புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_m10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_m10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_m10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_m10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_m10வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Mar 16, 2012 8:24 am

அன்பு உறவுகளே

ஒரு மகிழ்ச்சியான தகவல் நண்பர்களே. எனது கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில், நான் இறுதி ஆண்டு படித்து வெளியே செல்லும் மாணவர்களில், சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக (Best Outgoing Student) தேர்வு செய்யப்பட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 8:48 am

வாழ்த்துக்கள் பிஜி ராமான். சூப்பருங்க

நான் கூட கட் அடிச்சு வெளிய ஓடுறதுல சிறந்த மாணவனோ னு நினைச்சுட்டேன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 16, 2012 9:00 am

நல்ல விஷயம் !... பாராட்டுக்கள் ! ராமன் ! சூப்பருங்க

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 16, 2012 9:08 am

பாராட்டுக்கள் பிஜிராமன்.

Best Outgoing Student-ன்னா கிளாஸை கட் அடித்து விட்டு அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு வழங்கும் விருதுதானே?

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 9:23 am

பாராட்டுக்கள் பிஜிராமன்.

Best Outgoing Student-ன்னா கிளாஸை கட் அடித்து விட்டு அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு வழங்கும் விருதுதானே?
சிவா அண்ணா ,காரியங்களை கட்சிதமாக புரிந்து கொள்வதில் நீங்கள் வல்லவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 16, 2012 9:25 am

இரா.பகவதி wrote:
பாராட்டுக்கள் பிஜிராமன்.

Best Outgoing Student-ன்னா கிளாஸை கட் அடித்து விட்டு அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு வழங்கும் விருதுதானே?
சிவா அண்ணா ,காரியங்களை கட்சிதமாக புரிந்து கொள்வதில் நீங்கள் வல்லவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் அண்ணா

சரி.. சரி... அண்ணன் புகழை பிரசங்கம் பண்ணாத.....! ரிலாக்ஸ்

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 16, 2012 9:34 am

சிறந்த வாழ்த்துகள், சிறப்புடன் வாழ்க,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 9:57 am

படிக்கும் பொது தான் வாங்க முடியல,
போறப்பவாவது அப்பா வெளில போறாரப்பான்னு
சந்தோஷமா அனுப்பறாங்களே - வாழ்த்துகள் ராமன். சூப்பருங்க
இப்ப எங்க நேரா பாராளுமன்றத்துக்கா - வெளிநடப்பு செய்ய? புன்னகை

(இந்த கப்பு, மெடல் எல்லாம் ரொம்ப விலையா ராமன்?) புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 16, 2012 10:01 am

கொலவெறி wrote:
(இந்த கப்பு, மெடல் எல்லாம் ரொம்ப விலையா ராமன்?) புன்னகை
கப்புக்கு பின்னாடியாரு..."சேல்ஸ் கேள் " மாதிரி ....தோனுதே ! ஒன்னும் புரியல

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 16, 2012 10:03 am

பதக்கங்கள் பெற்ற தம்பி பிஜிராமனுக்கு எனது பாராட்டுகள். மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக