புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
100 Posts - 49%
heezulia
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
7 Posts - 3%
prajai
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
227 Posts - 52%
heezulia
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
18 Posts - 4%
prajai
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 0%
Barushree
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சுடிதார் தைக்கும் முறை Poll_c10சுடிதார் தைக்கும் முறை Poll_m10சுடிதார் தைக்கும் முறை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடிதார் தைக்கும் முறை

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 3:00 pm

சுடிதார் தைக்கும் முறை Chudidhar_top

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும். 2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.
சுடிதார் தைக்கும் முறை Chudidhar_top1

முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து தைக்கவும் (படம் 5)

- நன்றி வசந்தி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 3:07 pm

ரேவதி மன்னிக்கவும்....சுடிதார் தைப்பது என்பதை தேறியாக கற்று கொள்ள இயலாது...இதற்க்கு பிராக்டிக்கள் அவசியம்.... நாமே தனியே செய்ய இயலாது ...யாரேனும் கற்று கொடுத்தால் மட்டுமே அந்த கட்டிங் செய்ய வரும்...மிஷினில் நூலை போடவே நமக்கு வராது...அதற்க்கு தையல் கிளாஸ் செல்ல வேண்டும்....

முழுவதையும் படித்தேன்..ஒன்றுமே புரியவில்லை.... அழுகை
தைக்க தெரிந்தவருக்கு படித்தால் புரியும்...தெரியாதொருக்கு நிச்சயம் புரியாது....

இருந்தும் தகவலுக்கு நன்றி...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 3:11 pm

உமா wrote:ரேவதி மன்னிக்கவும்....சுடிதார் தைப்பது என்பதை தேறியாக கற்று கொள்ள இயலாது...இதற்க்கு பிராக்டிக்கள் அவசியம்.... நாமே தனியே செய்ய இயலாது ...யாரேனும் கற்று கொடுத்தால் மட்டுமே அந்த கட்டிங் செய்ய வரும்...மிஷினில் நூலை போடவே நமக்கு வராது...அதற்க்கு தையல் கிளாஸ் செல்ல வேண்டும்....

முழுவதையும் படித்தேன்..ஒன்றுமே புரியவில்லை.... சுடிதார் தைக்கும் முறை 67637
தைக்க தெரிந்தவருக்கு படித்தால் புரியும்...தெரியாதொருக்கு நிச்சயம் புரியாது....

இருந்தும் தகவலுக்கு நன்றி...
அக்கா வீட்டில் மிஷன் வைது இருப்பவர்கள் சும்மா ஏதோ கிழிந்த துணி தைபதற்கு பதிலாக ஏதாவது பேப்பரில் இதை பிரட்டிஸ் செய்வார்கள் என்றுதான் இதை போட்டேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 30, 2011 3:24 pm

எனக்கு தைக்க தெரியும் ஆனா மிஷின் தான் இல்லை சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 3:28 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தைக்க தெரியும் ஆனா மிஷின் தான் இல்லை சோகம்

கொஞ்சம் கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து மிஷின் வாங்க முயற்சி பண்ணுங்க பானு... வெளியிலே தைத்து கொடுத்தா நல்ல வருமானம் வரும்... கோவையிலே எங்கள் பகுதியிலே ஒரு சுடிதாருக்கு 200 - 500 வரை வாங்கராங்க...
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 30, 2011 3:37 pm

dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு தைக்க தெரியும் ஆனா மிஷின் தான் இல்லை சோகம்

கொஞ்சம் கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து மிஷின் வாங்க முயற்சி பண்ணுங்க பானு... வெளியிலே தைத்து கொடுத்தா நல்ல வருமானம் வரும்... கோவையிலே எங்கள் பகுதியிலே ஒரு சுடிதாருக்கு 200 - 500 வரை வாங்கராங்க...
கண்டிப்பா வாங்கணும் நன்றி
தைக்க நேரமிருக்காதுன்னு விட்டுட்டேன்
தைக்கிறதெல்லாம் எங்கம்மாகிட்ட தள்ளிருவேன் அவுங்க தைத்து தருவாங்களே ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 3:39 pm

dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு தைக்க தெரியும் ஆனா மிஷின் தான் இல்லை சோகம்

கொஞ்சம் கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து மிஷின் வாங்க முயற்சி பண்ணுங்க பானு... வெளியிலே தைத்து கொடுத்தா நல்ல வருமானம் வரும்... கோவையிலே எங்கள் பகுதியிலே ஒரு சுடிதாருக்கு 200 - 500 வரை வாங்கராங்க...
ஆமா அண்ணா 500 கொடுத்து ஒரு சுடிதார் எடுத்தா தையல் கூலி 330 என்னதான் பண்றது.....

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 3:40 pm

ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பா வாங்கணும் நன்றி
தைக்க நேரமிருக்காதுன்னு விட்டுட்டேன்
தைக்கிறதெல்லாம் எங்கம்மாகிட்ட தள்ளிருவேன் அவுங்க தைத்து தருவாங்களே ஜாலி ஜாலி ஜாலி

உங்க அம்மா எனக்கு அம்மா...எனக்கு தைத்து தர சொல்லேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Sep 30, 2011 3:47 pm

நன்றி ரேவதி, எனக்கு புது துணி தைக்க தெரியாது நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பாக்கிறேன், எனக்கு தையல் கிளாஸ் போகணும்னு ரொம்ப நாள நெனச்சிட்டு இருக்கேன் ஆனால் டைம் இல்லை அதனால் விட்டுட்டேன்.

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Sep 30, 2011 3:47 pm

என் துணைவி வேலை பார்ப்பது பேஷன் டிசைனிங் கல்வியகத்தில் தான் ..
இது மத்திய அரசாங்கத்தின் கீழ நடக்கும் ஒரு கல்வியகம்.
இங்கே சின்ன சின்ன படிப்புகள் மதிய அரசாங்க சான்றிதழோடு இலவசமாகவும் சொல்லி கொடுக்கபடுகிறது...
விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் உள்ளவர்கள் என்னை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டால் உதவி செய்ய காத்திருக்கேன் ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக