புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10 
162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10 
9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_m10ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 9:06 am

First topic message reminder :

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 430408_369232073088807_100000060514502_1485431_123810087_n[img][/img]
விடுதலைச்சிறுத்தைகள்இணையதள நண்பர்கள் சார்பாகவும்,மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சார்பாகவும், சென்னையில் பல கல்லூரியில் பயிலும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு "சுடர் ஒளி" வருகிற பிப்ரவரி 27 ஆம் நாள்,சென்னை பிரசிடென்சி கல்லூரியில்
நடைபெறுகிறது..ஊனமுற்றோர்க்கு தேவையான உதவு பொறிகள் வழங்குகிறோம். நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்..அவர்களுக்கு புதிய ஒளியை காட்டுவோம்..தொடர்புக்கு அகரன்:9952042276,ராஜா சிங்கம்:9500103378

இதில் நானும் இணைந்துள்ளேன். நம் உறவுகள் எவரேனும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ள ப. பானுமதி (ஆதிரா ) 99412 98850 மேலே கொடுத்துள்ள எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் அன்பு மலர்
ஆதிரா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 23, 2012 10:52 am

வணக்கம் அக்கா , நானும் விடுதலை சிறுத்தைகள் என்று இருந்தவுடன் இது ஏதோ அரசியல் கட்சி சார்பான செயல் போல என்று ஒதுங்கி விட்டேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 23, 2012 10:57 am

மிக நல்ல முயற்சி இது.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 23, 2012 6:09 pm

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 421992_377848035560544_100000060514502_1506060_688296703_n

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Tஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Hஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Iஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Rஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 23, 2012 7:11 pm

தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 24, 2012 12:26 am

இளமாறன் wrote:தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி
ஏன் இளா கட்சியில் உள்ளவரைப் பொது விழாவுக்கு அழைக்கக் கூடாதா?
அவர் மாநிலக்கல்லூரியின் முன்னாள் மாணவர்.

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Feb 24, 2012 12:32 am

மிக நல்ல புனிதமான சேவை அக்கா.. உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி ஆதிராக்கா.. நன்றி

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 24, 2012 12:33 am

Aathira wrote:
இளமாறன் wrote:தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி
ஏன் இளா கட்சியில் உள்ளவரைப் பொது விழாவுக்கு அழைக்கக் கூடாதா?
அவர் மாநிலக்கல்லூரியின் முன்னாள் மாணவர்.
தவறில்லை அக்கா ..ஆனால் எதிர்க்கட்சி எம் பி என்றால் நம் மக்கள் ஆளுங்க்கட்சிக்கு பயப்படுவாங்களே அதுக்கு தான்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 24, 2012 12:37 am

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:தொல் திருமாவளவன் கட்சியில் உள்ளவர் தானே அதிர்ச்சி
ஏன் இளா கட்சியில் உள்ளவரைப் பொது விழாவுக்கு அழைக்கக் கூடாதா?
அவர் மாநிலக்கல்லூரியின் முன்னாள் மாணவர்.
தவறில்லை அக்கா ..ஆனால் எதிர்க்கட்சி எம் பி என்றால் நம் மக்கள் ஆளுங்கட்சிக்கு பயப்படுவாங்களே அதுக்கு தான்
புரிந்து கொண்டேன் நீங்களும் ஆளுங்கட்சிக்குப் பயந்துதான் இப்படி கேட்கிறீர்கள் என்று/. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. இது என் நிலை.

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Tஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Hஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Iஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Rஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 24, 2012 1:29 am

உங்களுக்கே பயப்பட வேண்டியதா இருக்கிறது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 24, 2012 1:46 am

இளமாறன் wrote:உங்களுக்கே பயப்பட வேண்டியதா இருக்கிறது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
புரியவிலலை இளா.

ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Tஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Hஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Iஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Rஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Aஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக