புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுடிதார் தைக்கும் முறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும். 2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.
1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.
2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.
முன்பக்கம்: (படம் 3)
1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.
2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.
3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.
பின்பக்கம்: (படம் 4)
1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.
2. கை ஓரம் மடித்து தைக்கவும்.
3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.
4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.
5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து தைக்கவும் (படம் 5)
- நன்றி வசந்தி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி மன்னிக்கவும்....சுடிதார் தைப்பது என்பதை தேறியாக கற்று கொள்ள இயலாது...இதற்க்கு பிராக்டிக்கள் அவசியம்.... நாமே தனியே செய்ய இயலாது ...யாரேனும் கற்று கொடுத்தால் மட்டுமே அந்த கட்டிங் செய்ய வரும்...மிஷினில் நூலை போடவே நமக்கு வராது...அதற்க்கு தையல் கிளாஸ் செல்ல வேண்டும்....
முழுவதையும் படித்தேன்..ஒன்றுமே புரியவில்லை....
தைக்க தெரிந்தவருக்கு படித்தால் புரியும்...தெரியாதொருக்கு நிச்சயம் புரியாது....
இருந்தும் தகவலுக்கு நன்றி...
முழுவதையும் படித்தேன்..ஒன்றுமே புரியவில்லை....
தைக்க தெரிந்தவருக்கு படித்தால் புரியும்...தெரியாதொருக்கு நிச்சயம் புரியாது....
இருந்தும் தகவலுக்கு நன்றி...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அக்கா வீட்டில் மிஷன் வைது இருப்பவர்கள் சும்மா ஏதோ கிழிந்த துணி தைபதற்கு பதிலாக ஏதாவது பேப்பரில் இதை பிரட்டிஸ் செய்வார்கள் என்றுதான் இதை போட்டேன்உமா wrote:ரேவதி மன்னிக்கவும்....சுடிதார் தைப்பது என்பதை தேறியாக கற்று கொள்ள இயலாது...இதற்க்கு பிராக்டிக்கள் அவசியம்.... நாமே தனியே செய்ய இயலாது ...யாரேனும் கற்று கொடுத்தால் மட்டுமே அந்த கட்டிங் செய்ய வரும்...மிஷினில் நூலை போடவே நமக்கு வராது...அதற்க்கு தையல் கிளாஸ் செல்ல வேண்டும்....
முழுவதையும் படித்தேன்..ஒன்றுமே புரியவில்லை....
தைக்க தெரிந்தவருக்கு படித்தால் புரியும்...தெரியாதொருக்கு நிச்சயம் புரியாது....
இருந்தும் தகவலுக்கு நன்றி...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஜாஹீதாபானு wrote:எனக்கு தைக்க தெரியும் ஆனா மிஷின் தான் இல்லை
கொஞ்சம் கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து மிஷின் வாங்க முயற்சி பண்ணுங்க பானு... வெளியிலே தைத்து கொடுத்தா நல்ல வருமானம் வரும்... கோவையிலே எங்கள் பகுதியிலே ஒரு சுடிதாருக்கு 200 - 500 வரை வாங்கராங்க...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கண்டிப்பா வாங்கணும்dsudhanandan wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கு தைக்க தெரியும் ஆனா மிஷின் தான் இல்லை
கொஞ்சம் கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து மிஷின் வாங்க முயற்சி பண்ணுங்க பானு... வெளியிலே தைத்து கொடுத்தா நல்ல வருமானம் வரும்... கோவையிலே எங்கள் பகுதியிலே ஒரு சுடிதாருக்கு 200 - 500 வரை வாங்கராங்க...
தைக்க நேரமிருக்காதுன்னு விட்டுட்டேன்
தைக்கிறதெல்லாம் எங்கம்மாகிட்ட தள்ளிருவேன் அவுங்க தைத்து தருவாங்களே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஆமா அண்ணா 500 கொடுத்து ஒரு சுடிதார் எடுத்தா தையல் கூலி 330 என்னதான் பண்றது.....dsudhanandan wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கு தைக்க தெரியும் ஆனா மிஷின் தான் இல்லை
கொஞ்சம் கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்து மிஷின் வாங்க முயற்சி பண்ணுங்க பானு... வெளியிலே தைத்து கொடுத்தா நல்ல வருமானம் வரும்... கோவையிலே எங்கள் பகுதியிலே ஒரு சுடிதாருக்கு 200 - 500 வரை வாங்கராங்க...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பா வாங்கணும்
தைக்க நேரமிருக்காதுன்னு விட்டுட்டேன்
தைக்கிறதெல்லாம் எங்கம்மாகிட்ட தள்ளிருவேன் அவுங்க தைத்து தருவாங்களே
உங்க அம்மா எனக்கு அம்மா...எனக்கு தைத்து தர சொல்லேன்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நன்றி ரேவதி, எனக்கு புது துணி தைக்க தெரியாது நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பாக்கிறேன், எனக்கு தையல் கிளாஸ் போகணும்னு ரொம்ப நாள நெனச்சிட்டு இருக்கேன் ஆனால் டைம் இல்லை அதனால் விட்டுட்டேன்.
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
என் துணைவி வேலை பார்ப்பது பேஷன் டிசைனிங் கல்வியகத்தில் தான் ..
இது மத்திய அரசாங்கத்தின் கீழ நடக்கும் ஒரு கல்வியகம்.
இங்கே சின்ன சின்ன படிப்புகள் மதிய அரசாங்க சான்றிதழோடு இலவசமாகவும் சொல்லி கொடுக்கபடுகிறது...
விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் உள்ளவர்கள் என்னை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டால் உதவி செய்ய காத்திருக்கேன் ...

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2