ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


கருப்புக்கொடி ஏற்றுவோம் வாரீர்

   கருப்புக்கொடி  ஏற்றுவோம்   வாரீர் Empty கருப்புக்கொடி ஏற்றுவோம் வாரீர்

Post by karaumalaithamizhazhan Mon Sep 22, 2014 4:06 pm

   கருப்புக்கொடி  ஏற்றுவோம்   வாரீர்
                                                            பாவலர் கருமலைத்தமிழாழன்
                        கருப்புக்கொடி    கருப்புக்கொடி   வீடு   தோறும்
                                    கண்டனத்தைத்    தெரிவிக்க   ஏற்று   வோமே
                        நறுந்தமிழர்  நறுந்தமிழர்    உயிரெ  ரித்தே
                                    நல்லவன்போல்   வேடமிடும்   இராச   பக்சே
                        மறுபடியும்   மறுபடியும்   ஐ நா   மன்றில்
                                    மறுத்துரைக்க    அனுமதியைத்   தந்த   தற்கே
                        கருப்புக்கொடி   கருப்புக்கொடி   வீடு   தோறும்
                                    கண்டனத்தைத்   தெரிவிக்க   ஏற்று   வோமே !
 
                        கருஞ்சட்டை   அணிந்திடுவோம்    ஆண்க   ளெல்லாம்
                                    கருஞ்சேலை   உடுத்திடுவோம்   பெண்க  ளெல்லாம்
                        கருப்புதினம்  எனஉலகோர்   அறியும்   வண்ணம்
                                    கருமுகில்கள்   சூழ்ந்ததுவோ  என்னு   மாறு
                        தெருவெல்லாம்    கருப்புதுணி   பதாகை   கட்டி
                                    தெரியாமல்   தமிழகந்தான்   மறையு   மாறு
                        அருந்தமிழா    செய்திடுவோம் !  கலைஞர்   சொல்லை
                                    அகமேற்று   ஐ நாவின்   செயல்கண்   டித்தே !
 
                        கலிங்கத்தை   வென்றிட்ட   வீரர்   நம்மோர்
                                    காண்இமயக்   கல்லெடுத்துக்   கனக   விசயர்
                        தலைமீது   சுமக்கவைத்தும்    கடாரத்   தையே
                                    தம்மாட்சிக்   கீழ்கொணர்ந்த   வீரர்  நம்மோர்
                        எலிஉருவ   இலங்கையையும்    வென்ற   வர்நாம்
                                    எக்காள    மிடும்இராச   பக்சே   வுக்குப்
                        புலிநிகர்த்த  வீரர்நாம்   என்று  ணர்த்த
                                    புறப்படுவோம்   கருப்புக்கொடி   கையி  லேந்தி !
 
                        உலகமறைத்   திருக்குறளைத்   தந்த  இனத்தை
                                    உயரியஐந்  திலக்கணத்தைத்  தந்த   இனத்தை
                        உலகத்தின்  மூத்தகுடி   தமிழி   னத்தை
                                    உருகுலைய   வைத்திட்ட   இராசபக்   சேவை
                        உலகத்தை    மதிக்காத   இராசபக்   சேவை
                                    உலகின்முன்  குற்றவாளி  கூண்டில்   ஏற்ற
                        கலைஞர்தம்   ஆணையினை   சிரமே   லேற்றிக்
                                    கருப்புக்கொடி   கரத்திலேற்போம்   வாரீர்!  வாரீர்!
 
 
 
                        தளபதிதாம்   சென்றங்கே   ஐ நா   மன்றில்
                                    தகுந்தபல   ஆதாரம்   எடுத்துக்   காட்டி
                        உளம்முழுதும்   கொலையுணர்வு   அரக்க   னாக
                                    உலவுகின்ற   இராசபக்சே   முகம்கி   ழித்தும்
                        களம்கண்ட   வீரன்போல்   ஐ நா   மன்றில்
                                    காட்சிதர   அனுமதியைத்   தந்த   தற்கே
                        வளத்தமிழா   ஆர்த்தெழுந்தே    எதிர்பைக்   காட்ட
                                    வான்உயரக்   கருப்புக்கொடி   ஏற்று   வோம்வா !
 
                        உலகத்து    நாடுகளின்  தூதர்   கட்கே
                                    உண்மையிளை    தளபதிதாம்   எடுத்து   ரைக்க
                        உலகத்தின்  பலதலைவர்   கண்ட   னத்தை
                                    உரியவழி   தெரிவித்தும்   தமிழர்   தம்மின்
                        குலமழித்த   இராசபக்சே    பேசு   தற்கே
                                    குறுமதியால்   அனுமதித்த   ஐ நா  விற்கே
                        பலமாக   நம்எதிர்ப்பைக்   காட்டு   தற்கே
                                    பாய்ந்தெழுவோம்   கருப்புக்கொடி   கையி   லேந்தி !
 
                        உண்மையினைக்   கண்டறிய   ஐ நா   மன்றம்
                                    உரைத்தகுழு   இலங்கைக்குள்   நுழைவ   தற்குத்
                        திண்ணமுடன்   இராசபக்சே    தடைவி   தித்தும்
                                    திமிராக   அனுமதிக்க   மறுத்த    போதும்
                        கண்டிக்கத்   துணிவின்றி   மன்றத்   துள்ளே
                                    கருத்துரைக்க   அனுமதித்த   செயலெ   திர்த்தே
   கருப்புக்கொடி  ஏற்றுவோம்   வாரீர் Clip_image002                        பன்னாடும்   உணர்தற்கே   கருப்புக்   கொடியால்
                                    பார்கண்ணை   மூடிடுவோம்  எழுந்து   வாரீர் !
 
                        அடலேறே   கலைஞர்தம்    உடன்பி   றப்பே
                                    ஆரியத்ததின்   சூழ்ச்சிகளை   வென்ற   வர்நாம்
                        கடலலையாய்   ஆர்த்தெழுந்தே   பகையை   வெல்லும்
                                    கனல்வீர   மரபினிலே   பிறந்த   வர்நாம்
                        விடல்இன்னும்   நமக்கிழுக்கு   இராசபக்   சேவின் பாவலர்
                                    வினைகளுக்கு   முடிவுகட்ட !   கலைஞர்  தம்மின்             கருமலைத்தமிழாழன்
                        படையாகப்   புறப்படுவோம்1   கருப்புக்   கொடியால்

                                    பார்உணரத்    தமிழினத்தைக்   காப்போம்   வாரீர் !
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை