கில் உபகரணங்கள் உட்பட மூங்கிலால் சூழப்பட்ட சுவர்களின் மூலம் மூங்கில் காட்டுக்கு முகவரி எழுதப்பட்டிருந்தது. அதன் பின்னர் வந்த காபியைப் பருகிக்கொண்டே `மூங்கில் ரெஸ்டாரண்ட்' உரிமையாளர் முத்து விவேகானந்தனிடம் பேசினோம்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் செட்டி மண்டபம் அருகில் இருக்கிறது. ஹோட்டல் ஆரம்பித்து 7 மாதங்கள் ஆகிறது. மேலே கூரை போட்டுவிட்டு தரையில் மணலாகவும் சுற்றிச் சுவர்களாக எழுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால், மூங்கிலில் செய்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். இறுதியில் ஒரு வழியாகச் சுற்றி மூங்கிலும், கீழ்த்தளமும் மரமாக இருந்தால் நல்லாயிருக்குமே என்று முடிவு செய்து, மூங்கிலையும், தென்னையும் அமைத்தோம். பிறகு விளக்கு பிற உபகரணங்கள் என மூங்கிலிலேயே அமைத்துள்ளோம். நெடுஞ்சாலையில் இது போன்ற வயலுக்கு இடையில் ரெஸ்டாரெண்ட் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நெடுஞ்சாலை எனும்போது பயணிகள்தான் அதிகம் வருகின்றனர். உள்ளே நுழைந்தவுடன் முதலில் இந்த இடத்தைப் பார்த்துவிட்டு பயண களைப்பிலிருந்து சற்று இளைப்பாறுவார்கள். பலர் கடையினை ஆச்சர்யமாக ரசித்துக்கொண்டிருப்பார்கள். இளைஞர்கள் செல்பி எடுப்பது, குழந்தைகள் மரம் என்பதால் குதித்து விளையாடுவது என்று வந்தவுடன் அவரவர்கள் போக்கில் கொண்டாட விட்டுவிட்டு கொஞ்சம் நேரம் கழித்துத்தான் எப்பொழுதும் ஆர்டர் எடுப்போம். கும்பகோணத்திலேயே பல குடும்பங்கள் வார விடுமுறையின் போது இங்கு வந்து அமைதியான சூழலில் இருந்து செல்ல விரும்புவதும் உண்டு. கல்லூரி மாணவர்கள் குறும்படம், ஆல்பம் எடுக்க இங்கே வந்து செல்வார்கள். பெரும்பாலும் கோயிலுக்கு வரும் கேரளா போன்ற வெளியூர் பயணிகள் வந்து ஆச்சர்யப்பட்டுச் செல்கிறார்கள். இன்னும் சிலர் இதை அமைப்பதை விரிவாகக் கேட்டும் செல்வது மனதுக்கு நிறைவாக இருக்கிறது" என்றவரிடம் " மற்ற ஹோட்டல்களைப் போல உணவில் என்ன வித்தியாசத்தைக் கொடுக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினோம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
``இங்கு நாங்கள் பரிமாறும் அனைத்து உணவுகளும் உடனுக்குடன் தயார் செய்து தருகிறோம். கோவைக்காய், பாகற்காய் போன்ற கடைகளில் அரிதாகக் கிடைக்கும் பொருள்களை நாங்களே இயற்கை முறையில் பயிர் செய்து உணவாக வழங்குகிறோம். காபிக்கு நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பால் எனப் பல முறைகளை ஸ்ட்ரிக்டாகப் பின்பற்றி வருகிறோம். இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய், பிரியாணி 100 ரூபாய் என வழங்குகிறோம். நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளில் இட்லி 5 ரூபாய்க்கு யாரும் தர மாட்டார்கள். இங்கு வேலைக்கு வெளியாள்கள் யாரையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. என் சொந்தக்காரர்கள்தான் இங்கு வேலை செய்கிறார்கள். ஒரு குடும்பமாக வேலை செய்து பரிமாறும்போது எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இருப்பதில்லை. உணவையும் தரமாகக் கொடுக்க முடிகிறது. வீட்டில் உண்பதுபோல் வீட்டு உணவுகளை மட்டுமே வழங்குகிறோம். குறிப்பாக,தோசை கூட வீட்டில் சுடும் கல் தோசையே செய்து வழங்குகிறோம். ஹோட்டலில் சுடுவது போல் மிருதுவாகச் சுடலாமே என்று கேட்பார்கள். ஆனால், வீட்டின் சாயல் மாறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். கும்பகோணம் ஃபில்டர் காபி இங்க ஃபேமஸ், மதிய உணவும் பாரம்பர்ய உணவுதான். அதனால் வாடிக்கையாளர்களின் வரவும் அதிகமாக இருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புதிதாக அதிகமாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். கண்டிப்பாக, புது வெரைட்டி உணவுகள் வழங்கத் தயாராகி வருகிறோம். தீபாவளிக்குப் பிறகு `மூங்கில் பிரியாணி' வழங்க இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் யோசனைக்கேற்ப நிறைய கற்றுக் கொள்கிறோம். நீங்கள், அடுத்த முறை வரும்பொழுது நிறைய `அப்டேட்டுகளை' பார்ப்பீர்கள்" என்று விடைகொடுத்தார், முத்து விவேகானந்தன். அடுத்த முறை நிச்சயமாக வருகிறோம் என்று சொல்லி விடைபெற்றோம்.
கும்பகோணம் பயணிப்பவர்கள் கொஞ்சம் ஓய்வெடுக்க, அமைதியான கீற்றுச் சூழலில் ஓய்வெடுக்க விரும்புபவர்கள் இங்கே `டேக் டைவர்சன்' எடுக்கலாம்.
கும்பகோணம் பயணிப்பவர்கள் கொஞ்சம் ஓய்வெடுக்க, அமைதியான கீற்றுச் சூழலில் ஓய்வெடுக்க விரும்புபவர்கள் இங்கே `டேக் டைவர்சன்' எடுக்கலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1