புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
29 Posts - 60%
heezulia
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_m10தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 20, 2012 7:28 am

First topic message reminder :

திட்ட கமிஷன், வறுமைக்கோடு பற்றிய புதிய வரையறையை நேற்று வெளியிட்டது. அதன்படி, நகரப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.28.65-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.859.60-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில், நாள் ஒன்றுக்கு ரூ.22.42-ம், மாதம் ஒன்றுக்கு ரூ.672.80-ம் செலவிட சக்தி படைத்த தனிநபர்கள் ஏழை அல்ல என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாயும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாயும் செலவிடுபவர்கள் ஏழை அல்ல என்று கூறப்பட்டு இருந்தது. அதற்காக திட்ட கமிஷனுக்கு அப்போதே பலத்த கண்டனம் எழுந்தது. ஆனால் தற்போது, அதையும் விட குறைவான தொகையை குறிப்பிட்டு, வறுமை கோட்டை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது. இதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், நேற்றைய புள்ளி விவரத்தில், 2004-2005-ம் நிதி ஆண்டில், 40 கோடியே 72 லட்சமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, 2009-2010-ம் நிதி ஆண்டில் 34 கோடியே 47 லட்சமாக (29.8 சதவீதம்) குறைந்து விட்டது என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. நகர்ப்புறத்தை விட கிராமப்புறத்தில்தான் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில், முஸ்லிம்களில்தான் அதிக ஏழைகள் இருப்பதாகவும், கிறிஸ்தவர்களில் குறைவான ஏழைகள் இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தினதந்தி



தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 20, 2012 2:24 pm

அப்போ திமுக 2 ஜி ராஜா என்னவா இருப்பாரு என்ன?



ஈகரை தமிழ் களஞ்சியம் தினசரி 22½ ரூபாய் செலவழித்தால் ஏழை அல்ல - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 3:50 pm

நான் ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவழிக்கிறேனே அப்போ நான் கோடீஸ்வரியா ........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 4:17 pm

நான் ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவழிக்கிறேனே அப்போ நான் கோடீஸ்வரியா ...........
பாட்டி வெளியில சொல்லிராதிங்க 99 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் 2% டக்ஸ் கட்டணனும் சொல்லி புதுசா ரூல்ஸ் போட்டுற போறாங்க

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Mar 20, 2012 4:18 pm

நான் ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவழிக்கிறேனே அப்போ நான் கோடீஸ்வரியா ...........

இதுக்கு எதுக்கு சிரிப்பு
இப்படியாவது நம்மளையும் செல்வந்தன்னு சொல்றாங்கன்னு சந்தோஷப்பட வேண்டியதுதானே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 20, 2012 4:47 pm

இரா.பகவதி wrote:
நான் ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவழிக்கிறேனே அப்போ நான் கோடீஸ்வரியா ...........
பாட்டி வெளியில சொல்லிராதிங்க 99 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் 2% டக்ஸ் கட்டணனும் சொல்லி புதுசா ரூல்ஸ் போட்டுற போறாங்க
அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 20, 2012 5:13 pm

நன்றி சூப்பருங்க அருமை அருமை ,

இந்தியாவில் தனிநபர் வருமானம் எவ்வளவு என்று யாராவது சொல்லுங்க நண்பர்களே ?!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 5:43 pm

2012 இந்தியன் ஜி‌டி‌பி - US $ 3,893 ஒரு ஆண்டுக்கு.

அதாவது Rs 16000 ஒரு மாதத்திற்கு - Rs 534 ஒரு நாளைக்கு.





இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 20, 2012 5:50 pm

2012 இந்தியன் ஜி‌டி‌பி - US $ 3,893 ஒரு ஆண்டுக்கு.

அதாவது Rs 16000 ஒரு மாதத்திற்கு - Rs 534 ஒரு நாளைக்கு.

குருவே இந்த கணக்கில் திருட்டு தானமாக சம்பாதிக்கும் வருமானமும் அடங்குமா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 20, 2012 5:53 pm

இரா.பகவதி wrote:
2012 இந்தியன் ஜி‌டி‌பி - US $ 3,893 ஒரு ஆண்டுக்கு.

அதாவது Rs 16000 ஒரு மாதத்திற்கு - Rs 534 ஒரு நாளைக்கு.

குருவே இந்த கணக்கில் திருட்டு தானமாக சம்பாதிக்கும் வருமானமும் அடங்குமா
கிழிஞ்சது கதை - திருட்டுப் பணத்த சேத்தா - உலகத்திலேயே நம்மளவிட பணக்காரன் ஆவ எவனாலயும் முடியாது இன்னும் நூறு வருஷம் ஆனாகூட.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 20, 2012 6:05 pm

கொலவெறி wrote:2012 இந்தியன் ஜி‌டி‌பி - US $ 3,893 ஒரு ஆண்டுக்கு.
அதாவது Rs 16000 ஒரு மாதத்திற்கு - Rs 534 ஒரு நாளைக்கு.
so , ஒவ்வொரு சராசரி இந்திய குடிமகனும் தன் வருமானத்தில் 95% சேமிக்குறாங்க , இந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய இந்திய அரசாங்கம் வாழ்க ! வாழ்க !!

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக