புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
423 Posts - 48%

297 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 6 of 39 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 19, 2012 7:30 am

நல்லதொரு திரி , (தலைப்பை தவிர.) தலைப்பைப் போல் கேள்விகள் அசுரத்தனமாக இல்லை. மலரும் நினைவுகள் என்று கொடுத்து இருக்கலாம். தினம் தினம் ஐந்து கேள்விகள் கேட்பதற்கு பதில் இரெண்டு கேள்விகள் கேட்டு பலரிடமிருந்து சுவையான பதில்கள் எதிர்பார்க்கலாம்.
முதல் நாள் கேள்விகளுக்கு பதில் எழுத நினைக்குமுன் ரெண்டாம் நாள் கேள்விகள் --அசுரத்தனமான வேகம்.. ! வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 19, 2012 7:54 am

அசுரன் wrote:அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

பள்ளிப் பருவத்தில் நெருங்கிய நண்பனுடன் காசு பெறாத விஷயத்திற்கு சண்டை இட்டு விட்டு , பிரிந்து , வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்க அவன் வீடு போக, அவனும் தன் நிலைக்கு வருந்தி என் வீடு நோக்கி வர, நடுவழியில் சந்தித்து நான் சிரிக்க,அவனும் சிரிக்க இருவரும் பக்கத்தில் உள்ள பார்க்கிற்கு சென்று கடலை வாங்கி கொறித்து நட்பை தொடர்ந்தது.
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

வருத்தப்பட்டு இருக்கேன். அவசரப்பட்டு தவறான முடிவு எடுப்பதற்கு பதில் ,பேசி ஏன், எதனால், என்ன என்று விசாரித்து இருக்கலாமே என்று வருந்தியது உண்டு.
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

இல்லை.
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

நிச்சயமாக. திரு ராஜகோபாலன் , ( E R HIGH SCHOOL , TRICHY ) என்ற வகுப்பு/ கணக்கு வாத்யார். கணக்கு பாடத்தை படிக்க முடியாது , போட்டுப் பார்த்து , பல முறை போட்டு பார்த்து தான் புரிந்து கொள்ளமுடியும், என்பதை புரியவைத்ததற்கு. என்ன கேள்வி, என்னென்ன கொடுத்து இருக்கிறார்கள், எப்படி செய்வது என்று சிறிது யோசித்து செயல் பட கூறும் அறிவுரை. நன்றி
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

உடலுக்கு கேடு விளைவிக்கா இட்லி தான்.

ரமணியன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 19, 2012 8:12 am

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
நண்பனின் பேச்சை கேட்டு அவனும் நானும் ஒரு கடையில் புகுந்து வெல்லம் திருடியதை ...அதையும் பெருமையாக அம்மாவிடம் சொல்லி உதை வாங்கியதை ...

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

இப்போதும் கடையில் நுழையும் முன்னர் சட்டை பையை தடவி பார்த்துக் கொள்வேன் !..முன் ஜாக்கிரதை !

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
நிறைய .....
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
சைவம் எல்லாமே ...!
கத்திரிக்காய் நாளேடுத்து ....எள்ளு பொடிதூவி ..எண்ணையில..பொரிச்சு வச்சா .. ஜொள்ளு ஜொள்ளு

[/quote]

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Jan 19, 2012 10:05 am

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
முதன் முதலில் கட் அடித்துவிட்டு குளத்தில் மீன் பிடிக்க சென்றது ....
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
பாய் சொல்லிட்டு அவனுக்காக கடவுளிடம் வேண்டி கொள்வேன்
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
நான் நாகேர்கொவிலில் தங்கி இருந்த நாளில் இது போன்று நடந்தது, ஆனால் நான் தினமும் சாப்பிடும் ஹோட்டல் என்பதால் கடைகாரர் சிரித்த முகத்துடன் "ஒன்னும் பிரச்சினை இல்லே சாரே நாளைக்கு பாத்துக்கலாம்" அப்டின்னு சொன்னாரு
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
இப்போதும் கிறிஸ்துமஸ் நாட்களில் நிறைய டீச்சர் சர்ச்சில் பார்ப்பேன் அன்புடன் வணக்கம் சொல்வேன், அவர்களும் என்னை நிறைய நியாபகம் வைத்திருப்பார்கள், அன்புடன் என்னோடு கை கோர்த்து நடப்பார்கள்
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
அம்மா செய்யும் பிரியாணி தான்..

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Mgr
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 19, 2012 10:54 am

உங்கள் பின்னூட்டத்திர்க்கு நன்றி அசுரன்.
உங்களின் இரண்டாவது கேள்விகளுக்கு என் பதில்கள்

1. பலமுறை வந்ததுண்டு. பெரிதாக கவலைப்பட்டதில்லை. நீங்கள் இத்திரியின் முன்னோட்டத்தில் கூறியது போல் ஒருவரை அவர் வாதம் செய்வதை வைத்து, பேசும் வார்த்தையை வைத்து எடை போடுகின்றனர். பேசுபவர் வேறு, பேசும் கருத்து வேறு என்பதை இந்தியர்கள் உணர வேண்டும். உதாரணமாக இங்கு நீ செய்த வேலை சரியில்லை என்று மேலதிகாரி சொன்னால், நீ சரியில்லை என்று மேலதிகாரி சொன்னார் என்று நாம் எடுத்துக் கொள்கிறோம், மது குடிப்பது ஒன்றும் தவறில்லை என்று வாதிட்டால், அவர் பெரிய குடிகாராக இருப்பார் என்று முடிவு செய்கிறோம். ஆனால் வெளிநாட்டு நபர்களுடன் வேலை செய்யும் போது அவர்கள் நம் கருத்துகளையும் /வேலையையும் தனித்தனியே பார்க்கின்றனர். ஒரு விஷயத்தை உறுதி செய்யாமல் அவர்கள் ஊகிப்பதில்லை. நாம் வெறும் ஊகங்களோடு தான் ஒருவரை அணுகுகிறோம், உறுதி செய்கிறோம்.

2. நல்ல மக்கள், ரா ரா வின் கருத்துகள் தான் எனதும், நீ திருந்து நாடே திருந்தும் என்று லிங்கன் கூறிய வாரத்தை தான் இந்தியாவை திருத்தும் வறுமையில் இருந்து மட்டுமல்ல, வேறு அனைத்தில் இருந்தும்.

3. ஒரு சில வருடங்கள் சரி, தங்கம் சேர்ப்பது உங்கள் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கலாம்.

4. சட்டை செய்ததில்லை.

5. இது வரை கேக்காமல் யாரும் தின்றதில்லை,பகுத்துண்டு உண்போம்.

சதாசிவம்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jan 19, 2012 10:57 am

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்? என் ஃப்ரெண்ட் என்னைப் பார்த்து காப்பி அடித்ததற்கு நான் பயந்துக்கொண்டு இரு நாட்கள் தூங்காமல் இருந்தேன்.....ஆசிரியைப் பார்த்துவிட்டார்களோ என பயம்
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்? சிறிது நாட்கள் அழுகை....பின்பு சோர்வு....திரும்பவும் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவேன்.
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா? காசு இல்லை என தெரியாமல் ஆர்டர் செய்துவிட்டு பிறகு தெரிந்தவரிடம் கடன் வாங்கிக்கொடுத்த அனுபவம் உண்டு
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா? யாரையாவது ஒருவரை அல்ல.....எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அத்தனை பேரையும் நினைவிருக்கிறது
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
என் அம்மா சமைத்துக் கொடுக்கும் அத்தனையும் பிடிக்கும்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jan 19, 2012 11:02 am

1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
என் நேர்மைக்கு எப்போதுமே சோதனை வந்துக் கொண்டுதானிருக்கிறது.ஆனாலும் சிரித்து மழுப்பி நழுவி விடுவேன்.சமாளிக்கவே முடியாது என்றளவு பெரிதாய் ஒன்றையும் இதுவரை சந்திக்கவில்லை.
2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
வேலை செய்யும் ஒவ்வொரு இந்தியனும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து படிக்க வைக்கலாம் தான் சொந்த செலவில்
3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
பாதுக்காப்பானது என்பதை விட அவசியமாகி விட்டது பெண்களைக் கரை சேர்க்க
4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
தனக்கு மிஞ்சினால் தானம் தான்
5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?[/quote]
நினைப்பதை விட்டுவிட்டு அவரின் டிபன் பாக்ஸை தேடிக்கொண்டிருப்பேன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 19, 2012 11:04 am

நல்ல திரி அசுரன். என் மலரும் நினைவுகளை நினைவுபடுத்த உதவியதுக்கு நன்றி

கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

நான் எட்டாம் வகுப்பு படிச்சப்ப ஒரு பையன் நாவல் பழம் பறிக்க ஏறி கீழே விழுந்து செத்து போனது.அதுக்கு அப்புறம் ரொம்ப நாளைக்கு அவன் செத்து போன அந்த மரத்துல அவன் ஆவியா சுத்துரான்னு மத்தவங்க சொன்னதை கேட்டு எட்டாம் வகுப்பு முடிக்கிற வரை அந்தபக்கம் போகமா ரோட்டை சுத்தி சுத்தி போனது

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
விலகி செல்ல என்ன காரணம் என்று பார்ப்பேன். என் மேலே தவறு இருந்தா மன்னிப்பு கேட்டு அவங்களோட திரும்பி சேர முடியுமா என்று பார்ப்பேன். இல்லையென்றால் மனவருத்ததுடன் நானும் விலகி விடுவேன். விலகினாலும் அந்த காயம் என் மனதில் என்றும் நிலைத்து இருக்கும்.
இது போல ஆறாத காயம் இன்றும் உண்டு

என் மேலே தவறு இல்லை எனும் பட்சத்தில் கண்டு கொள்ள மாட்டேன்

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

இது வரை இல்லை

4.

உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா
?
ஓ நல்லா நினைவு இருக்கே . எனக்கு 1வதுல இருந்து 5வது வரை ஒரே டீச்சர் தான்.இசக்கி அம்மாள்.அப்புறம் ஆரோக்கியமேரி டீச்சர், லில்லி டீச்சர், தமிழரசி டீச்சர். கண்ணம்மா டீச்சர், ஜயசித்ரா டீச்சர்,மீனா டீச்சர், சாவித்திரி டீச்சர்

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
சைவ உணவுகள் எல்லாம்.அதிலும் என் அம்மா வச்சு தரும் பருப்பு உருண்டை குழம்பு, என் மாமியார் வைக்கிற பச்சை மொச்சை மசாலா

[/quote]

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Yஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Sஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Hஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 11:18 am

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
சைவ உணவுகள் எல்லாம்.அதிலும் என் அம்மா வச்சு தரும் பருப்பு உருண்டை குழம்பு, என் மாமியார் வைக்கிற பச்சை மொச்சை மசாலா

இதுல இருந்து என்ன தெரியுதுனா.....நீங்க சாப்டுறதோட நிறுதிக்கிறீங்கணு தெரியுது கா........ஆனாலும் இப்டி மாமியாரா கொடுமை படுத்தக் கூடாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 19, 2012 11:20 am

பிஜிராமன் wrote:
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
சைவ உணவுகள் எல்லாம்.அதிலும் என் அம்மா வச்சு தரும் பருப்பு உருண்டை குழம்பு, என் மாமியார் வைக்கிற பச்சை மொச்சை மசாலா

இதுல இருந்து என்ன தெரியுதுனா.....நீங்க சாப்டுறதோட நிறுதிக்கிறீங்கணு தெரியுது கா........ஆனாலும் இப்டி மாமியாரா கொடுமை படுத்தக் கூடாது
அப்படி இல்லை பி.ஜி. நான் இங்கு வருடம் முழுவதும் கஷ்டபடுவதால்
அங்கு போனதும் என் அம்மாவும் சரி ,மாமியாரும் சரி எனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் சமைத்து சாப்பிட வைத்து அப்புறம்தான் திரும்ப அனுப்புவாங்க.

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Yஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Sஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Uஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Dஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 Hஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 6 A
Sponsored content

PostSponsored content

Page 6 of 39 Previous  1 ... 5, 6, 7 ... 22 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக