புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 7:28 am

First topic message reminder :

திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாயும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாயும் செலவிடுபவர்கள் ஏழை அல்ல என்று கூறப்பட்டு இருந்தது. அதற்காக திட்ட கமிஷனுக்கு அப்போதே பலத்த கண்டனம் எழுந்தது. ஆனால் தற்போது, அதையும் விட குறைவான தொகையை குறிப்பிட்டு, வறுமை கோட்டை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது. இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், நேற்றைய புள்ளி விவரத்தில், 2004-2005-ம் நிதி ஆண்டில், 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, 2009-2010-ம் நிதி ஆண்டில் 34 கோடியே 47 லட்சமாக (29.8 சதவீதம்) குறைந்து விட்டது என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. நகர்ப்புறத்தை விட கிராமப்புறத்தில்தான் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில், முஸ்லிம்களில்தான் அதிக ஏழைகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களில் குறைவான ஏழைகள் இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தினதந்தி

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 20, 2012 1:01 pm

நல்ல கணக்கு. கோபம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 20, 2012 1:17 pm

அடுத்த முறை திட்ட கமிஷன்

யாரெல்லாம் காலையில் உயிரோடு எழுகிறார்களோ அவர்களெல்லாம் ஏழைகள் இல்லை என்று அறிவித்து விடும்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 20, 2012 1:18 pm

பிஜிராமன் wrote:அடுத்த முறை திட்ட கமிஷன்

யாரெல்லாம் காலையில் உயிரோடு எழுகிறார்களோ அவர்களெல்லாம் ஏழைகள் இல்லை என்று அறிவித்து விடும்....

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 20, 2012 1:20 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:அடுத்த முறை திட்ட கமிஷன்

யாரெல்லாம் காலையில் உயிரோடு எழுகிறார்களோ அவர்களெல்லாம் ஏழைகள் இல்லை என்று அறிவித்து விடும்....

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அக்கா யென் இந்த அதிர்ச்சி.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Mar 20, 2012 1:21 pm

பிஜிராமன் wrote:அடுத்த முறை திட்ட கமிஷன்

யாரெல்லாம் காலையில் உயிரோடு எழுகிறார்களோ அவர்களெல்லாம் ஏழைகள் இல்லை என்று அறிவித்து விடும்....
சூப்பர் பிஜி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 20, 2012 1:25 pm

உதயசுதா wrote:என்னப்பா இது அநியாயம்? ஒரு நாளைக்கு 32 ரூபாய் செலவு செய்தால் அவன் ஏழை இல்லையா? இத இவங்க விலைவாசிய குறைச்சுட்டு சொன்னா நல்லா இருக்கும்.விலை வாசி ராக்கெட் மாதிரி விர்ருன்னு போய்கிட்டு இருக்கு.இப்ப போய் கேணதனமா 32 ரூபாய் செலவு செய்தா ஏழை இல்லைன்னு சொன்னா?
இன்னிக்கு பிச்சைக்காரன் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் அவன் பிச்சை காரன் இல்லையா

தங்கச்சி 32 வுவா இல்லை 22½

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 20, 2012 1:31 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:என்னப்பா இது அநியாயம்? ஒரு நாளைக்கு 32 ரூபாய் செலவு செய்தால் அவன் ஏழை இல்லையா? இத இவங்க விலைவாசிய குறைச்சுட்டு சொன்னா நல்லா இருக்கும்.விலை வாசி ராக்கெட் மாதிரி விர்ருன்னு போய்கிட்டு இருக்கு.இப்ப போய் கேணதனமா 32 ரூபாய் செலவு செய்தா ஏழை இல்லைன்னு சொன்னா?
இன்னிக்கு பிச்சைக்காரன் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் அவன் பிச்சை காரன் இல்லையா

தங்கச்சி 32 வுவா இல்லை 22½
மன்னிக்கனும் 22 ரூபாய் என்று டைப் செய்வதற்கு பதிலா 32 என்று டைப் செய்துவிட்டேன். திருத்தி விடுகிறேன்

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Uதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Dதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Aதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Yதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Aதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Sதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Uதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Dதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Hதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Mar 20, 2012 2:21 pm

அப்பா யாசகம் கேட்பவன் நம்மை விட மிகப்பெரும் செல்வந்தன் ஆயிற்றே ?

நல்ல கருத்துக்கணிப்பு என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 2:23 pm

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:என்னப்பா இது அநியாயம்? ஒரு நாளைக்கு 32 ரூபாய் செலவு செய்தால் அவன் ஏழை இல்லையா? இத இவங்க விலைவாசிய குறைச்சுட்டு சொன்னா நல்லா இருக்கும்.விலை வாசி ராக்கெட் மாதிரி விர்ருன்னு போய்கிட்டு இருக்கு.இப்ப போய் கேணதனமா 32 ரூபாய் செலவு செய்தா ஏழை இல்லைன்னு சொன்னா?
இன்னிக்கு பிச்சைக்காரன் ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதித்தால் அவன் பிச்சை காரன் இல்லையா

தங்கச்சி 32 வுவா இல்லை 22½
மன்னிக்கனும் 22 ரூபாய் என்று டைப் செய்வதற்கு பதிலா 32 என்று டைப் செய்துவிட்டேன். திருத்தி விடுகிறேன்
விடுங்க சுதா அந்த பத்து ஓவாயில அவங்க என்ன குபேரனா ஆயிடப் போறாங்க?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Mar 20, 2012 2:23 pm

அப்படியானால் இனிமேலே திட்டகமிசனில் வேலை செய்பவர்களுக்கு மாதம் 859.50 பைசா மட்டும் சம்பளமாக கொடுங்கள் போதும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 1357389தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 59010615தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Images3ijfதினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக