புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 9:06 am

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா 430408_369232073088807_100000060514502_1485431_123810087_n[img][/img]
விடுதலைச்சிறுத்தைகள்இணையதள நண்பர்கள் சார்பாகவும்,மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சார்பாகவும், சென்னையில் பல கல்லூரியில் பயிலும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு "சுடர் ஒளி" வருகிற பிப்ரவரி 27 ஆம் நாள்,சென்னை பிரசிடென்சி கல்லூரியில்
நடைபெறுகிறது..ஊனமுற்றோர்க்கு தேவையான உதவு பொறிகள் வழங்குகிறோம். நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்..அவர்களுக்கு புதிய ஒளியை காட்டுவோம்..தொடர்புக்கு அகரன்:9952042276,ராஜா சிங்கம்:9500103378

இதில் நானும் இணைந்துள்ளேன். நம் உறவுகள் எவரேனும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ள ப. பானுமதி (ஆதிரா ) 99412 98850 மேலே கொடுத்துள்ள எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் அன்பு மலர்
ஆதிரா.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 19, 2012 6:08 pm

நல்ல செயல் அக்கா! உதவி செய்ய குணம் படைத்தவர் நிறைய பேர் உண்டு கண்டிப்பாக வருவார்கள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 20, 2012 12:29 am

அருண் wrote:நல்ல செயல் அக்கா! உதவி செய்ய குணம் படைத்தவர் நிறைய பேர் உண்டு கண்டிப்பாக வருவார்கள்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
[/quote]
மிக்க நன்றி அருண். அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 22, 2012 11:47 pm

சோகம் இந்தத் திரி நம்ம உறவுகள் கண்ணில் படவே இல்லையா? சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 22, 2012 11:53 pm

நாங்கல்லாம் ஈகரை ட்ரஸ்ட் ஆரம்பிக்கறேன்னு சொல்லி சொல்லி
அதுக்காக காத்து காத்து கெடந்து சோர்வாயிட்டோம் ஆதிரா.

எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 22, 2012 11:55 pm

இதில் ஆதிராவின் செயல்பாட்டைப் பாராட்டி எழுத ஆர்வம் தான், ஆனால் ஏனோ இதில் அரசியல், ஜாதி வர்ணம் கலக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணத்தில் ஒதுங்கியே இருந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதிரா!



ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 23, 2012 12:00 am

சிவா wrote:இதில் ஆதிராவின் செயல்பாட்டைப் பாராட்டி எழுத ஆர்வம் தான், ஆனால் ஏனோ இதில் அரசியல், ஜாதி வர்ணம் கலக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணத்தில் ஒதுங்கியே இருந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதிரா!
ஐயோ சிவா,
இது முழுக்க முழுக்க கல்லூரி (பச்சையப்பன், மாநிலக்கல்லூரி) மாணவர்களே இடம்பெற்றுள்ளனர்கள். அதனால்தான் நானும் உதவ முன்வந்தேன். அரசியலுக்கும் இதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை சிவா.



ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Tஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Hஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Iஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Rஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 23, 2012 12:02 am

கொலவெறி wrote:நாங்கல்லாம் ஈகரை ட்ரஸ்ட் ஆரம்பிக்கறேன்னு சொல்லி சொல்லி
அதுக்காக காத்து காத்து கெடந்து சோர்வாயிட்டோம் ஆதிரா.

எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?
எனக்கு ஒரு மாதம் வேலைக்கு விடுமுறை கொடுத்தார்கள் என்றால் ஆரம்பித்து விடலாம். கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 23, 2012 8:33 am

நல்ல பதிவு அக்கா......... ஈகரை உறவுகள் நிறைய பேர் இருக்காங்க....

கண்டிப்பா உதவி பன்னுவாங்க அக்கா..........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 23, 2012 9:57 am

அவர்களுக்கு நிறைய உதவி கிடைக்க நான் வேண்டி கொள்கிறேன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக