புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 8 I_vote_lcapஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 8 I_voting_barஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  - Page 8 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Mar 06, 2012 8:38 am

First topic message reminder :

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்று என்னுடைய பிறந்த நாள், நான் ஈகரையில் கவிதை போட்டியில் வென்ற பணத்தை எப்படி செலவளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், மாணவர்கள், தங்களின் வீட்டில், சிறு நூலகம் ஒன்றை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். நானும் இதை விட சிறந்த முறையில் அந்த பரிசு பணத்தை செலவலிக்க முடியாது என்று எண்ணி, புத்தகம் வைக்கும் சிறு அலமாரியை வாங்கியுள்ளேன், நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.

மிக்க நன்றிகள் உறவுகளே...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 07, 2012 12:23 pm

இளமாறன் wrote:அருமையாக உள்ளது ராமன் ... இதனை புத்தகங்கள் இருக்கிறது என்பதை பார்க்கவே மனதுக்கு இதமாக இருக்கிறது .. வளரட்டும் உங்கள் சேவை அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றிகள் இளா மகிழ்ச்சி மகிழ்ச்சி ......அப்டியே அந்த இதமான மனதுடன்..ரெண்டு புக் பார்சல் பண்ணி அனுப்புங்க...... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 07, 2012 12:25 pm

வாழ்த்துகள் பிஜி நூலகம் மென்மேலும் வளர சூப்பருங்க ......... சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 07, 2012 12:26 pm

ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் பிஜி நூலகம் மென்மேலும் வளர சூப்பருங்க ......... சூப்பருங்க

மிக்க நன்றிகள் பாட்டி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Mar 07, 2012 3:35 pm

நல்ல முயற்சி பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள் பிஜி சூப்பருங்க

// புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள் திரும்பி கிடைக்காது காரணம்.. என்னைடம் உள்ள புத்தகங்கள் எல்லாம் இரவல் வாங்கியதுத்தான் //

இதை எங்கையோ படித்து இருக்கிறேன் அதனால் பி கேர் புல் !

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 07, 2012 6:05 pm

ரேவதி wrote:நல்ல முயற்சி பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள் பிஜி சூப்பருங்க

// புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள் திரும்பி கிடைக்காது காரணம்.. என்னைடம் உள்ள புத்தகங்கள் எல்லாம் இரவல் வாங்கியதுத்தான் //

இதை எங்கையோ படித்து இருக்கிறேன் அதனால் பி கேர் புல் !

மிக்க நன்றிகள் ரேவதி......உங்களுக்கு ஒண்ணு தெரியுமா....என் வீட்டுல இருக்குற நிறையா புத்தகம் இரவல் வாங்குனது தான்..... சிரி சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2012 7:20 pm

நல்ல முயற்சி பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள் ராமன், நாங்க எங்க வீட்டில் எங்க அப்பா சேர்த்துவைத்திருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை அருகில் இருக்கும் நூலகத்துக்கு போனவருடம் தானமாக கொடுத்துவிட்டோம். அதில் எல்லா வகையான புத்தகங்களும் இருந்தது, அந்த நூலகத்தில் அவைகளை வைக்க 2 மர பீரோ மற்றும் பெட்டிகளுடன் தந்துவிட்டோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 07, 2012 7:23 pm

என் வாழ்த்துக்கள் இராமன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 07, 2012 7:23 pm

krishnaamma wrote:நல்ல முயற்சி பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துக்கள் ராமன், நாங்க எங்க வீட்டில் எங்க அப்பா சேர்த்துவைத்திருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை அருகில் இருக்கும் நூலகத்துக்கு போனவருடம் தானமாக கொடுத்துவிட்டோம். அதில் எல்லா வகையான புத்தகங்களும் இருந்தது, அந்த நூலகத்தில் அவைகளை வைக்க 2 மர பீரோ மற்றும் பெட்டிகளுடன் தந்துவிட்டோம் புன்னகை

மிக மிக அருமையான செயல் அம்மா.....மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் அம்மா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 07, 2012 7:24 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என் வாழ்த்துக்கள் இராமன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 07, 2012 10:32 pm

புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள் திரும்பி கிடைக்காது காரணம்.. என்னைடம் உள்ள புத்தகங்கள் எல்லாம் இரவல் வாங்கியதுத்தான் //

ரேவதி ஏன் இப்படி எல்லோரும் உங்கள மாதிரியா இருப்பாங்க, நாம் பெற்ற அறிவை மத்தவங்களும் பெறவேண்டாமா

Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக